அனைவருக்கும் வணக்கம்,
நேற்றைய நாள் நடைபெற்ற , “
SMS பொங்கல் விழாவில் “ பங்குபெற்ற அனைவருக்கும் என் நன்றி...
முதலாம் நிகழ்ச்சி : கருத்து பட்டிமன்றம்
கருத்துகள் ,கோணங்கள் மாறுபடிணும் எடுத்த தலைப்பில் தெளிவாக கருத்திட்ட சகோதரிகள், உங்கள்
1.
@Samvaithi007
2.
@RamyaRaj
3.
@Preethi pavi
4.
@Chitra Balaji
5.
@gnanavani
6.
@தாமரை அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்
செல்வி மா
@Mithravaruna ,தெளிவான அலசலில் நேர்த்தியாக தீர்ப்பு சொன்ன உங்களுக்கு என் நன்றிகள்.... வேலைபளு இருந்தாலும் எங்களது சிறு முயற்சியை அங்கீகரித்த உங்களுக்கு என் பெரிய பெரிய நன்றி மா...
ரெண்டாம் நிகழ்ச்சி : இசையில் தொடங்குதம்மா
இதில் வெற்றி பெற்ற சகோதரி
@Sanjani க்கு
என் வாழ்த்துகள்...
உங்களது பாடலும் அதன் உணர்வுகளும் மிக அருமை, மிக்க நன்றி sis பங்குபெற்றதற்கு
,வாழ்த்துகள் வெற்றி பெற்றதற்கு
...
சில extension format வேலைகளில் அனைத்து பாடல்களையும் ஒலிபரப்ப முடியவில்லை....மன்னிக்கவும்...
@தாமரை sis ,உங்களது நேரத்தை எங்களுக்காக செலவிட்டு , “
இசையில் தொடங்குதம்மா “ நிகழ்ச்சிக்கு தீர்ப்பு வழங்கியதற்கு நன்றிகள்...
மூன்றாம் நிகழ்ச்சி : மாத்தி யோசி
நிறைய வெற்றிகளும் , விமர்சனங்களும் கிடைக்க வேண்டிய படங்கள் ,அந்த படங்களை குறித்த ஒரு வரி விமர்சனங்கள் அதன் திரியில் பகிர பட்டுள்ளது...
@gnanavani sis, பெரிய அங்கீகாரம் கிடைக்காத பாடத்திற்கு உங்களது விமர்சனமும் ,உங்களது கோணமும் படத்தை பார்க்க தூண்டுவதாக இருந்தது...மிக்க நன்றி ...
வாழ்த்துகள் டா....
நான்காம் நிகழ்ச்சி : CONNECTION
நான் பெரிதும் குதுகலித்த நிகழ்ச்சி...
“ CONNECTION “ அத்தனை இலகுவாக என்னுடன் இணைந்து பங்கேற்று , விடையளித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்...
Really enjoyed the time with you guys...thank you guys...
ஐந்தாம் நிகழ்ச்சி : டெண்ட் கொட்டாய் ( இதன் காணொளி முகநூலில் நமது தள பக்கத்தில் பகிரபட்டிருந்தது )
சரண்யா sis ,எனக்கு மிகவும் பிடித்த கதை அனைத்தையும் காட்சிகளாக பார்ப்பது போல இருந்தது உங்களது காணொளி...அத்தனை அத்தனை உழைப்பு ...கதை மாறாது அனைத்து இடங்களிலும் பொருந்தி இருந்தது...மிக்க நன்றி sis உங்கள் உழைப்பிற்கு....
கௌசல்யா
@kowsik , நீ எத்தனை முக்கிய வேலைகளில் இருந்தாய் என நாங்கள் அறிவோம்...அதையும் தாண்டி உன்னுடைய இந்த ஈடுபாடு மிக அருமை டா...உங்களுடைய காணொளி காட்சியும் ,காட்சி அமைப்பும் சிறப்பு...
உன்னுடைய நேரத்தை எங்களுடன் செலவழிததற்கு என் நன்றிகள்
ஆறாம் நிகழ்ச்சி : நன்றி நவிலும் கவிதை...
மொத்தம் ஒன்பது கவிதைகள்..ஒன்பதும் ரத்தினங்கள்...நாங்கள் கொடுத்த தலைப்பில், அதன் விததிலே இருந்தது சிறப்பு....
அதில் அதிகம் விருப்பம் பெற்ற கவிதை , சகோதரி
@J.வாசுகி உடையது
மிக்க நன்றி டா,உங்களது நேரத்தை எங்களுடன் பகிர்ந்து இந்த அழகிய கவிதையை, ஒரு வித பாஸிட்டிவிட்டி விதைக்கும் விதத்தில் பதிந்து மிக அருமை டா... மிக்க நன்றி.....
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் எங்களது சிறு முயற்சியில் உங்களது பெரும் பங்கேற்பிற்கு....