மகிழ் மனசு புரிது...
ஜஸ்ட் ஒன்ஸ் அவர்கிட்ட பேசியிருக்கலாமோ...
துருவ் வும் பாவம் தான...
எவ்ளோ நம்பிக்கையா அந்தம்மா ட்ட சொன்னாரு...
அவங்க pregnant...
அமெரிக்கா போறாங்க...
துருவ் என்ன பண்ண போறாரு...
Situation... மோசம்...
இன்னைக்கு அவர நம்பாம கிளம்பினது அவருக்கு ஏற்கனவே இருக்கற வலியில பெரிய வலி...
அதே சமயம் மகிழ் பாவம்ல... எத்தனை கஷ்டம்...
எதோ அப்படி நெனச்சுட்டாங்க... உண்மைய இவராச்சும் சொல்லலாம் ல...
வசு... உங்கள மாதிரி தான்... உங்க கூட இருக்கவங்களும் துரோகியா இருப்பாங்க...
இவங்களுக்கு மொதல்ல ஒரு பாயசத்தை போடுங்க dr...
மைத்து, அபி அவங்கள தவர இனி துருவ் க்கு ஆறுதல் இல்லல...
மகிழ்... இப்போ எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க...
மைத்து காகலாம் யோசிச்சு... அவங்க லவ் அபி... துருவ் இல்ல...
கண்டிப்பா... துருவ் எதோ அவங்க அம்மாக்கு ஆப்பு வைக்க போறாரு...
அதுக்கு வெயிட்டிங்...
அதே போல அவருக்கும் எதோ பிரச்சனை வரபோதுனு பயமா இருக்கு... ☹
அந்த பலராம் என்ன பிளான்ல இருக்காரோ... அந்தாளு தான் எதோ பண்ண போறாங்க...
மகிழ் வெளிய வந்துட்டாங்க... அது ஒன்னு தான் சந்தோஷம்...
மீதிலாம் சாட்...
☹
முக்கியமா எடத்துல எண்டு கார்ட் போட்டுடீங்க dr...