Kayal❤️❤️❤️
Active member
Nice mam....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மகிழ் Preganant னு ஹரி ப்பா தெரிஞ்சிகிட்டாரு...
ஓஹ்... மகிழ் நம்புவாங்க னு சொல்லிருப்பாரு... அதுனால அவங்க மறைஞ்சிட்டு கேட்டுட்டு இருந்துருப்பாங்க... அவர்ட்ட அவங்க விட்டுட்டு போறேன் னு சொல்லிட்டு கிளம்பினதும்...
அந்த வசு வந்து எதும் பேசியிருக்கும்.. அதுனால டெப்ஸ்ரஷன் அட்டாக் ஆஹ்... ☹☹
என்னென்னவோ சொல்லி பயப்படுத்தறீங்க dr..
அவருக்கு ஒன்னும் ஆகாது...
மகிழ் அஹ் எனக்கு திட்ட வரல... அவங்க எவ்ளோ கஷ்டம் அனுபவிச்சாங்க...
ஸோ... இப்போ அவர நம்பாதது தப்பு தான்...
நல்லது நடக்கும் சீக்கிரம்... ❤❤
அபி... ஸ்மார்ட் ஆஹ் யோசிச்சு அப்போ என்ன ஆச்சு னு ரே ட்ட இருக்காரே...
பெண் வேங்கை... என்ன செய்வாங்க னு பாப்போம்...
அந்த வசுக்கு பெரிய ஆப்பு வரணும் dr...
நைஸ் எபி...
Romba interesting ah poguthu story vasuvin sathiyal noringiyathu rendu ullam nijama manasu valikithu writer ji oru doubt thavara eduthukathinga konjam clear panunga mahiz thuruv sernthathu avaloda birthday andru matum than atharkum pin mahizhku periods over aaitu mudiyama poituchi thuruv Athan pinadi avaloda health kaga control ah irukan apuram epadi she is conceived