All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis super super ... Edo thrilling ah story parkara Mari iruku.... Unga lines engala nalla imagine Panna vaikudu scene Kan munadi theriyama Mari iruku.... Semma Idu story elaroda muyarchi ya Ila nenga eluduratha... Epadi sis..
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஸ்ஸ்.....ரொம்ப விறுவிறுப்பான எபிஸோட்....நானும் அவங்க கூட கப்பல்ல இருந்த மாதிரியே ஒரு பீலிங்......ஆத்தாடி அம்புட்டு பயமா இருந்துச்சு.......

சூப்பர் வர்மன் சார்....யூ ஆர் கிரேட்👏👏எவ்ளோ சமயோஜித்தமா செயல்பட்டிருக்கிங்க.....‌

அப்புறம் எல்லா ஹிரோயின்களுக்கும் (என்னம்மா எல்லாரும் இப்புடி பன்றீங்களேமா)......நம்ம கேப்டன் தூக்கி வீசுன மாறி உங்களையும் வீசியிருக்கனும்....‌.‌

ஆரோன் சூரஜ் நீங்க சூப்பர்பா....பிரண்ட்ஷிப்தான் பெஸ்ட்னு உதவி மூலமா சொல்லீட்டீங்க.....👏👏

அப்புறம் கேப்டன் என்ன பந்த தூக்கி வீசுறாப்ல வீசி போட்டிங்க....பாவம் பா புள்ள.....கண்டிப்பா உங்களுக்கு ஒன்னும் ஆகாதுனு தெரியும் இவங்க எல்லாரும் சும்மா உல்லுலாய்க்கு பன்னூறாங்க...இருந்தாலும் லைட்டா பயமா இருக்கு....சீக்கிரமே வந்துருங்க......தியா குட்டி கவலைப்படாத ஒன்னும்மாகாது.....

கடைசியா எல்லா வில்லனுகளுக்கும் சொல்லிகிறேன்(மெயின் வில்லியான ..........நான் எதும் சொல்லாப்பா)...நீங்க எவ்ளோ தான் சதி வேல செஞ்சாலும் எல்லாத்தையும் முறி அடிச்சு எங்க கேப்டன் மேல வருவாரு......😎😎வந்து உங்க முன்னாடி சும்மா அசால்ட்டா கெத்தா மாஸா நிப்பாரு.....‌

ரொம்ப அருமையா கொண்டு போறீங்க கதையை.....😍😘😘😘😘😍😍#கப்பல்#தீ#நீர்#பயம்#காப்பாற்றுக்கோள்#வர்மன்#ஆரோன்#சூரஜ்#👏👏👏#தியா#கேப்டன்#வெய்டிங்😘😘😘😍😍😍
வில்லி அப்படின்னா
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyayo ஆரியன் nuku enna aachi... கப்பல் vera vedichidiche.... Appove தியா kupita... Avanuku என்ன ஆச்சி nu theriyalaye.... Avvallavu sikiram kappal தீ pidichidichi இப்போ எங்க எப்படி povaanga இவங்க எல்லாரும்.... Enna aaga pooguthoo... ஜெய் nalavelai அந்த robo va கொண்டு vanthutaan... இனிமேல் என்ன panna போறாங்க... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
நன்றி சகோதரி தங்கள் கருத்து களுக்கு அன்பிற்கு
 
Top