All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Information About Completed Novels

Status
Not open for further replies.

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

நானும் சகோதரி @Varu thulasi இணைந்து எழுதிய , " கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே" கதை முடிவுற்றது...

கதையோடு பயணித்த , பயணிக்க இருக்கும் அனைவருக்கும் நன்றிகள்...கதையின் திரி ஜனவரி 8 ந் தேதி வரை இருக்கும் ....

கதையின் திரி 👇


படித்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

நன்றி
வரு&ஸ்ரீ😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

"உள்ளொளியாய் நீயே வந்தாய்" கதை நிறைவு செய்துவிட்டேன்...

கதை இன்னும்ஒரு வாரம் மட்டுமே இருக்கும். விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம்...

கதையின் முழு தொகுப்பு இங்கே.... படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நட்ப்பூக்களே..

 

DHARSHI

Bronze Winner
வணக்கம் வணக்கம் செல்லங்களே..,

வந்துவிட்டேன் நான் உங்கள் தர்ஷி ஸ்ரீ..

பதிந்து விட்டேன் நீயே நானாக மாறிய உறவே கதையின் கடைசி அத்தியாயம்..

நான் இரண்டாவதாக ஆரம்பித்து நான்காவது முடித்த கதை...

எப்பொழுதும் என் முதல் நன்றி ஸ்ரீ mam ற்கு மட்டுமே.. அவர்கள் இல்லையென்றால் இங்கு இந்நேரம் என்னால் இதை பதிய முடியாது..

Love u ஸ்ரீ mam..

அடுத்து வாசகர்கள் உங்களுக்கு மட்டுமே என் நன்றியும் அன்பும்..
நிறைய நிறைய தடவை இந்த கதையை பாதியில் நிறுத்தி விடலாம் என்று நினைத்திருக்கிறேன்..

உங்களின் அன்பும் ஆதரவும் தான் இந்த கதையை நான் தொடர காரணம்..

Love u too all..

எனக்கு வராத jonour, ரொம்பவே கஷ்ட பட்டு விட்டேன்... கிட்டத்தட்ட 10 மாதம் எடுத்து கொண்டேன் இந்த கதையை முடிக்க..
என்னை புரிந்து கொண்டு எனக்காக காத்திருந்த உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்..

Over all review உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.. கதையின் நிறை குறைகளை பகிர்ந்து கொண்டால் தான் என்னை போன்ற கத்து குட்டி எழுத்தாளர்கள் வளர முடியும்..

Happyaa கதைக்குள் போங்க..
Epilogue நாளை போடுகிறேன். இரண்டு நாட்களாக என் தூக்கம் 4 மணி நேரம் மட்டுமே.. ரொம்பவே tired இருக்கு.. அதனால் epilogue type பண்ணவில்லை..

இந்த கதையின் மூலம் அறிவிக்க படுவது என்னவென்றால்.. இதுவரை நான் போட்ட terror ஹீரோ teaser அனைத்தும் வாபஸ் வாங்க படுகிறது..

கதையின் திரி புதன் அன்று எடுத்து விடுவேன். முன்று நாட்கள் மட்டுமே இருக்கும்...

நன்றிகளுடன்
தர்ஷி ஸ்ரீ.
Bhavani yuvaraj..

 

DHARSHI

Bronze Winner
வணக்கம் செல்லங்களே..,

வந்துவிட்டேன் தர்ஷி ஸ்ரீ..

நீயே நானாக மாறிய உறவே கதையின் எபிலோக் பதிந்து விட்டேன்...

Epilog திரி..


என்னவென்று சொல்வதை உங்கள் அன்பை.. மனம் நேற்றிலிருந்து சிறக்கில்லாமல் பறந்து கொண்டிருக்கிறது..

எத்தனை எத்தனை பாராட்டுகள், அன்புகள்..
போதுமே இது போதுமே எனக்கு...

நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது என் மகிழ்ச்சி யை வெளிப்படுத்த..

அவ்வளவு மகிழ்ச்சி..

அடுத்த கதைக்கு சிறிது ஓய்வு தேவை படுகிறது.. சீக்கிரமே சந்திக்கிறேன்...

