All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
ஆதி மனிதன் வாழ்க்கையை கண்முன்னே காட்டிய பதிவு சகோ

அவர்களை கண்காணிக்கு வில்லன் அவர்களுடன் கப்பலில் வந்த வில்லனா சகோ
☺☺☺☺☺☺
Thank you so much ma.. hee he illa poka poka theriyumpa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமை அருமை மயிர்கூச்சரியம் சம்பவங்கள் அடுத்து என்ன வரும் என்று மூளையே குழம்பிகிறது பயங்கர டென்சென்ஆக உள்ளது அடுத்த episodeக்காக ஆவலாக இருக்கிறேன்
Thank you so much ma. we are all blessed dear. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super pa.. Semma episode..... தீவு semma la... எல்லாரும் அந்த இயற்க்கை அழகு ah romba rasikiraanga.... ஆரியன் solra maari thanni... சாப்பாட்டு romba romba அவசியம்.... அந்த காட்டு உள்ள romba interior ah. Pooguthu avvallavu safe illa... Thennai maram பக்கதுல பள்ளம் edutha குடிக்கிற thanni kadaikuma... இளநீர்.... Namba heros மீன் ah pidichi thallitaanga.... Angaye irukaratha vechi tent 🎪 maari potutaanga.... எதனை நாள் இந்த மாறியே இருக்க முடியும் athuyum thirty members.... Anegaathman தேடின naalum கப்பல் erinji pochi இவங்க உயிர் oda இருகாங்க nu nambanum thedanum., piravin oda mobile la ulla அந்த display ve avanga irukkarathu kaagana signal கொடுக்க use panna ஆரியம் semma ah பண்ணினா....தியா vegetarian ah... Yaaru இவங்களை kangaanikirathu.... Super Super pa... Eagerly waiting for next episode
spectacular comment. thank you so much ma. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அந்த தீவை நம் நாயகிகளின் வாயிலாக நீங்கள் அனைவரும் வர்ணித்த விதம் மிக அருமை. தியா மா அவரு தான் கேப்டன் மற்றும் இந்த கதையின் நாயகனும் கூட அவரு பம்பரமா சுத்தலைன்னா அப்புறம் உங்க எல்லாரோட கதையும் கந்தல் தான். அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு பொருட்களை சேகரிக்கும் விதம் அருமை. இடையிடையே அவர்களின் கேலியும் கிண்டலும் அருமை, குறிப்பாக நாச்சி. செல்போனை உடைத்து அதில் உள்ள கண்ணாடியை எடுத்து அதில் சூரியஒளியை கடத்தி தகவல் தொடர்புக்கு பயன்படுத்திய விதம் அருமை. இது போல பல தகவல்களை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். ஆண்கள் தங்களுக்குள் பேசி கொண்டே நிறைய மீன்களை பிடித்து விட்டார்கள். இன்னொரு புறம் கோழி, தண்ணீர், வாழை என கலக்குகிறார்கள். ஆனால் இன்னும் எத்தனை நாட்கள் இவர்கள் அங்கு தாக்குபிடிக்க வேண்டுமோ பாவம். பின்னால் இருந்து கவனிப்பது காட்டுவாசிகளோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
Thank you so much ma.. inithaan viruviruppu varapokuthu. adutha pathivodu theiryum parunka. :love::love::love::love:
 
Top