All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹிரண்ய வர்ணா - அவள் பெயரை உச்சரிக்கும் போதே ஈர்க்கிறாள். பேருந்து பயணம் தோழிகளுக்கு திண்பண்டத்தோடும், அரட்டை மற்றும் தூக்கத்தோடும் கழிகிறது. கண்ணை மூடிக்கொண்டு நிற்கிறான் என்ற தைரியத்தில் அவனை பார்ப்பதும் பின் அவனிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதும் 😍😍 அதே சிந்தனையில் வந்து மீண்டும் அவன் மீதே மோதுகிறாள். மோதியவளை கடிவதில் அவனின் அக்கறையும், உரிமையும் கலந்து இருக்கிறது.அவளும் அவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கிறாள். எதையும் மறைக்காத நண்பனிடமே அவனை பற்றி சொல்லாமல் தவிர்க்கிறாள். வீட்டில் பாட்டியின் செல்ல பேத்தி, அம்மா சற்று விலகி இருந்தாலும் அவரும் அன்புக்கு ஏங்குபவராகவே இருக்கிறார்.
விஷ்ணு வரதன் - தன் அத்தையின் மீது அதீத பாசம் வைத்திருக்கிறான். அவருக்காக தன் வேலையை விட்டு வந்து இங்கே ஹோட்டல் தொழில் தொடங்கும் வேலையில் ஆயத்தமாகிறான்.
அவன் வீட்டிற்கு வரும் ஈஸ்வருக்கும் அவனுக்கும் ஒரு பனிப்போரே நிகழ்கிறது. தந்தை - மகன் உறவிலும் சிறு விரிசல் இருக்கிறது.
உயிர் கொண்ட உறவெல்லாம் தள்ளி நிற்க,
நான் மட்டும் விடாது ஏங்கி நிற்கிறேன்.
ஏக்கங்கள் தீருமா?
உயிரான உறவு தான்

என்னில் இணையுமா?
இந்த வரிகளில் தான் எத்தனை சோகம் மற்றும் ஏக்கம்.
முதல் பதிவை சில முடிச்சுகளுடனே தொடங்கியிருக்கீங்க. அது ஒவ்வொன்றாக அவிழும் போது எங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் விடையாக அமையும் என நம்புகிறேன்.

"தமிழுக்கு முதன் முதலில் கோவில் கட்டிய பெருமை மிகு நகரமாம் காரைக்குடி" என நீங்கள் முதலில் தொடங்கவுமே எனக்கு அந்த கோவிலை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் மேலோங்கிவிட்டது, அதை இணைப்பு தகவலில் மிக அழகாக சொல்லியிருந்தீர்கள், மிக்க நன்றி சிஸ் 😍

ரம்யா sis ❣️

//ஹிரண்ய வர்ணா - அவள் பெயரை உச்சரிக்கும் போதே ஈர்க்கிறாள். //

உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி sis 😍


//பேருந்து பயணம் தோழிகளுக்கு திண்பண்டத்தோடும், அரட்டை மற்றும் தூக்கத்தோடும் கழிகிறது. //

🙈🙈Bcz i am foodie.athaan angaiyea சாப்பாடை கூட்டிட்டு வந்துட்டேன் sis🤣🤣🤣


// கண்ணை மூடிக்கொண்டு நிற்கிறான் என்ற தைரியத்தில் அவனை பார்ப்பதும் பின் அவனிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதும் 😍😍 //


🤷🤷 பார்க்காத மாதிரி சைட் அடிக்க கூட தெரியலை sis ஹீரோயின்க்கு 🙊🙊🙊

//அதே
சிந்தனையில் வந்து மீண்டும் அவன் மீதே மோதுகிறாள். மோதியவளை கடிவதில் அவனின் அக்கறையும், உரிமையும் கலந்து இருக்கிறது.அவளும் அவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கிறாள்.//

ஆமா ஆமா ஸிஸ்.அவளது அமைதி ,அவனது அக்கறை.அவளது சம்மதம் ஆகுமா ? அவனை சாய்த்து விட்டு செல்லுமா ? 🤔🤔🤔


//எதையும் மறைக்காத நண்பனிடமே அவனை பற்றி சொல்லாமல் தவிர்க்கிறாள். //

ஏனா இருக்கும் 🙄🙄😯😯

//வீட்டில் பாட்டியின் செல்ல பேத்தி, அம்மா சற்று விலகி இருந்தாலும் அவரும் அன்புக்கு ஏங்குபவராகவே இருக்கிறார்.//

🥰🥰 எஸ் ராணியம்மா 😯தேவகி கொஞ்சம் பாவம் தான் போல🙊


//விஷ்ணு வரதன் - தன் அத்தையின் மீது அதீத பாசம் வைத்திருக்கிறான். அவருக்காக தன் வேலையை விட்டு வந்து இங்கே ஹோட்டல் தொழில் தொடங்கும் வேலையில் ஆயத்தமாகிறான்.//

மிக சரி sis.அவனது எண்ணங்கள் ஈடேறுமா ? காணலாம் ❤️


//அவன் வீட்டிற்கு வரும் ஈஸ்வருக்கும் அவனுக்கும் ஒரு பனிப்போரே நிகழ்கிறது. தந்தை - மகன் உறவிலும் சிறு விரிசல் இருக்கிறது.//

ஆமா sis, சிறு விரிசல் தான்.காரணம் அவனை கொண்டதா ! அடுத்தவரை கொண்டதா ?


