All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
தாமரை அக்காஆஆ
லாக் அவுட் பன்றனு சொல்லீட்டு வாட் டூயூங் யூ பேட் கேர்ள்......
இருங்க தலைவிய கூப்டுறேன்....😾😾😾😾😾
அது அது.. த்ரெட்ல தோழமைகள் இருக்காங்கன்னு.. அலர்ட் வருதே.. எப்படிக் கடந்து போவேன்.. வந்துட்டேன்.. 😍😍😍😍😍😍😍😍. வேடிக்கை பார்த்திட்டு ஓடிருறேன்..
 

தாமரை

தாமரை
எனது முதல் கதை.. இப்போது புத்தகவடிவில்.. அன்பிற்கினிய ஸ்ரீமாவின்.. எஸ்எம்எஸ் பப்ளிகேஷன்ஸ் மூலமாக💖💖💖💖💖💖

13610

மிக அழகிய முகப்புப் படங்களுடன்..
சேதி என்ன வனக்கிளியே..


எளிய சிறுநகரப் பிண்ணணியில்.. உறவுகளுக்குள் ஏற்படும் உரசல்கள்..விலகி நிற்கும் குடும்பங்கள்.. சிறியவர்களின் பாசம்.. அன்பு ஒன்று சேர்த்ததா.. என்பதை.. எனது எளிய நடையில் கொடுத்து இருக்கிறேன்.

வனராஜனும் செல்லக்கிளியும் சுந்தர ராஜனும் சொர்ணக்கிளியும் பலரின் மனதைக் கவர்ந்தார்கள்.. புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் இங்கே தளத்தில் மற்றும் எஸ்எம்எஸ் பப்ளிகேஷன்ஸ் வாட்ஸ் அப் எண்ணிலும் ஆர்டர் செய்யலாம்..

இங்கே வாங்குபவர்களுக்கு 30% தள்ளுபடி உண்டு.
புத்தக விலை ₹300 தள்ளுபடி போக ₹210 ☺.

வனக்கிளிக்கு உங்களின் புத்தக சேகரிபபில் இடம் கொடுக்க எண்ணுபவர்கள்.. தொடர்பு கொள்ளவும்...


or
V.Porkodi sms publications
+91 97901 22588
 

Shalini M

Bronze Winner
எனது முதல் கதை.. இப்போது புத்தகவடிவில்.. அன்பிற்கினிய ஸ்ரீமாவின்.. எஸ்எம்எஸ் பப்ளிகேஷன்ஸ் மூலமாக💖💖💖💖💖💖

View attachment 13610

மிக அழகிய முகப்புப் படங்களுடன்..
சேதி என்ன வனக்கிளியே..


எளிய சிறுநகரப் பிண்ணணியில்.. உறவுகளுக்குள் ஏற்படும் உரசல்கள்..விலகி நிற்கும் குடும்பங்கள்.. சிறியவர்களின் பாசம்.. அன்பு ஒன்று சேர்த்ததா.. என்பதை.. எனது எளிய நடையில் கொடுத்து இருக்கிறேன்.

வனராஜனும் செல்லக்கிளியும் சுந்தர ராஜனும் சொர்ணக்கிளியும் பலரின் மனதைக் கவர்ந்தார்கள்.. புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் இங்கே தளத்தில் மற்றும் எஸ்எம்எஸ் பப்ளிகேஷன்ஸ் வாட்ஸ் அப் எண்ணிலும் ஆர்டர் செய்யலாம்..

இங்கே வாங்குபவர்களுக்கு 30% தள்ளுபடி உண்டு.
புத்தக விலை ₹300 தள்ளுபடி போக ₹210 ☺.

வனக்கிளிக்கு உங்களின் புத்தக சேகரிபபில் இடம் கொடுக்க எண்ணுபவர்கள்.. தொடர்பு கொள்ளவும்...


or
V.Porkodi sms publications
+91 97901 22588
வாழ்த்துக்கள் தாமரை அக்கா 💐💐💐
 
Top