All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS பொங்கல் விழா( விவரங்கள் ,விளக்கங்கள் , விதிகள், நிறைவு தொகுப்பு)

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு பெரியோர்களே 😍
அறிவில் சிறந்தோர்களே🤩

எல்லாருக்கும் அன்பு நிறைந்த வணக்கங்கள் 🙏

பொங்கலுக்கு எல்லாரும் பிஸியாக இருக்கீங்க போலயே...
நான் மட்டும் வெட்டி...

அப்போ என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது ,படார்னு என் கண்ணுல பட்டாங்க நம்ம பிரெண்ட்ஸ்...

அதான் என்னை போல இருக்கும் மற்றவர்களையும் சேர்த்து கொண்டு கொஞ்ச பிஸியாக இருக்கலாமென்று நம்ம தளத்தில் பொங்கல் விழா கொண்டாடலாம் என்று இருக்கோம்...

11628

நிகழ்ச்சியின் தேதி : ஜனவரி 17 ஆம் நாள்

மொத்தம் ஆறு நிகழ்ச்சிகள் ,அதன் விபரங்கள் ,விளக்கங்கள், விதிகள் கீழ்வரும் 👇பதிவுகளில் தொடரும்...

வாருங்கள் மக்களே ! பொங்கல் நாளின் நம் உள்ளங்கள் மட்டுமில்லாது ,எண்ணங்களால் இணைந்து இந்த பொங்கலை வண்ணங்கள் கொண்டு கொண்டாடுவோம்...😍😍😍🎉🎉🎊🎉
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் நிகழ்ச்சி😍

நிகழ்ச்சியின் பெயர் : கருத்து பட்டிமன்றம்

பட்டிமன்ற விவரம் :

இன்றைய நாளில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப புரட்சியில் நம் வாழ்க்கை முறை பெரிதும் மாறிவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை.

அப்படியானால் இந்த வளர்ச்சியால் (தொழில்நுட்ப ) சாமானியர்களுக்கு பெரிதும் நன்மையா.. இல்லை தீமையா.. என்பதே எங்களது தலைப்பு

தலைப்பு : இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாமானியர்களுக்கு நன்மையே ! தீமையே !

நிகழ்ச்சி நிகழும் நாள் : ஜனவரி 17 ஆம் நாள்

நிகழ்ச்சியின் நடக்கும் நேரம் : காலை 10 மணி

நடுவர் : @Mithravaruna மா

ஒருங்கிணைப்பாளர் : ஸ்ரீஷா

நடைமுறை :

இந்த கருத்து பட்டிமன்றத்தில் மொத்தம் 10 பங்கேற்பாளர்கள் ,அதில் நன்மையே என்ற தலைப்பில் 5 பேரும் ,தீமையே என்ற தலைப்பில் 5 பேரும் அவர்களது கருத்துகளை பதிவார்கள்...

அதும் ஒவ்வொருவரின் கருத்தும் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக பதியப்படும்..

விதிமுறை :

1. ஒரு பங்கேற்பாளர் அவரது கருத்தை ஒரு முறை , அதாவது அவரது முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும்..

2. அவரவர் கருத்துகளை முன்பே தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும்..

3. நீள் கருத்தாக இல்லாது சுலபமாக புரியும் வகையில் அமைந்து இருக்க வேண்டும்...

4 .மேலும் நீங்கள் சொல்லும் கருத்து மொழி ,இன ,அரசியல், சாதி போன்ற விஷயங்களை எங்கும் விமர்சிக்க கூடாது...
எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும் விமர்சிக்க க்கூடாது.
கூடுதலாக பங்கேற்பாளர்கள் புரிந்துணர்வோடு தங்களுக்குள் நட்பு பாராட்டி கொள்ள வேண்டும்...

5.உங்களது கருத்து, பட்டிமன்ற தலைப்போடு ஒத்து போக வேண்டும்..

