All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS பொங்கல் விழா( விவரங்கள் ,விளக்கங்கள் , விதிகள், நிறைவு தொகுப்பு)

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
11678

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் நண்பர்களே...

இந்நாளில் தித்திப்பை போல, எந்நாளும் உங்களது வாழ்வில் மகிழ்ச்சி நிறைய வாழ்த்துகள் 😍😍😍🎊🎊🎉🎉🎊🎊🎊
 
Shalini M

Bronze Winner
View attachment 11678

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் நண்பர்களே...

இந்நாளில் தித்திப்பை போல, எந்நாளும் உங்களது வாழ்வில் மகிழ்ச்சி நிறைய வாழ்த்துகள் 😍😍😍🎊🎊🎉🎉🎊🎊🎊
உங்களுக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் சாகோ 🌾🌷🙏
 
Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாருக்கும் இனிய கானும் பொங்கல் தின வாழ்த்துக்கள்🙂🙂

இந்த கருத்து என்னுடைய சார்பாக.... special dedication to all HOUSE WIFE, MARRIED WOMEN, and WORKING LADIES😍😍😍

காற்றின் மொழி:-

முதலில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சரி பாப்போம் என்று பார்த்த படம்…. ஜோதிகா கடவுளே நடிப்பா அது!!!! பல இல்லத்தரசிகளின் மனவார்த்தையை அழகாக எடுத்துகாட்டும் படம்….

உனக்கு ஒன்றும் செய்ய வராது என்று குட்டும் குடும்பம்… மனைவியின் மீது அதீத காதல் இருந்தாலும் வேலை என்று வரும் போது யோசிக்கும் கணவன்…. அம்மாவை மட்டும் எதிர்பார்க்கும் மகன்!!! இவையெல்லாம் தாண்டி அவள் துடுக்குதனம் என்று காண்பிக்கப்படும் அவளின் ஆழ்மனது கனவு…..

எப்.எம் மூலமாக கேட்ட செய்தியை அவள் சொந்த முயற்சியில் முயன்று அதில் முதல் நாள் சேரும் போது அவள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி அப்பப்பா என்ன ஒரு நிமிர்வு முதல் முறையாக வாழ்க்கையில் அந்த ஒற்றை சொல்லில் மொத்த கூட்டத்தையும் கட்டிப்போடும் வர்ணஜாலம் அழகிலும் அழகு…..

என்ன வார்த்தை??

ஹலோ!!!!!!

ஒவ்வொரு முறை அவர் அந்த வார்த்தையை சொல்லும் போதும் நாமும் கூட சேர்ந்து சொல்ல தூண்டும் மந்திரம் அவர் வாய்மொழி….

முதல் படியை தாண்டி வெளியில் வரும் போது வரும் சின்ன சின்ன பிரச்சனைகள் தெளிவாக எடுத்துரைத்து அதற்கான அவளின் முடிவை ஒழுங்குபடுத்தி இறுதியில் அவள் திறமையை மொத்த பேரும் புரிந்துணர்ந்து நம்பிக்கை வைக்கும் தருணம் மொத்த குடும்பத்தையும் ஆண்டு மக்கள் மனதில் இடம் பிடிக்கும் ஒரு அழகான இல்லத்தரசியின் கனவு நினைவாகும் நிஜங்களே கதைக்கரு எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எளிமையாக அதேசமயம் எந்த தொய்யும் இல்லாமல் எடுத்துரைத்து என் அம்மாவின் மனதில் ஆழமாக இடம்பிடித்த வெகு சில படங்களில் இதுவும் ஒன்று!!!!!

ஒவ்வொரு கதைமாந்தரும் அவரவர் பாத்திரத்தை சாதுர்யமாக வாழ்ந்துவிட்டு சென்றிருக்கின்றனர் முக்கியமாக எம்.எஸ்.பாஸ்கர் ஐயா கண்ணில் ஒரு துளி நீரை விழ வைத்துவிட்டே சென்றிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு படத்திற்கு…… ஆக மொத்தம் படம் சிறப்பு!!!!
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம்,

நேற்றைய நாள் நடைபெற்ற , “ SMS பொங்கல் விழாவில் “ பங்குபெற்ற அனைவருக்கும் என் நன்றி...

