All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

riyasara

New member
அவங்களோட மன வலி வேதனையை உங்கள் எழுத்தின் மூலம் உணர வைத்து இதயம் கனக்க வைத்து விட்டீர்கள்.
 

Priyakutty

Well-known member
மகிழ் Drug கேஸ் ல மாட்டி விட பாக்குறாங்க தான... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

வசுந்தரா மா.... I hate hero soooooooooooooooooooooooooooooo badly.... 😡😡😡😡😡😡

போச்சு.... 🥺🥺🥺🥺
 

Priyakutty

Well-known member
மகிழ் அஹ் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க... 🥺🥺🥺🥺🥺

என்ன இவ்ளோ பெரிய விஷயத்துல மாட்டி விட்ருக்காங்களா...😳😳😱😱🥺🥺

வசுந்தரா மா.... 😡😡😡😡😡😡😡😡😡😡😤😤😤😤😤😤

ஒரு நாள்... இதுக்கு செம்மையா அனுபவிப்பாங்க... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

பெரிய பொங்கல் வைக்கணும் போலவே... அவங்களுக்கு.... 😤😤😤😤
 

Priyakutty

Well-known member
ப்ச்.... 🥺🥺🥺🥺🥺🥺

எப்படி இந்த பிரச்சனை ல இருந்து அவங்கள வெளிய கொண்டு வர முடியும்.... 🤔🤔

மகிழ் அத பத்தி யோசிக்குறாங்க பாத்திங்களா... Bold girl...

ஒரு நாள் வசுந்தரா மா அஹ் ஒரு வழி ஆக்குவாங்க... ஆக்கணும்...😤😤😡😡

துருவ்... உங்க அம்மா தான் இதுக்கெல்லாம் காரணம்...😤😤😤

அவர் பேர் மட்டும் கேஸ் ல அடிப்படல னு சந்தேகம் வரலையா ப்பா?

அதேபோல... அவங்க போன் அஹ் என்ன பண்ணிருக்காங்க ன்றது விடுங்க ஹேக் செஞ்சிருக்காங்க னு கண்டுபுடிக்க முடியாதா dr...
 

Priyakutty

Well-known member
அழாதீங்க மகிழ்.... 🥺🥺🥺🥺

பாவம்... அவங்க...

துருவ் மட்டும் என்ன பண்ணுவாரு...🥺

மகிழ் பேமிலி.... 🥺

எப்படி dr... இந்த பிரச்சனை முடியும்....
 
Top