இதுவரை பட்டிமன்ற நிகழ்சியில் பங்கேற்றவர்கள் :

1. @Samvaithi007 sis
2. @Ammubharathi sis
3. @Chitra Balaji sis
4. @RamyaRaj sis
5. @gnanavani sis
6. @Preethi pavi sis

இனி பங்கேற்க விரும்புபவர்கள் ,தொடர்புக்கு @Srisha

மேலும் சந்தேகங்களுக்கு கீழே வரும் திரியில் தொடர்பு கொள்ளவும் 👇

Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரண்டாம் நிகழ்ச்சி (சகோதரி @saranyasrinivas சார்ப்பாக இந்த பதிவு )

நிகழ்ச்சியின் பெயர் : இசையில் தொடங்குதம்மா🎼🎼

நிகழ்ச்சியின் விவரம் : மனதிற்கினிய பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடி @saranyasrinivas அவர்களுக்கு அனுப்பு
வேண்டும்🎤🎤

பாடலின் கால அவகாசம் :குறைந்த பட்சம் ஒரு நிமிடம் (60 வினாடிகள்) இருக்க வேண்டும் 👍👍

அனுப்ப வேண்டிய நாள் :
ஜனவரி 13😁😁(மக்களே ப்ளீஸ் அதுக்கு மேல லேட் பண்ணாம அனுப்பிருங்கய்யா.....ஏன்னா அதுக்கு அப்புறமா எல்லாருமே செம பிஸியோ பிஸி😎😎😎)

நடைமுறை : பங்கேற்பாளர்கள் ஒரு பாடலை தேர்வு செய்து அதனை "பாடி" எனக்கு அனுப்ப வேண்டும்... அதை நான் பார்த்த பின் உங்களுக்கு ஒரு நெம்பர் தருவேன்.... அதேபோல்
அதை நான் பெயர் குறிப்பிடாது நெம்பர் வைத்து தான் அதனை நடுவருக்கு அனுப்பி வைப்பேன்...
நடுவர் அனைத்து பாடல்களையும் கேட்டு அவரது முடிவை 18 ஆம் தேதி அறிவிப்பார்😎😎

விதிமுறை : பொங்கல் தின சிறப்பு விழா என்பதால் , பங்கேற்பாளர்கள் பொங்கல் சிறப்பு பாடலையோ அல்லது கிராமப்புற பாடலையோ பாடி அனுப்பினால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் மக்களே🤗🤗🤗

அதோடு தெய்வீக இராகம் கொண்டு பாடினாலும் சிறப்பு💐💐💐

மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்ப்போம் 😁😁😁 சேர்க்க யாரெல்லாம் வரீங்க😎😎😎

இணைய விரும்புபவர்கள் @saranyasrinivas தொடர்பு கொள்ளவும்.

உங்களது சந்தேகங்களை கீழ்வரும் 👇திரியில் பதியவும்

நன்றி🙏🙏🙏
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூன்றாம் நிகழ்ச்சி (சகோதரி @Navya சார்பாக இந்த பதிவு)

நிகழ்ச்சியின் பெயர் : திரைக்கதை பேசியும் ,பெரிதும் பேசப்படாத கதைகள்

நிகழ்ச்சி நடக்க இருக்கும் நாள் : ஜனவரி 17 ஆம் நாள்

நிகழ்ச்சி நிகழும் நேரம் :
நண்பகல் 1.30 மணி

நிகழ்சியில் பங்கு கொள்ளும் படங்கள் :

1.காற்றின் மொழி...
2.பக்ரீத்....
3.பேரன்பு.....
4.TOLET......
5.நெடுநல்வாடை....
6.குரங்கு பொம்மை....
7.எட்டு தோட்டாக்கள்...
8.மிக மிக அவசரம்..
9.ஒத்தை செருப்பு....
10.இரண்டாம் உலக போர் கடைசி குண்டு

ஒருங்கிணைப்பாளர் :
சகோதரி @Navya & சகோதரி
@Chitra Balaji

நடுவர் : Polling முறை.

