All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... Appa ஆரியன் nuku onnum aagala... He is safe... Ellaarum gathi கலங்கி இருக்காங்க.... மனுஷன் oda வாழ்க்கை நிரந்தரமே illa... Oru நிமிஷத்துல ellame pochi la... நிலை இல்லாத வாழ்க்கை ku enna ஆட்டம் ஆடுறான்.... Azhagaruku adipattudichi அவனுடைய ரத்தம் vera கடல் ah kalanthudichi enna aaga pooguthoo.... Prithivi அவனால முடிஞ்ச treatment pannikitu இருக்கான்... தியா அவனுக்காக எவ்வளவு அழுகை... யாரு varathunu theriyala.. Super pa.. Eagerly waiting for next episode
 
தாமரை

சித்துமா😍😍😍😍😍..அழகான .. டிட்பிட்ஸ்😉😉😉. ஆமா.. யார் வரப் போறாங்க தெரியலையே🤔🤔🤔🤔🤔🤔
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதுவுமே நிரந்தரம் இல்லாத உலகில்... எதுக்கு போட்டி ,பொறாமை ,பேராசை இதெல்லாம்னு அழகா சொல்லீட்டீங்க.......அன்பு மட்டுமே பிரதானமாக கருதப்படவேண்டியது😘😘😘😘......

நான்தான் சொன்னேன்ல மூழ்காத ஷிப் ப்ரண்டஷிப்னு.....எப்படியோ எல்லாருக்கும் இந்த விபத்து ஒரு நல்ல விஷயத்தை உட்புகுத்திடுச்சு.....😍😍😍😍

ஆர்யன்.....யாருசாமி இவரு.....அவரோட டிஸ்கிர்ப்ஷன் வேர லெவல்......அவரு யாருஉஉ....சுனாமிலையை சுவிம்மிங்க போட்டவராச்சே😎😎....வேற லெவல் போங்க கேப்டன் .....இவ்ளோ உங்களுக்கு நடந்தும் உங்க பயணிகளுக்கு ஒரு கீரல் விழகூடாதுனு நினைக்கிறீங்க பாருங்க.....அங்க நிக்குறீங்க... நீங்க😘😘😘😘😘....

தியா குட்டி ....அவருக்கு ஒன்னும் ஆகாது....உனக்காக வருவாரு....அவரு யாரு கடல் ராஜால....அவருக்கு தீ எல்லாம் சப்ப மேட்டரு😜😜😜😜

ரத்தம் வேற சிந்தீரிச்சே....ஆல் அனிமலஸ்கு ....கொஞ்ச நேரம் மூக்கு வேல செய்யாம
போயிரனும்.....கடவுளே...பிலிஸ்🙏🙏🙏🙏🙏🙏

நாச்சி... வாங்க ...வாங்க....அல்டிமேட்...

எழுத்தாளர்களே வரது எங்க கேப்டனா இருக்கனும்....வந்ததும் எங்க கேப்டனுக்கும் தியாகுட்டிக்கும் குட்டி ரொமான்ஸ் இருக்கனும்😍😍....சொல்லிபுட்டேன் ......

பேராப்பத்து முடிந்தது பாசப்பினைப்புகளில்😘😘😘#கடல் ராஜா#அன்புதானே#எல்லாம்#அசுரன்#வெய்டிங்ங்💥💥💥
 
அம்முக்குட்டி..💖💝💖💝💖💝..
உன் கமெண்ட்ஸ் எல்லாம் வேற லெவல்டா.. எல்லாமே படித்து ரசித்தேன் .

#இன்னிக்கு கமெண்ட்💖💖💖

பேராபத்து.. அழிவை பார்த்தப்பறம் எப்பேர்பட்ட ஆளும் ஞானி ஆகிடுவான்.. அது தான் இதுல நடந்தது.. மரணத்தின் வாசல்ல பல உண்மைகள் மண்டைல அடிச்சமாதிரி விளங்கும்😅😅😅😅😅😅😅.

ஆர்யன் பற்றி வர்ணனை நலலாருக்கா..💖💝💖💝💖💝💖😀😀😀😀.

ரொமாண்ஸா🙈🙈🙈🙈🙈.. நான் உள்ள.. ஸ்டோரி போர்ட்ல இருக்கேன்னு.. மறந்துட்டியா பேபி😆😆😆😆😆😆😆😁😁😁

#ஆர்யன்#ஸீ_மான்ஸ்டர்#தியா#லவ்#கடல்#16#வார்
 
ஆரம்பம் நன்றாக உள்ளது இந்த கதை எழுதும் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்:love:
 
Top