All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Yasmine

Bronze Winner
Hello hello madams ellarum enna nenachutu irukinga...........ungaluku ellam vena risk ellam rask saptara mathiri இருக்கலாம்.........ana avanga ellam pavam vitrunga....ipatha sura kita irunthu escape ayerukanga........ marubadium maati Vida pakuringale😭😭
Nambathada kutty Namma ellam aluka vittu summer la vara thanni panjatha thikka pakkuran da 😭😭😭😭😭😭en innamada ne
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சதிகாரர்கள் என்ன செய்ய போகிறார்களோ என்று காத்திருக்கையில் இயற்கை செய்யும் சதியை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சூரியமின்காந்தபுயல் என்று யாரும் எதிர்பாராத சூழல். அதை தெளிவாக விளக்கிய விதம் அருமை. ஒரு பிரச்சனைக்கு தீர்வை யோசிக்கும் முன் அடுத்த பிரச்சனை முளைக்கிறது. அருகில் ஒரு தீவு இருப்பதை அறிந்தாலும் அதில் மனிதர்கள் இல்லை என்பது அடுத்த சவால். கப்பல் எரிவதற்கு முன் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி ஆர்யன் தான் ஒரு சிறந்த கேப்டன் என நிரூபிக்கிறான். ஜெயவர்மனும் தான் ஒரு இராஜா என்பதை செயலில் காட்டுகிறான். ஆரோனும் சூரஜும் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் பகைமையை மறந்து நட்புகரம் நீட்டி விட்டார்கள். அழகரின் இரத்தம் கடலில் கலந்துவிட்டது, இனி எந்நேரமும் நாம் சுறாவை எதிர்பார்க்கலாம். அதற்குள் ஆர்யன் அவர்களை அடைந்துவிடுவான் என நம்புவோம். அவர்களை நோக்கி வருவதும் ஆர்யனாகவே இருக்க வேண்டும். தியாவும் ஆர்யனும் ஒருவர் மற்றவருடைய நலன் குறித்தே எண்ணிகொண்டிருப்பது அவர்கள் உறவில் முன்னேற்றமே. கப்பலில் ஏற்பட்ட பதட்டம் தொடங்கி, அனைவரும் நிலைமையை கையாளும் விதம், மோட்டார் பழுது, புகைமூட்டம், தீப்பற்றி எரிவது பின் அனைவரும் வெளியேறியவுடன் கப்பல் வெடித்து சிதறுவதென அனைத்து காட்சிகளையும் கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள் அனைவரும். ஒரு எதிர்பார்ப்பு இந்த கதையை படிக்க துவங்கியதில் இருந்து எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதமாகவே கடந்த மூன்று அத்தியாயங்களும். இன்னும் விறுவிறுப்பாகவே அடுத்து வரும் பதிவுகளும் இருக்குமென்று நம்புகிறேன். சொந்த வேலை காரணமாக என்னால் கருத்தை சரிவர பகிர்ந்து கொள்ள முடியவில்லை. முடிந்த மட்டும் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
முதல்ல இவ்வளவு பெரிய கருத்துப்பகிர்வுக்கு ரொம்பவே நன்றி சிஸ்.. வேலைகளுக்கு நடுவில் நேரம் ஒதுக்கி உங்களது கருத்தை அழகாய் சொன்னது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை தருகிறது மனமார்ந்த நன்றி சிஸ் தொடருங்கள்😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏற்பட்ட அணர்த்தம் சூரிய புயலா இல்லாவிடின் தனி நபர் ஒருவரின் சதிதிட்டமா.
சூரியப்புயலும் ஒரு காரணம் சிஸ் அதோட சதியும்..நன்றி😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hollywood movie mathiri sura kuda fight ellame super sisters semma.Thrilling ah kondu poringa oru scene kuda bore ah illa epdiyo Aryana kondu sethutinga super pa
உங்கள் கருத்துபகிர்வுக்கு மிக்க நன்றிமா 😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Kadaisila அது சுறா va கடவுளே nalavelai takkunu suthaarchaanga namba heros... அந்த துடுப்பு la semma அடி... Innoru சுறா vumaa.... அகிலன் just miss illana கண்ணு imaikum nerathula avana ஒரு vazhi panni இருக்கும்.... Amirtha takkunu avana izhuthuta.... Emergency bag yum pochi இவங்க romba romba கஷ்டம் படுவாங்க poolaya... Enna aaga pooguthoo... ஆரியன் vanthutaan... Ellarukum ஒரே santhosham... தியா வார்த்தை ah வரல... Super Super Super pa... Eagerly waiting for next episode
எஸ் சித்து ஆர்யன் வந்துட்டான் ஆனா...😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello hello madams ellarum enna nenachutu irukinga...........ungaluku ellam vena risk ellam rask saptara mathiri இருக்கலாம்.........ana avanga ellam pavam vitrunga....ipatha sura kita irunthu escape ayerukanga........ marubadium maati Vida pakuringale😭😭
இது ஆரம்பம் தான் இதுக்கே இப்படி அலறூனா...எப்படி மேடம்..ஹா..ஹா நன்றிமா😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ORU oru epilaiyum nalla than start panni nimmathiya swaahikka viduringa but ending la mattum en da chellangala intha padu paduthuringa ..midilaaaaaa da midilaaaaaa....awuuuuuuu😭😭😭😭😭😭😭
அது...அது வந்து... வேற வழியில்லை...சாரி மனதை திடப்படுத்திட்டு படிங்க.‌‌..😂😂நன்றி சிஸ்😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nambathada kutty Namma ellam aluka vittu summer la vara thanni panjatha thikka pakkuran da 😭😭😭😭😭😭en innamada ne
இன்னும் எவ்வளவோ இருக்கே கண்ணீரை பேலன்ஸ் வச்சுக்கோ ங்க பேபீஸ்😝😝😍😘
 
Top