shamla
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்...
ஐயம் சம்லா or fathi...
from Sri Lanka..
பிறந்தது வளர்ந்தது இப்போ இருப்பது எல்லாமே SL தான்.
எனக்கு வாசிக்கிறது ரொம்ப பிடிக்கும்..
எத கொடுத்தாலும் சட்டுன்னு வாசிச்சிடுவேன்...
எனக்கு கதை வாசிக்க அறிமுகப்படுத்தியது என்னோட என்னோட சிஸ்...
அவளோட லப் ல இருந்து என்னோட போனுக்கு மாத்தி தருவா...
முதல்ல நான் ரமணி மாம் novels தான் வாசிக்க ஆரம்பித்தேன்..
என்னோட சிஸ் எடுத்து தர தர வாசிச்ச எனக்கு நானே எடுத்து வாசிக்கணும்னு ஒரு ஆசை.
எப்பிடி எந்த சைட் னு கேட்டேன்...
கடைசிவர அவ சொல்லவேயில்ல...
விட்டுடுவேனா...
ஒரு நாள் முழுக்க கூகிள் சேர்ச் பண்ணேன்..
tamil novels collections கிடைச்சது..
நிறைய novels இருந்தது.
ஒஹ் மை கோட்...
எனக்கு சொல்லி தரமாட்டேன்னு சொன்ன சிஸ் கிட்ட போய் எப்பிடி நான் எடுத்திட்டேன் பாருன்னு ரொம்ப பில்டப் எல்லாம் காட்டிட்டு அதுல இருக்கிற novels படிக்க ஆரம்பிச்சேன்...
என்கிட்டே இருக்கிற ஒரு பழக்கம் title பார்த்து தான் ஸ்டோரி ரீட் பண்ணுவேன்...
சோ எத்தனை novels இருந்தாலும் எனக்கு பிடிச்ச மாதிரி title இருந்தா மட்டும் தான் அதை ரீட் பண்ணுவேன்...
என்னோட கெட்ட பழக்கம்.
அப்போ தான் ஏதோ ஒரு வெப் சைட் கு போய் என்னவோ பண்ணினேன் ஸ்ரீ மே்மின் "பெண்ணே நீ முள்ளா மலரா" ஸ்டோரி இருந்தது.
பார்த்தும் title மனசுக்குள்ள பச்செக்குன்னு ஒட்டிகிச்சு...
ஸ்டோரி ரீட் பண்ணேன்...
கிட்ட தட்ட பத்து பதினோரு தடவை ரீட் பண்ணியிருப்பேன்..
அதுக்கப்றம் அந்த ஸ்டோரி title மறந்திடிச்சு பட் hero name "கனிகீதன்..." ரெண்டு ஹீரோஸ்..
such a wonderful story...
ரொம்ப பிடிச்சது...
அதுக்குள்ள நிறைய பேரோட ஸ்டோரி ரீட் பண்ணேன்.
rc mam, mr mam இன்னும் etc...
அப்பிடி பார்த்து படிச்சு இதோ ஸ்ரீ மேமின் knn பாதி தான் படிச்சேன்... அதுகப்ரம் kyn புல்லா படிச்சிட்டேன்...
இப்போ nyk அதுல ஆரம்பித்து இப்போ எல்லா ஸ்டோரீஸ் வாசிக்கிறேன்...
இங்கயும் டைம் கிடைக்கிறப்போ ஸ்டோரி ரீட் பண்ணுவேன்...
எங்க வீட்டில ரவுண்டு கட்டி திட்டி தீர்த்திடுவாங்க...
பட் நாம அதுக்கெல்லாம் அசருற ஆளா...
நீங்க என்னவேணா திட்டிக்கோங்க நான் உங்க பேச்சையெல்லாம் கேக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு என்னோட ரீடிங் க கண்டினியூ பண்ணிட்டு இருக்கேன்....
bye...