நடைமுறை :

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்கள், அவர்கள் விமர்சிக்க விரும்பும் படத்தை தெளிவான விமர்சனமாக எழுதி, தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைப்பார்...ஒருங்கிணைப்பாளர் பெயர் குறிப்பிடாது அதனை polling வகையில் பதிவு செய்வார்...
இறுதி முடிவுகள் 18 ஆம் தேதி வெளியிடப்படும்...

விதிமுறை :
1.பங்கேற்பாளர்கள் தாங்கள் விமர்சிக்கும் படத்தின் கருத்தை , படத்தின் எந்த கலைஞரையும் குறை சொல்லி விமர்சிக்க கூடாது..
2.விமர்சனம் படத்தின் கதையோடு பொருந்தி இருக்க வேண்டும்.
3.இதை தாண்டி, மொழி, இன, அரசியல் மற்றும் சாதி குறித்த பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்...

முக்கிய குறிப்பு :
ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பப்படும் எந்த ஒரு படத்தின் விமர்சனம், திரைக்கதைக்கு சம்பத்தப்பட்டும், படத்தை பார்க்க தூண்ட கூடியதாகவும் உள்ளதோ அதுவே இறுதி போலிங்கில் பதியபடும்...

இதுவரை பங்கேற்றவர்கள் :

1. @iin~lava sis
2. @Raji anbu sis
3. @தாமரை sis
4. @gnanavani sis

இனி பங்கேற்க தொடர்பு கொள்ளவும்
@Navya & @Chitra Balaji

உங்களது சந்தேகங்களை கீழ் வரும் திரியில் 👇 பதியவும்...

நன்றி🙏
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான்காம் நிகழ்ச்சி ( சகோதரி @Ammubharathi & @kowsik அவர்கள் சார்பாக )

நிகழ்ச்சியின் பெயர் : Connection

நிகழ்ச்சியின் நிகழ இருக்கும் நேரம் : மதியம் 3 மணி

நிகழ்ச்சியின் விவரம் :

இது ஒரு கேம் event...😎
யாரெல்லாம் வாரீங்க...🧐
அதுக்கு முன்னாடி என்ன கேம் என்று கேட்கிறீங்களா...🐤

எங்களது குட்டி மூளைக்கு எட்டியது இந்த ஈஸி கேம்☺ தான்...

"Connection😍 "

இதை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கா...🙇🏻‍♀️எல்லாம் நம்ம விஜய் டிவியில் தான் பிரெண்ட்ஸ்...🥰

எஸ்..எஸ்...அதே தான்...😉

சில புகைப்பட காட்சிகள் ஒற்றையாய் இணைத்து , அதன் பெயர்🎬 அல்லது அந்த பாட்டை 🎼கண்டுபிடிக்க வேண்டும்

உதாரணமாக ( சிங்க பெண்ணே ,சிங்க பெண்ணே ) பாடல் இப்படி கொடுக்கப்படும்...👇
11630

இப்போ புரிந்ததா பிரெண்ட்ஸ்

ஒருங்கிணைப்பாளர் : சகோதரி @Ammubharathi
& சகோதரி @kowsik

நடைமுறை :

ஒருங்கிணைப்பாளர் ஒரு பாடலை, சில காட்சிகள் கொண்டு விவரிப்பார், அதன் படத்தோடு பொருந்தும் வார்த்தைகளை கொண்டு நீங்கள் அந்த பாடலை கண்டுப் பிடிக்க வேண்டும்..

விதிமுறை :

இது fun event தான் என்பதால் பெரிதாக எந்த விதிமுறையும் இல்லை..
1 நிமிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஒரு கேள்வி கொண்ட பாடல் வார்த்தையை புகைப்படமாக பதிவார்.அதனை அடுத்த நான்கு நிமிடத்தில் பங்கேற்பாளர்கள் கண்டு பிடித்து விடையளிக்க வேண்டும்....

