All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello friends, and sisters
நானு.... நானு .....
எல்லாரும் இன்ரோ குடுக்குறீங்க ....

நான் பெண்ணா என்றால் பெண்ணல்ல! (அம்மாடியோ):smiley60:
ஆணா என்றால் ஆணுமல்ல (அப்புறோம்):smiley59:
திருநங்கையா என்றால் எதுவுமல்ல (சரிதான்):smiley53:
ரசிப்பதில் நங்கை (பார்ரா):smiley54:
ரௌத்திரத்தில் காளை(அப்பிடிபோடு):smiley4:
வனப்பில் பெண்( இன்னாமோ சொல்ற):smiley22:
வாலிப்பில் ஆண்(ஸ்ப்பலிட் பர்சினாலிட்டியோ)o_O
பரிவில் தாய்(இன்றோ கேட்டது குத்தமா):censored:
பார்வையில் தகப்பன்(வேணா அழுதுடுவேன்):cry:
பழகுவதில் தோழி(மீ பாவம்):oops:
தோள் கொடுப்பதில் தோழன்(கொல்றாளே):rolleyes:
முதிர்வில்லா மங்கை(கரெக்டா சொன்ன):unsure:
இன்னும் வளரா குழந்தை(யப்பா இப்பவே கண்ண கட்டுதே):eek:

வொய் பிளட்.... சேம் பிளட்.....:mad:
இதுக்கு மேல உன்ன பத்தி சொல்லுனு நான் கேட்ட கேளு:smiley56:
 
Mathijagadheesh

superb ,but comady sis
 
Revathi S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு மக்களே,

கதை படிக்கும் வாசகியாகிய நான் கதை எழுத ஆர்வம் கொண்டுள்ளேன் தயவு செய்து வழி காட்டவும்.

நன்றி
தொடர்புக்கு
7975424129
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு மக்களே,

கதை படிக்கும் வாசகியாகிய நான் கதை எழுத ஆர்வம் கொண்டுள்ளேன் தயவு செய்து வழி காட்டவும்.

நன்றி
தொடர்புக்கு
7975424129
வணக்கம் ரேவதி... கலா மேமிற்கு உங்களை பற்றியும், கதையை பற்றியும் பர்சனல் மெசேஜ் அனுப்புங்க... மேம் தளம் அமைத்து கொடுத்ததும் உங்கள் கதையை பதிவிடுங்கள்...
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello friends, and sisters
நானு.... நானு .....
எல்லாரும் இன்ரோ குடுக்குறீங்க ....

நான் பெண்ணா என்றால் பெண்ணல்ல! (அம்மாடியோ):smiley60:
ரியலி

ஆணா என்றால் ஆணுமல்ல (அப்புறோம்):smiley59:
ஆஹான்

திருநங்கையா என்றால் எதுவுமல்ல (சரிதான்):smiley53:
சொல்லவே இல்ல

ரசிப்பதில் நங்கை (பார்ரா)
:smiley54:
ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா

ரௌத்திரத்தில் காளை(அப்பிடிபோடு):smiley4:
இப்பவே கண்ண கட்டுதே

வனப்பில் பெண்( இன்னாமோ சொல்ற):smiley22:
முடில

வாலிப்பில் ஆண்(ஸ்ப்பலிட்
பர்சினாலிட்டியோ
)o_O
வேணாம்

பரிவில் தாய்(இன்றோ கேட்டது குத்தமா):censored:
விட்டுடு
பார்வையில் தகப்பன்(வேணா அழுதுடுவேன்):cry:

நானும் அழுதுருவேன்..
பழகுவதில் தோழி(மீ பாவம்):oops:
இது சரி...
தோள் கொடுப்பதில் தோழன்(கொல்றாளே):rolleyes:
இதுவும் சரி

முதிர்வில்லா மங்கை(கரெக்டா சொன்ன):unsure:
ஒத்துக்கறேன்
இன்னும் வளரா குழந்தை(யப்பா இப்பவே கண்ண கட்டுதே):eek:
நீர் என் பிரண்ட் தான்னு ஒத்துக்கறேன்..

வொய் பிளட்.... சேம் பிளட்.....:mad:
இதுக்கு மேல உன்ன பத்தி சொல்லுனு நான் கேட்ட கேளு:smiley56:
சூப்பர்...
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்...

ஐயம் சம்லா or fathi...
from Sri Lanka..
பிறந்தது வளர்ந்தது இப்போ இருப்பது எல்லாமே SL தான்.

எனக்கு வாசிக்கிறது ரொம்ப பிடிக்கும்..
எத கொடுத்தாலும் சட்டுன்னு வாசிச்சிடுவேன்...
எனக்கு கதை வாசிக்க அறிமுகப்படுத்தியது என்னோட என்னோட சிஸ்...
அவளோட லப் ல இருந்து என்னோட போனுக்கு மாத்தி தருவா...

முதல்ல நான் ரமணி மாம் novels தான் வாசிக்க ஆரம்பித்தேன்..
என்னோட சிஸ் எடுத்து தர தர வாசிச்ச எனக்கு நானே எடுத்து வாசிக்கணும்னு ஒரு ஆசை.
எப்பிடி எந்த சைட் னு கேட்டேன்...
கடைசிவர அவ சொல்லவேயில்ல...
விட்டுடுவேனா...
ஒரு நாள் முழுக்க கூகிள் சேர்ச் பண்ணேன்..
tamil novels collections கிடைச்சது..

