அடுத்தது நமக்கான நன்றி...
View attachment 11762
ஸ்ரீ மேம்...
சூழ்நிலைகள் மாறினாலும், உங்களது பதில் மாறவில்லை...அத்தனை பொறுமையாக அனைத்து இடங்களிலும் எனக்கு பதில் அளித்தீர்கள்...அன்று சொன்னது போல, இவை அனைத்திற்கும் தொடக்க புள்ளி உங்களிடம் இருந்து தான்....மிக்க நன்றி மேம்....
@தாமரை sis
நிகழ்ச்சி என்றதும் உங்களிடம் தான் முதலில் ஆலோசனை கேட்க தோன்றியது ..
நீங்கள் பதில் தரும் விதம், அதில் இருக்கும் அர்த்தங்கள், அதற்குரிய விளக்கங்கள் ரொம்ப நன்றி sis...
உங்களுக்கு இருக்கும் வேலை மத்தியிலும் , ' என்ன டவுட் என்றாலும் உங்களை தொடர்பு கொள்ள சொன்னீர்கள் ' , really happy sis with your approach...thank you so much sis...
@Raji anbu sis
சில முறை என்றாலும் ,முக்கிய நிலையில் உங்களிடம் தான் சந்தேகம் கேட்டேன்....ரொம்ப நன்றி sis ,உங்களது ஆலோசனைக்கு...
@Varu thulasi sis
தகுந்த நேரத்தில் ,தகுந்த வழியையும் ,ஆலோசனையும் வழங்கி அனைத்து நிகழ்ச்சிகளிலும் வழிநடத்தியதற்கு நன்றிகள்...
@saranyasrinivas sis
சிறப்பான சம்பங்கள் செய்ய சென்று ,என்னையே சம்பவமாக செய்ததற்கு நன்றி
இனியும் உங்களுக்கு சம்பவம் தொடரும்....
அனைத்து நேரத்தில் அத்தனை பொறுப்புணர்வோடு செயல்பட்ட உங்கள் திறன் ,அத்தனை ஊக்குவித்தது என்னை...மிக்க நன்றி sis அனைத்து நேரங்களிலும் உடன் இருந்ததற்கு....
@Chitra Balaji sis
உண்மையிலே நீங்க ,நவ்யா செய்த உதவிகள் இல்லையென்றால் இந்த நிகழ்ச்சியை முடித்திருக்கவே முடியாது...எந்த நேரம் எந்த சந்தேகம் கேட்டாலும் ,சிரத்தை எடுத்து அத்தனை தெளிவாக நீங்கள் தரும் விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி sis
U r such a supporter...Chitra sis
thank you for being with us
@saranya R sis
உன்னுடைய பொறுமை அருமை...பெரிதும் ஆரவாரம் இல்லாது ,உனது ஒருங்கிணைப்பாளர் பணியை நேர்த்தியாக செய்து முடிச்சிட்ட...ரொம்ப நன்றி டா உனது பங்களிப்புக்கு.....
@Ammubharathi & @kowsik sisters
Thank you Ammu....connection game ideaவே உன்னுடையது தான் ,அதுபோக கேள்விகள் அனைத்தையும் தயார் செய்து தந்த கௌசல்யா sis கூட சேர்ந்து ...
கடைசியில் உங்க இருவராலும் பங்கு கொள்ள முடியா நிலை...உங்களது சூழ்நிலையையும் மீறி இதில் ஒருகிணைப்பாளர் இருந்து அதன் வேலையை செய்து முடிச்சு தந்தீங்க ,ரொம்ப ரொம்ப நன்றி டா....
@Navya sis
Heyu girl... ரொம்ப குறுகிய நாளில் கிடைத்த நட்பு...
என்னோட பதட்டத்தை எல்லாம் நீதான் நிறைய நேரம் எடுத்துகிட்ட...thank you soooooo much girl
இதை தாண்டி எங்களது சிறு முயற்சிகளுக்கு ஆதரவு தரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்....