போட்டியில் இணைந்தவர்கள் :
1. @prathumasarayu sis
2. @RamyaRaj sis
3. @Chrisjk sis
4. @Shalini M sis
5. @Anuya sis
6. @gnanavani sis
7. @Kavi chandra sis
8. @iin~lava sis
9. @Divyakuttyma sis
10. @shobacarthi sis

இனி இணைய இருப்பவர்கள் தொடர்புக்கு : சகோதரி @Ammubharathi and சகோதரி @kowsik

மேலும் சந்தேகங்களுக்கு கீழ் 👇இருக்கும் லிங்கில் தொடர்பு கொள்ளவும்...

நன்றி
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐந்தாம் நிகழ்ச்சி ( சகோதரி @saranya R சார்பாக இந்த பதிவு )

ஹலோ செல்லகுட்டிஸ் மறுபடியும் நானேதானுங்க 🙋🙋🏵🏵🏵💐💐

போட்டினு வந்துட்டா நம்ப புள்ளிங்கோ👥👥👥 எல்லாம் புலிங்களா 🐯🐯🐯மாறிடுவிங்கோனு தெரியும் 😍😍😍

ஆனா அதுக்கு ஒரு வழிமுறை இருக்குதுல அத்த சொல்ல தான் i am comming ya....💃💃💃💃

நிகழ்ச்சியின் பெயர் : டெண்ட் கொட்டாய்

நிகழ்ச்சியின் நேரம் : மாலை 5 மணி

நிகழ்ச்சி நடைபெறும் நாள் : 17 ஆம் தேதி

போட்டியில் நாமினேட் ஆன கதைகள் :

1. மெழுகுப்பாவை இவளோ
2. என் காதல் பிழை நீ
3.நிழல்(ஜம்) உயிர் கொள்

நடைமுறை :

பங்கேற்பார்கள் மேலே குறிப்பிட்ட நாவல் கதையின் கரு மாறாது அதனை 5-10 நிமிட குறும்படமாக காணொளி ( video) செய்து📽📽📽 ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்... (அதவாது எனக்கு💃)
ஒருங்கிணைப்பாளர் அதனை நடுவருக்கு பெயர் குறிப்பிடாது அனுப்பி வைப்பார் ...(அது நம்ப நடுவருங்கோ🕵🕵🕵)

போட்டியின் முடிவு 18 ஆம் தேதி அறிவிக்கப்படும்...

வழிமுறை நா அதுல விதிமுறையும் இருக்குல அது கீழே 👇👇👇

விதிமுறை :

நீங்கள் தேர்வு செய்யும் கதையின் கரு மாற கூடாது....
அதில் நீங்கள் பதிவேற்றும் நாயகன், நாயகிகள் உங்களது விருப்பமே...

குறும்படத்தின் கால அளவு 3-5 நிமிடத்திற்குள் அடங்க வேண்டும்....

இதுவரை போட்டியில் இணைந்தோர் :

1. சரண்யா அருணச்சலம்👸 sis
2. @Shalini M sis
3. @iin~lava sis

இனி பங்கு கொள்ள தொடர்புக்கு @saranya R

மேலும் சந்தேகங்களுக்கு கீழ்👇 வரும் திரியில் தொடர்பு கொள்ளவும்

நன்றி
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இறுதி நிகழ்ச்சி ( சகோதரி @Varu thulasi சார்பாக இந்த பதிவு )

நிகழ்ச்சியின் பெயர் : நன்றி நவிலும் கவிதை...

நிகழ்ச்சி நிகழும் நேரம் :
மாலை 6.30 மணி

நிகழ்ச்சியின் விபரம் :

கும்முறு டப்பரு.. கும்முறு டப்பரு... கும்முறு கும்முறு குமுறு கும்மாளா.. (இது தாங்க தண்டோராவோட version 2.o😁😁🙈🙈)

📢📢📢📢இதனால் சுத்துப்பட்டி ஊர் ஜனங்களுக்கு அறிவிக்கிறது என்னன்னா... நம்ம பொங்கல் கொண்டாட்டத்தோட நிறைவு பகுதியா தேங்க்ஸ் சொல்லிங் கவிதை போட்டி நடக்க இருக்குது.