கதையின் லிங்க் புதன் கிழமை இரவு எடுத்து விடுவேன்..

மூன்று கதைகளை முடித்து விட்டு இன்னும் publish கொடுக்காமல் சுற்றி கொண்டு இருக்கிறேன்..
அந்த வேலைகள் நிறைய இருக்கிறது அதனால் சிறிது காலம் கதைக்கு லீவு..

என்னை மறந்துட மாட்டிங்களே.😁😁😁..

மொத்த InShot_20200126_213433874.jpgகதையின் திரி..

 

Hasini sundar

Well-known member
ஹாய் செல்லங்களே
நான் உங்கள் ஹாசினி.
பேய் கதை யாருக்கு எல்லாம் பிடிக்கும்? உங்களுக்கு அந்த jorner விருப்பம் என்றால் நான் ஓரு குட்டி கதை முடிச்சு இருக்கேன். படிச்சிட்டு எப்படி இருக்கு சொல்லுங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. பிரெண்ட்ஸ்


காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..! - யின் அனைத்த யூடிகளையும் போட்டுட்டேன்.

வெள்ளிக்கிழமை வரை லின்க் இருக்கும்.. படித்துவிட்டு தங்களது கருத்துக்களை சொல்லுங்க

 

தாமரை

தாமரை
குடும்பம் காதல் கதைகளினின்று மாறுபட்டு.. பதினாறு எழுத்தாளர்களின் நாயக நாயகியர் இணைந்து பயணிக்கும் கப்பல், பயணம், அதில் எதிர்பாராத ஆபத்துக்கள் திருப்பங்கள் என விறுவிறுப்பாக சென்ற கதை..

விஜயமலர் சிவநயனி அவர்களின் தலைமையில் 15 எஸ் எம் எஸ் குழும எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து தந்த கதை. வழக்கமான ரிலே கதை போல அல்லாது அனைவரும் ஒவ்வொரு நகர்வையும் ஆலோசித்து.. மெருகேற்றி பதியப்பட்ட கதை..

நிசசயமா வித்யாசமான அனுபவம் கொடுக்கும்.. படித்து உங்களின் கருத்துக்களை பகிர்வு செய்யுங்கள் தோழமைகளே..


 

Sanjani

Bronze Winner
Hi Friends,

“என் ஜீவன் என்னிலா!” என்ற தலைப்பில் என்னுடைய இரண்டாவது கதையை முடித்து விட்டேன். 17th February 2020 (திங்கட்கிழமை) வரை லிங்க் சைட்டில் ஆக்டிவாக இருக்கும். படிச்சுட்டு எப்படி இருந்ததுன்னு நிறை குறைகளை சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்.


குடும்பம், காதல், பிரிவு, ஏக்கம், சமுதாய சீர்கேடுகள், பெண்களுக்குத் தேவையான தைரியம், தன்னம்பிக்கை, மன உறுதி இவற்றை மையப்படுத்தி சஞ்ஜீவ் ஆர்யன் - ஹம்ஸத்வனியின் வாழ்க்கையின் மூலம் சொல்ல முயன்றிருக்கிறேன்.


http://srikalatamilnovel.com/community/threads/சஞ்ஜனி-சதீஷின்-என்-ஜீவன்-என்னிலா-கதை-திரி.1093/
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு தோழமைகளே!

"திகட்டா தித்திப்பே" லிங்க் நாளை எடுக்கப்படும் படிக்காதவர்கள் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நன்றிகளுடன்,

சுசி கிருஷ்ணன்.

 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு தோழமைகளே!

"திகட்டா தித்திப்பே!" கதைத் திரி உங்கள் வேண்டுகோளுக்கிணங்க, திங்கள் (17/2/2020) மாலை வரை இருக்கும்..

அதுக்கு மேலே வைக்க முடியாது புரிஞ்சிப்பீங்கனு நினைக்கிறேன்.

படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நன்றிகளுடன்,

சுசி கிருஷ்ணன் ..

12182
 
Status
Not open for further replies.
Top