முதலாம் நிகழ்ச்சி : கருத்து பட்டிமன்றம்

கருத்துகள் ,கோணங்கள் மாறுபடிணும் எடுத்த தலைப்பில் தெளிவாக கருத்திட்ட சகோதரிகள், உங்கள்
1. @Samvaithi007
2. @RamyaRaj
3. @Preethi pavi
4. @Chitra Balaji
5. @gnanavani
6. @தாமரை அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் 😍🎊🎉🎊🎉🎊

செல்வி மா @Mithravaruna ,தெளிவான அலசலில் நேர்த்தியாக தீர்ப்பு சொன்ன உங்களுக்கு என் நன்றிகள்.... வேலைபளு இருந்தாலும் எங்களது சிறு முயற்சியை அங்கீகரித்த உங்களுக்கு என் பெரிய பெரிய நன்றி மா...

ரெண்டாம் நிகழ்ச்சி : இசையில் தொடங்குதம்மா 🎼🎼

இதில் வெற்றி பெற்ற சகோதரி @Sanjani க்கு
என் வாழ்த்துகள்...
உங்களது பாடலும் அதன் உணர்வுகளும் மிக அருமை, மிக்க நன்றி sis பங்குபெற்றதற்கு 🎊🎉,வாழ்த்துகள் வெற்றி பெற்றதற்கு👌...

சில extension format வேலைகளில் அனைத்து பாடல்களையும் ஒலிபரப்ப முடியவில்லை....மன்னிக்கவும்...

@தாமரை sis ,உங்களது நேரத்தை எங்களுக்காக செலவிட்டு , “ இசையில் தொடங்குதம்மா “ நிகழ்ச்சிக்கு தீர்ப்பு வழங்கியதற்கு நன்றிகள்...

மூன்றாம் நிகழ்ச்சி : மாத்தி யோசி

நிறைய வெற்றிகளும் , விமர்சனங்களும் கிடைக்க வேண்டிய படங்கள் ,அந்த படங்களை குறித்த ஒரு வரி விமர்சனங்கள் அதன் திரியில் பகிர பட்டுள்ளது...

@gnanavani sis, பெரிய அங்கீகாரம் கிடைக்காத பாடத்திற்கு உங்களது விமர்சனமும் ,உங்களது கோணமும் படத்தை பார்க்க தூண்டுவதாக இருந்தது...மிக்க நன்றி ...
வாழ்த்துகள் டா....🎉🎊🎉🎊🎊🎉🎉

நான்காம் நிகழ்ச்சி : CONNECTION

நான் பெரிதும் குதுகலித்த நிகழ்ச்சி...

“ CONNECTION “ அத்தனை இலகுவாக என்னுடன் இணைந்து பங்கேற்று , விடையளித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்...
Really enjoyed the time with you guys...thank you guys...

ஐந்தாம் நிகழ்ச்சி : டெண்ட் கொட்டாய் ( இதன் காணொளி முகநூலில் நமது தள பக்கத்தில் பகிரபட்டிருந்தது )

சரண்யா sis ,எனக்கு மிகவும் பிடித்த கதை அனைத்தையும் காட்சிகளாக பார்ப்பது போல இருந்தது உங்களது காணொளி...அத்தனை அத்தனை உழைப்பு ...கதை மாறாது அனைத்து இடங்களிலும் பொருந்தி இருந்தது...மிக்க நன்றி sis உங்கள் உழைப்பிற்கு....

கௌசல்யா @kowsik , நீ எத்தனை முக்கிய வேலைகளில் இருந்தாய் என நாங்கள் அறிவோம்...அதையும் தாண்டி உன்னுடைய இந்த ஈடுபாடு மிக அருமை டா...உங்களுடைய காணொளி காட்சியும் ,காட்சி அமைப்பும் சிறப்பு...

உன்னுடைய நேரத்தை எங்களுடன் செலவழிததற்கு என் நன்றிகள்

ஆறாம் நிகழ்ச்சி : நன்றி நவிலும் கவிதை...

மொத்தம் ஒன்பது கவிதைகள்..ஒன்பதும் ரத்தினங்கள்...நாங்கள் கொடுத்த தலைப்பில், அதன் விததிலே இருந்தது சிறப்பு....

அதில் அதிகம் விருப்பம் பெற்ற கவிதை , சகோதரி @J.வாசுகி உடையது

மிக்க நன்றி டா,உங்களது நேரத்தை எங்களுடன் பகிர்ந்து இந்த அழகிய கவிதையை, ஒரு வித பாஸிட்டிவிட்டி விதைக்கும் விதத்தில் பதிந்து மிக அருமை டா... மிக்க நன்றி.....

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் எங்களது சிறு முயற்சியில் உங்களது பெரும் பங்கேற்பிற்கு....
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்தது நமக்கான நன்றி...

11762

ஸ்ரீ மேம்...