யாருக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு கேக்குறீங்களா....

எனக்குதான்.......

ஹி ஹி😁😁😁 அப்படி சொன்னா கட்டய தூக்குவீங்கன்னு தெரியும். அதனால தேங்க்ஸ நம்மளோட இந்த லைப்க்கு சொல்லுவோம்.

' என்னமா நீ.. வாழ்க்கை பூரா வச்சி செஞ்சிருக்கு அதுக்கு போய் தேங்க்ஸ் சொல்லனுமா ?' என நீங்க கேக்கறது எனக்கு கேக்குது 🙃🙃

இருந்தாலும் பரவால்ல ஒரு தேங்க்ஸ் தானே.. நாம சொல்லி வைப்போம் 🙃🙃

அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் நிகழ்வுகள் பல, அதை தாண்டி நம் மனதில் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள்...

என்ன பிரெண்ட்ஸ், கொண்டாட்டம்னு சொல்லிட்டு பிரச்சினை பற்றி பேசுறேன் என்று நினைக்கறீங்களா...

கூல் டவுன்.. கூல் டவுன்.. கூல் டவுன்... 😊😊

இது பிரச்சனைய பத்தி இல்லைங்க...நம்மளோட பாசிட்டிவிட்டி பற்றியது. ❣❣

தினந்தோறும் எத்தனை எத்தனையோ கஷ்டங்கள் பலர் அனுபவிக்கிறார்கள், சிலர் மன ரீதியாக, சிலர் பண ரீதியாக, இன்னும் சிலர் உடல் ரீதியாக

ஹா.. ஹா... டாப்பிக்கை மாத்த சொல்லி நீங்க சொல்லுறது கேட்குது...

அதனால் நாங்கள் கூற வருவது என்னவென்றால்...

நமக்கு கிடைத்த வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் மற்றவரை விட சிறந்தது தான்...

அந்த ஆசீர்வதிக்க பட்ட வாழ்க்கையை போற்றும் வகையில் உங்களது கவிதை இருக்க வேண்டும்...full of positivity. Spread postivity😍😍❣❣❣❣❣

நடைமுறை :

இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் அவர்களது கவிதையை ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்ப வேண்டும்...(முடிந்த வரை 15 ஆம் தேதிக்குள் அனுப்பவும்.. )
ஒருங்கிணைப்பாளர் பெயர் குறிப்பிடாது அதனை polling பதிவில் வைப்பார்...

போட்டியின் முடிவு ஜனவரி 18 ஆம் தேதி அறிவிக்கப்படும்...

விதிமுறை :

1.கவிதை நமக்கு கிடைத்திருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை போற்றும் வகையில் இருக்க வேண்டும்..
2.கவிதை வரிகள் குறைந்தபட்சம் 8-அதிகபட்சம் 20 வரை இருக்கலாம்.

(மொத்தமாக எல்லா கவிதைகளையும் படித்து, பிடித்ததை தேர்வு செய்ய இலகுவாக இருக்கும் வண்ணம் இதை குறிப்பிட்டுள்ளோம் )
3. அந்நிய மொழி கலக்காத சுத்த தமிழில் கவிதை இருக்க வேண்டும்..

இதுவரை நிகழ்ச்சியில் இணைந்தவர்கள் :
1. @Preethi pavi sis
2. @saranya R sis
3. @தாமரை sis
4. @DHARSHI sis
5. @RamyaRaj sis
6. @kowsik sis
7. @Sanjana rishi
8. @J.வாசுகி
9. @Samvaithi007

இனி இணைய விரும்புபவர்கள் தொடர்புக்கு : சகோதரி @Varu thulasi

மேலும் உங்களது சந்தேகங்களுக்கு கீழ் வரும் 👇 இருக்கும் லிங்கில் தொடர்பு கொள்ளவும்...

நன்றி
 
Last edited by a moderator:

@saranya R Inga vaa ...இதான் டா அது😉😉
 
Top