//உயிர் கொண்ட உறவெல்லாம் தள்ளி நிற்க,
நான் மட்டும் விடாது ஏங்கி நிற்கிறேன்.
ஏக்கங்கள் தீருமா?
உயிரான உறவு தான்
என்னில் இணையுமா?

இந்த வரிகளில் தான் எத்தனை சோகம் மற்றும் ஏக்கம். //

இந்த வரிகள் குறிப்பிட்டு சொன்னதில் மிகுந்த மகிழ்ச்சி ரம்யா sis 😍
ஏக்கமில்லா மனிதனேது ?


//முதல் பதிவை சில முடிச்சுகளுடனே தொடங்கியிருக்கீங்க. அது ஒவ்வொன்றாக அவிழும் போது எங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் விடையாக அமையும் என நம்புகிறேன்.//


நிச்சயமாக ரம்யா sis..உறவுகளுக்கு மத்தியிலான சிக்கலை சொல்லி இருக்கிறேன்.யாருக்கு யார் உறவு, நடுவில் ஏன் பிரிவு, எங்கே நிகழ்ந்தது தவறு என அனைத்திற்கும் விடையுண்டு.ஒவ்வொன்றாக வரும் பின்னர் அத்தியாயங்களில 🥰


//"தமிழுக்கு முதன் முதலில் கோவில் கட்டிய பெருமை மிகு நகரமாம் காரைக்குடி" என நீங்கள் முதலில் தொடங்கவுமே எனக்கு அந்த கோவிலை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் மேலோங்கிவிட்டது, அதை இணைப்பு தகவலில் மிக அழகாக சொல்லியிருந்தீர்கள், மிக்க நன்றி சிஸ் 😍//

தமிழ் கோயில் பற்றி இந்த தகவல் மூலம் நீங்கள் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.நானும் இப்போதான் கூகிள் பையன் கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன் sis 😍


மிக்க நன்றி ரம்யா sis😍❣️
நிறைவான விமர்சனம்.எனது கேள்வியாக கதையில வடித த இடங்கள், உங்களின் கருத்தில் கேள்வியாக காண முடிந்ததில் மகிழ்ச்சி 🥰
கவிதையை குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி .as always u rock with a clarified comment Ramya sis ❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பக்கி பயலே. கேட்க அவ்ளோ கேள்வி இருக்குது....தின்னுறத பத்தி கேட்குற🙄🙄🙄🙄😜😜😜😜😂😂😂
Excuse meeeeeeee..

First சோறு 🤷அப்புறம் தான் எல்லாம்.basically v r foodies meeeeee 🥰🥰
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பக்கி பயலே. கேட்க அவ்ளோ கேள்வி இருக்குது....தின்னுறத பத்தி கேட்குற🙄🙄🙄🙄😜😜😜😜😂😂😂
நமக்கு எது முக்கியமோ அததான் கேக்கனும் தல....சோறு முக்கியம் பிகிலு😻😻
 

Shalini M

Bronze Winner
ஷாலு மா

//ஸ்ரீ சூப்பர் சூப்பர் ஸ்டர்திங்க்.....😍😍😍//

மிக்க நன்றி ஷாலு மா 🥰


//ஹிரண்ய வர்ண விஷ்ணு வர்தன் 👌👌👌//

இவங்க தான் pairnu முடிவு பண்ணிட்டீஙகளா ஷாலு மா 🤷😝

//எதுக்காக அவங்க அத்தைக்கு ஹோட்டல் பிசினஸ் பண்ணுணனும் nu கடைசி ஆசை ஸ்ரீ 🤔🤔🤔🤔//

என்னவா இருக்கும் 🤔🤔🤔 விரைவில் சொல்றேன் ஷாலு மா 😯

//அப்பா புள்ளைக்கு என்ன சண்டை.....என்ன பிராயச்சித்தம்.......//

சண்டையில்லை ஆனா விலகல் ,எதனால் !!

//இந்த சிவேஷ்வர் நால ஏதாச்ச்சும் பிரச்சனை வர போகுதா ஸ்ரீ......எதுக்கு ஹீரோ வா ILLEGAL child nu சொன்னான்......//

வருமோ 🤔🤔 அவனை ஏன் இவன் வம்பிலுக்கிறான் 🙄சொல்றேன் டா


//Egarly waiting for the next epi sri..//

நாளைக்கு தரேன் ஷாலு மா 😍
ஸ்ரீ நா சொல்ல மறந்துட்டேன்........
இணைப்பு தகவல் சூப்பர் 👌👌👌👌

அப்புரம் செகண்ட டீஸர் சம்யு ( உதி) பேபி ஓட பர்த்டே கிஃப்ட் ரொம்ப ரொம்ப சூப்பர் 😘😘😘😘😘
எதிர்ப் பாக்கவே இல்ல 💓💓😘😍😍😍❣️❣️❣️❣️
ரொம்ப ரொம்ப ஹேப்பி moment.......💃💃💃💃💃
 
Top