நிறைய novels இருந்தது.
ஒஹ் மை கோட்...
எனக்கு சொல்லி தரமாட்டேன்னு சொன்ன சிஸ் கிட்ட போய் எப்பிடி நான் எடுத்திட்டேன் பாருன்னு ரொம்ப பில்டப் எல்லாம் காட்டிட்டு அதுல இருக்கிற novels படிக்க ஆரம்பிச்சேன்...

என்கிட்டே இருக்கிற ஒரு பழக்கம் title பார்த்து தான் ஸ்டோரி ரீட் பண்ணுவேன்...
சோ எத்தனை novels இருந்தாலும் எனக்கு பிடிச்ச மாதிரி title இருந்தா மட்டும் தான் அதை ரீட் பண்ணுவேன்...
என்னோட கெட்ட பழக்கம்.

அப்போ தான் ஏதோ ஒரு வெப் சைட் கு போய் என்னவோ பண்ணினேன் ஸ்ரீ மே்மின் "பெண்ணே நீ முள்ளா மலரா" ஸ்டோரி இருந்தது.
பார்த்தும் title மனசுக்குள்ள பச்செக்குன்னு ஒட்டிகிச்சு...
ஸ்டோரி ரீட் பண்ணேன்...
கிட்ட தட்ட பத்து பதினோரு தடவை ரீட் பண்ணியிருப்பேன்..

அப்போ சிஸ் வந்து என்கிட்டே சொன்னா புதுசா ஒரு வந்திருக்கு தேவையான்னு...
நான் என்னன்னு கேட்டேன்... நான் ரீட் பண்ண 'முள்ளா மலரா' ஸ்டோரி..
நாமதான் அதை ரீட் பண்ணிட்டோமேன்னு அவள ரொம்ப ஓட்டி தள்ளிட்டேன்..

அதுக்கப்றம் அந்த ஸ்டோரி title மறந்திடிச்சு பட் hero name "கனிகீதன்..." ரெண்டு ஹீரோஸ்..
such a wonderful story...
ரொம்ப பிடிச்சது...

அதுக்குள்ள நிறைய பேரோட ஸ்டோரி ரீட் பண்ணேன்.
rc mam, mr mam இன்னும் etc...

அதுவும் mr மேமின் 'அழகான ராட்ஷசி..' ஸ்டோரி எனக்கு ரொம்ப பிடிச்சது...
அதுவும் கிட்டத்தட்ட 1௦௦௦ பேஜ்...
ஒரு நைட் முழுக்க தூங்காம ரீட் பண்ணேன்...

என்கிட்ட இருக்கிற இன்னுமொரு கெட்ட பழக்கம் நிறைய பேஜ் இருக்கிற ஸ்டோரீஸ் தான் ரீட் பண்ணுவேன்...

அப்பிடி பார்த்து படிச்சு இதோ ஸ்ரீ மேமின் knn பாதி தான் படிச்சேன்... அதுகப்ரம் kyn புல்லா படிச்சிட்டேன்...
இப்போ nyk அதுல ஆரம்பித்து இப்போ எல்லா ஸ்டோரீஸ் வாசிக்கிறேன்...
இங்கயும் டைம் கிடைக்கிறப்போ ஸ்டோரி ரீட் பண்ணுவேன்...

எங்க வீட்டில ரவுண்டு கட்டி திட்டி தீர்த்திடுவாங்க...
பட் நாம அதுக்கெல்லாம் அசருற ஆளா...
நீங்க என்னவேணா திட்டிக்கோங்க நான் உங்க பேச்சையெல்லாம் கேக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு என்னோட ரீடிங் க கண்டினியூ பண்ணிட்டு இருக்கேன்....

அண்ட் ரீடிங் மட்டும் என்னோட ஹாபி இல்லை...
பெய்ண்டிங் பண்ணுவேன்...
மொக்கையா ஸ்டோரீஸ் எழுதுவேன்...
இன்னும் etc...

அண்ட் நான் நல்லா பாடுவேன்னு என்னோட பிரெண்ட்ஸ் சொல்லுன்வாங்க...
ஸ்கூல் events ல எல்லாம் பாடியிருக்கேன்...
அண்ட் நானே பெருமையா சொல்லனும்னா எனக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும்..
நான் கூட நல்லத்தான் ஆடுவேன்...

என்னை பத்தி சொன்னது உங்களுக்கு பிடிச்சிருக்கா பிரெண்ட்ஸ்...

View attachment 305

பேஸ் வரைய மாட்டேன்... வரைய விருப்பம் இல்ல...
பெய்ண்டிங் அண்ட் ஸ்கெச் போடவும் விருப்பம்...
இது எப்பிடி இருக்கு...
இதையும் விட நல்லாத்தான் ஆர்ட் பண்ணுவேன்...
ஆனா லெப் ல நான் ஆர்ட் பண்ணின எதுவும் இல்ல.. இதை தவிர...

bye...
ஓவியம் அழகு... உங்களது திறமை மேலும் வளர என் வாழ்த்துக்கள்...
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹெல்
நீங்க

சூப்பர் sis நானும் உங்கள மாதிரி தா ஆனால் எனக்கு எப்படி uploade பண்றதுனு தெரில.
ஹலோ மதி... உங்க கதையை பற்றியும் உங்களை பற்றியும் மேம்மிற்கு பர்சனல் மெசேஜ் அனுப்புங்க... மேம் தளம் அமைத்துக் கொடுத்ததும் உங்கள் கதைகளை பதிவிடுங்கள்
 
Top