Priyakutty
Well-known member
மகிழ் அப்போ கூட அவர் நல்லது யோசிக்குறாங்க....
அந்த சீன் படிச்சு கண்ணு கலங்கிடுச்சு...
அபி... அடி வாங்கிட்டாரு பாவம்... ரே வும்...
ஆனாலும் இதுல துருவ் என்ன பண்ணுவாரு...
எப்படி dr... பிரச்சனை முடியும்...
வசுந்தரா மா க்கு நல்லா பெரிய ஆப்பா வைங்க....
அந்த சீன் படிச்சு கண்ணு கலங்கிடுச்சு...
அபி... அடி வாங்கிட்டாரு பாவம்... ரே வும்...
ஆனாலும் இதுல துருவ் என்ன பண்ணுவாரு...
எப்படி dr... பிரச்சனை முடியும்...
வசுந்தரா மா க்கு நல்லா பெரிய ஆப்பா வைங்க....