All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Information About Completed Novels

Status
Not open for further replies.

Jananinaveen

Bronze Winner
வணக்கம் மக்களே,
களவாடும் காவ(த)லனே கதை திரி ரீடர்ஸ் கேட்டு கொண்டதின் இணங்க மற்றும் ஒரு மூன்று நாள் திறக்கப்பட்டு உள்ளது.
புதன் காலை 10 மணி வரை மட்டுமே லிங்க் இருக்கும். ப்ளீஸ் அதுக்குள்ள படிச்சுடுங்க
நன்றி

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்


"ஆதியிவன்" அனைத்து அத்தியாயங்களையும் போட்டுவிட்டேன்..

செவ்வாய் கிழமை இரவு வரை லின்க் இருக்கும்..

என்சாய்..

10342

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்..

"போற்றி பாடடி நம் காதலை..!!"-யின் இரு நாட்கள் ஆக்டிவ்வாக இருக்கும்.. படிக்க நினைத்திருப்பவர்கள் படித்துவிட்டு தங்களது கருத்துக்களைச் சொல்லுங்க..

 

DHARSHI

Bronze Winner
வணக்கம் வணக்கம் பெரிய வணக்கம் செல்லங்களே...

வந்துவிட்டேன் நான் உங்கள் தர்ஷி ஸ்ரீ..

உயிர் உறவே உருகுலைக்காதே என்னை இறுதி அத்தியாயம் பதிந்து விட்டேன்..

படித்து விட்டு தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நான்காவதாக ஆரம்பித்து மூன்றாவதாக முடித்த கதை.. short ஸ்டோரி யா எழுதனும்ன்னு ஆரம்பிச்சேன்.. இவ்வளவு பெரிதா போகும்ன்னு நினைக்கவே இல்லை..final epi மட்டும் 155 page 7000 words type பண்ணி இருக்கேன்...

அடுத்த கதையாவது முயற்சி செய்ய வேண்டும்..

நான் எப்பொழுதும் கூறுவது தான்.. Sri Kala ஸ்ரீ mam வாய்ப்பு தரவில்லை வரம் கொடுத்து இருக்காங்க.. அந்த வரத்தை என்னால் முடிந்த வரை எழுத்தின் மூலம் காத்து வருகிறேன்..

Lots of love u sri mam.. நீங்க இல்லாமல் இப்பொழுது இதை என்னால் சொல்ல முடியாது.. என் மூலாதாரமே நீங்கள் தான்..

எழுத்துலகில் நான் பிறந்த குழந்தை நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் அடுத்த நிலைக்கு என்னை கூட்டி செல்லும்.. நிறை குறை எதுவாயினும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

உங்கள் கருத்துகளுக்காக மீ ஆவலுடன் waiting..

InShot_20191013_093340768.jpg
 

DHARSHI

Bronze Winner
மக்களே உங்கள் தொடர் படை எடுப்பால்..,
எபிலோக் போட்டுட்டேன்😐😐😐😐..

இதோடு போதும் மக்களே..
இதுக்கு மேலே கேட்டா👿👿👿..
கேட்டா.👿👿👿...

நான் அழுதுடுவேன்😭😭😭😭..

எபிலோக் ஒரு எபி type பண்ணிட்டேன்.. முதலில் என்னை control பண்ணனும்😒😒😒😒😒..

படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
நீயின்றி நானில்லையே என் செந்தேனே!! கதை முடிந்து விட்டது இது எனது மூன்றாவது கதை.. எனக்கு எழுத வாய்ப்பு கொடுத்த ஸ்ரீ கலா அக்காவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி..
அன்புடன்
தமிழினி
 

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
நீயின்றி நானில்லையே என் செந்தேனே!! கதை முடிந்து விட்டது இது எனது மூன்றாவது கதை.. எனக்கு எழுத வாய்ப்பு கொடுத்த ஸ்ரீ கலா அக்காவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி..
அன்புடன்
தமிழினி
:love:
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

" காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி " கதை முடிவுற்றது...

இதுவரை கதையுடன் பயணித்தவர்களுக்கு நன்றி...இனி பயணிக்க இருப்போருக்கும் நன்றி....

கதையின் திரி ஜனவரி 11 ந் தேதி வரை இருக்கும்...

கதையின் திரி 👇


படித்து பார்த்து உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே...

நன்றி
ஸ்ரீஷா
 
Status
Not open for further replies.
Top