All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Chit Chat And Forum Games

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
8574

Ithu general question yaar nalum vanthu answer sollunga 😍😍😉
 

வாசுகி

Bronze Winner
Vasu kutty unaku தான் question...ஒரு ஷோ pathean ...அதுல பார்த்தது....

எறும்பு சாப்பாடுல தெரியாம விலுந்துட்டா ,,,அந்த சாப்பாடு நம்ம சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது சொல்லுவாங்களே??? அது ஏன்???

Is there any scientific reason or ullulaaikku solurathaa???
Naan enna madical student aaa
Naanellam oru varungaala f.eng pa so ithellam nammuda fathitta kealu
Enatta ethavathu kananakka parthu kelu solren
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naan enna madical student aaa
Naanellam oru varungaala f.eng pa so ithellam nammuda fathitta kealu
Enatta ethavathu kananakka parthu kelu solren
அதெல்லாம் செல்லாது...நான் தேடி எடுத்துட்டேன் ....யோசி யோசி...easy thaan
 

வாசுகி

Bronze Winner
Omg......😁😁😁
அடுத்த thavilu(தலைவி) ஆகிர்விஙக போல......

Crct answer laam தெரியாது sis 😍....

Ellam enga பொருளாளர் @வாசுகி மட்டும் தான் தெரியும்😉😉
இப்படியா மாட்டிவிடுவீங்க உனக்கு வர வர உறுப்பு என்ற பொறுப்பு கொஞ்சம் கூட இல்ல
 

வாசுகி

Bronze Winner
சிவப்பு எறும்பு உணவில் சேர்த்தால் கண்ணுக்கு நல்லது என்பது முற்றிலும் பொய்யான தகவல்....அதற்கும் கண்ணிர்க்கும் எந்த தொடர்பும் இல்லை....

ஆனால் 3.5 அவுன்ஸ் சிவப்பு எறும்பில் 14 gram புரத சத்து (புரோட்டீன்) உள்ளது....

இது போக இதே அளவு சிவப்பு எறும்பில் 5.7 மில்லிகிராம் இரும்பு சத்து உள்ளது......


இந்த அளவு(5.7mg) இரும்பு சத்து ஒரு ஆண் அவனது ஒரு நாளுக்கு தேவையான இரும்பு சத்தில் 71%ஆகும்...

இதே பெண்ணிற்கு ஒரு நாளில் தேவைப்படும் இரும்பு சத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.....

Courtesy :: Google GI 😍😍😍

பின் குறிப்பு :: இதற்காக யாரும் எறும்பை சாப்பிட்டு விட வேணாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்...

முக்கியமாக சங்கத்தின் பொருளாளர்.....@வாசுகி
இந்த கூட்டணில செயல் காணல்ல
 
Top