All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Information About Completed Novels

Status
Not open for further replies.

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்,

நான் உங்கள் மித்து :love:

என்னுடைய முதல் கதையான அத்தை பெத்த பூங்குயிலே நிறைவடைந்து விட்டது.

காதல், நட்பு, கூட்டுக்குடும்பத்தைப் பற்றிய ஒரு இளமையான ஜாலியான கதையை படிக்க விரும்புவோர் இந்த கதையை படிக்கத் தொடங்கலாம்.

கதை லிங்க் வியாழன் வரை மட்டுமே இருக்கும் தோழமைகளே.

https://srikalatamilnovel.com/community/threads/மித்துவின்-அத்தை-பெத்த-பூங்குயிலே-கதை-திரி.588/


ரொம்ப நன்றி:love::love:
addtext_com_MDkwNzUzMjQ1Nw.jpg
 

Risha john

Bronze Winner
ஹாய் டியர்ஸ்..என் முதல் கதையான "சந்தோசச் சாரல் நீயே" முழுகதையும் மீண்டும் பதிவு செய்துள்ளேன்..லிங்க் 11.07.19 வரை இருக்கும்..படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே..

எனது இரண்டாவது முயற்சியான

'உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்'

நிறைவுற்றது...

படித்து...உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

லிங்க்...வரும் வெள்ளிக்கிழமை ( ஜூலை 19 ) இரவு வரை இருக்கும்..

 

Risha john

Bronze Winner
ஹாய் டியர்ஸ்..என்னுடைய "மனம் மயக்கும் மயிலே"கதை முடிவடைந்து விட்டது..லிங்க் 01.08.19 வரை இருக்கும்..படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Udhayaramesh

Well-known member
ஆல(ழ)கா(த)லன்💓💓முழு கதையும் இந்த லிங்க்கில் பதிவிட்டிருக்கிறேன் டியர்ஸ்.... வரும் புதன்கிழமை வரை லிங்க் இருக்கும் 😍😍😍... இதுக்குமேல டைம் கேக்காதிங்க... ப்ளீச்யா மீ பாவம்... அடுத்த கதை ஸ்டார்ட் பண்ண வேண்டாமா???😳😳.... படிக்காதவங்க புதன்கிழமைக்குள்ள படிச்சு முடிச்சுடுங்க .....

9292

லிங்க்👇👇👇

 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்
காலம் வென்று கொல்வேன் குறுநாவலின் திரியை இங்கு பகிர்கிறேன்..... படித்து பார்த்து உங்கள் கருத்துகளை கூறுங்கள் 😍😍

https://www.srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீஷாவின்-காலம்-வென்று-கொல்வேன்-கதை-திரி.1001/
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ், என் இரண்டாவது கதையான "என் காதல் செந்தூரன்" முடிந்துவிட்டது நட்புகளே...
கதையின் லின்க் திங்கள் வரை மட்டுமே இருக்கும்....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை கதை முடிவுற்றது....

கதையின் திரி 👇👇



எனது இரண்டாம் கதையான நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை கதையின் திரி மற்றும் மூன்றாம் கதையான காலம் வென்று கொல்வேன் கதையின் திரி என இரு கதைகளின் திரியும் 27/08/19 அன்று நீக்கப்படும் 🙏🙏

கதையோடு பயணித்த பயணிக்க போகும் அனைவருக்கும் நன்றி 😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்

ரீரன் செய்யும்..

தேடித் தொலைத்தேன் உன்னை..!

அனைத்து பதிவுகளையும் போட்டுவிட்டேன்...

வெள்ளி இரவு வரை லின்க் இருக்கும் படிக்காதவர்கள் படித்துக் கொள்ளுங்கள்


 
Status
Not open for further replies.
Top