All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Chit Chat And Forum Games

வாசுகி

Bronze Winner
பின் குறிப்பு :: இதற்காக யாரும் எறும்பை சாப்பிட்டு விட வேணாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்...

முக்கியமாக சங்கத்தின் பொருளாளர்.....@வாசுகி
ஹஹஹா :LOL::LOL::LOL:

சூப்பர் பா நல்ல தகவல்..

இறந்து போன எரும்பை சாப்பிட்டாலும் அதுக்குரிய பலன் கிடைக்குமாங்க ஆபிசர்...😜😜😜😜😜

ஜொள்ளுங்கோ... நோ சிரிக்க கூடாது...
என்னடா எல்லாரும் என்னத்தான் ரவுண்டு கட்டி அடிக்கிறிங்க......

அப்றோம் அக்கா உங்க வீட்ல கொள்ளயா எறும்பு கிடைக்கும் போல....
 

வாசுகி

Bronze Winner
இங்க ஒருத்தர் இருந்துகிட்டு என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாரு sooooooo...

இந்நேரம் யாருன்னு கெஸ் பண்ணி இருப்பீங்களே...
அவருக்கு தான் இந்த ஸ்பெசல் ஐட்டம்...
யாருக்கா அந்த அப்ப்ப்ப்ப்பாவீ???
 

வாசுகி

Bronze Winner
Birthday brainteaser for u birthday (advance) baby @வாசுகி

The day before yesterday I was 25
The next year I will be 28
This s true only one day in a year
What day is my birthday??????

Solve this vasu kutty.....இன்னைக்குள்ள online vanthu i'lla naalaikkullayaachu வந்து solve பண்ணிடு.....
Wanted a vanthu valaila sikkurathu ithaaanaa
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கூட்டணில செயல் காணல்ல
அந்த புள்ளைய ரெண்டு நாளைக்கு முன் பச்ச மண் என்று enning... அதான் சேர்கல....இப்போதான் theriyuthu...ne k.d na seyalu double k.d nu😮
 
Top