ஷாலினி.. ஆர்வமான உங்கள் பதிவு
ஹி ஹி.. நாங்களும நிறைய ரெஃபர் பண்ணி.. டிஸ்கஸ் பண்ணி.. ஃபைட் பண்ணி.. தான் எழுதினோம்.. இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பற்றி எல்லாம் நிறைய கற்றுக்கிட்டோம் மா..
ஆர்யனா.. கடல் உயிரினமா.. அடுத்த யூடியில்.. வெள்ளிக்கிழமை அன்று
Tomorrow tha குடுக்கலாம் லா siss.... எங்கள தவிக்க vittararinkale....