சூழ்நிலைகள் மாறினாலும், உங்களது பதில் மாறவில்லை...அத்தனை பொறுமையாக அனைத்து இடங்களிலும் எனக்கு பதில் அளித்தீர்கள்...அன்று சொன்னது போல, இவை அனைத்திற்கும் தொடக்க புள்ளி உங்களிடம் இருந்து தான்....மிக்க நன்றி மேம்....

@தாமரை sis😍

நிகழ்ச்சி என்றதும் உங்களிடம் தான் முதலில் ஆலோசனை கேட்க தோன்றியது ..

நீங்கள் பதில் தரும் விதம், அதில் இருக்கும் அர்த்தங்கள், அதற்குரிய விளக்கங்கள் ரொம்ப நன்றி sis...

உங்களுக்கு இருக்கும் வேலை மத்தியிலும் , ' என்ன டவுட் என்றாலும் உங்களை தொடர்பு கொள்ள சொன்னீர்கள் ' , really happy sis with your approach...thank you so much sis...😍😍😍😍

@Raji anbu sis

சில முறை என்றாலும் ,முக்கிய நிலையில் உங்களிடம் தான் சந்தேகம் கேட்டேன்....ரொம்ப நன்றி sis ,உங்களது ஆலோசனைக்கு...

@Varu thulasi sis

தகுந்த நேரத்தில் ,தகுந்த வழியையும் ,ஆலோசனையும் வழங்கி அனைத்து நிகழ்ச்சிகளிலும் வழிநடத்தியதற்கு நன்றிகள்...

@saranyasrinivas sis

சிறப்பான சம்பங்கள் செய்ய சென்று ,என்னையே சம்பவமாக செய்ததற்கு நன்றி 😂😂😂😂😂
இனியும் உங்களுக்கு சம்பவம் தொடரும்....

அனைத்து நேரத்தில் அத்தனை பொறுப்புணர்வோடு செயல்பட்ட உங்கள் திறன் ,அத்தனை ஊக்குவித்தது என்னை...மிக்க நன்றி sis அனைத்து நேரங்களிலும் உடன் இருந்ததற்கு....🙏🙏🙏🙏🎊🎉🎊🎉😍😍😍

@Chitra Balaji sis

உண்மையிலே நீங்க ,நவ்யா செய்த உதவிகள் இல்லையென்றால் இந்த நிகழ்ச்சியை முடித்திருக்கவே முடியாது...எந்த நேரம் எந்த சந்தேகம் கேட்டாலும் ,சிரத்தை எடுத்து அத்தனை தெளிவாக நீங்கள் தரும் விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி sis 😍

U r such a supporter...Chitra sis 😘😘😘😘😘thank you for being with us 😍😍😍😍😍

@saranya R sis

உன்னுடைய பொறுமை அருமை...பெரிதும் ஆரவாரம் இல்லாது ,உனது ஒருங்கிணைப்பாளர் பணியை நேர்த்தியாக செய்து முடிச்சிட்ட...ரொம்ப நன்றி டா உனது பங்களிப்புக்கு.....

@Ammubharathi & @kowsik sisters

Thank you Ammu....connection game ideaவே உன்னுடையது தான் ,அதுபோக கேள்விகள் அனைத்தையும் தயார் செய்து தந்த கௌசல்யா sis கூட சேர்ந்து ...
கடைசியில் உங்க இருவராலும் பங்கு கொள்ள முடியா நிலை...உங்களது சூழ்நிலையையும் மீறி இதில் ஒருகிணைப்பாளர் இருந்து அதன் வேலையை செய்து முடிச்சு தந்தீங்க ,ரொம்ப ரொம்ப நன்றி டா....

@Navya sis

Heyu girl... ரொம்ப குறுகிய நாளில் கிடைத்த நட்பு...
என்னோட பதட்டத்தை எல்லாம் நீதான் நிறைய நேரம் எடுத்துகிட்ட...thank you soooooo much girl 😍😍😍😍😍😍

இதை தாண்டி எங்களது சிறு முயற்சிகளுக்கு ஆதரவு தரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்....🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🙏🎉🎊🎉🎊🎉
 
❤❤❤❤❤❤❤❤❤
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்தது நமக்கான நன்றி...

View attachment 11762

அருமையாய் அசத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள் தோழிகளே....!, நன்றி
 
Shalini M

Bronze Winner
U have been great part of our every work da...thank you so much 😍😍😍
Na எதும் pannala ye Sri.......enaku ethuku thanks....🤔🤔
Nenga Ellorum tha ithuku evlo effort poturukinga....
Ungaluku nanga tha thanks சொல்லணும் sri...
Thank you so much Sri and team love u babys...😘😘😘😘😘😘💋💋💋💋💋💋💋💋💋💋💋
 
Top