All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma starting.... Namba hero va ஏன் ishwar illegal nu sonna.... Avanuku avan appa naa pidikaatho சுத்தமா pesa maatengiraan.... அவன் அத்தை oda kadasi ஆசை enna... Super maa...
 

marry

Bronze Winner
நைஸ் ஸ்டார்ட் ஸ்ரீமா👍👍
ஹீரோ இல்லீகல் சைல்ட்னா அவர்கள் இருவரும் சகோதரர்களா🤔🤔🤔🤔
இப்போதைக்கு குழப்பங்களே மிச்சம்.
வரும் பதிவிலே தெளியலாம் யலாம் லாம் ம்😜😜😜😄😄😄😄
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma starting.... Namba hero va ஏன் ishwar illegal nu sonna.... Avanuku avan appa naa pidikaatho சுத்தமா pesa maatengiraan.... அவன் அத்தை oda kadasi ஆசை enna... Super maa...
மிக்க நன்றி சித்ரா sis 😍
அதற்கான காரணங்கள் விரைவில் சொல்கிறேன் sis 😊

அப்பாவிடம் ஒரு காரணத்திற்காக கோபம் .அத்தையின் ஆசை அந்த உணவகம் தான் sis 😊

உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ❣️😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் ஸ்டார்ட் ஸ்ரீமா👍👍
ஹீரோ இல்லீகல் சைல்ட்னா அவர்கள் இருவரும் சகோதரர்களா🤔🤔🤔🤔
இப்போதைக்கு குழப்பங்களே மிச்சம்.
வரும் பதிவிலே தெளியலாம் யலாம் லாம் ம்😜😜😜😄😄😄😄

Meeeeee ❣️

//நைஸ் ஸ்டார்ட் ஸ்ரீமா👍👍//


நன்றி meeee 🥰

//ஹீரோ இல்லீகல் சைல்ட்னா அவர்கள் இருவரும் சகோதரர்களா🤔🤔🤔🤔//


Nooooo meeee.avanga rendu paerukum blood relation illai meeee 😯😯


//இப்போதைக்கு குழப்பங்களே மிச்சம்.
வரும் பதிவிலே தெளியலாம் யலாம் லாம் ம்😜😜😜😄😄😄😄//

அதே அதே லாம் லாம்.. உம் 🤣

மிக்க நன்றி meeeeee 😍❣️
 

Srisamyuktha

Bronze Winner
Sri ma...
Tamiluku inga tha kovil katti irukangala...nice ma...super starting....
Ava frd pesarathu super...saptu kite irupa pola...😂😂😂...varnakum vishnukum already story irukum pola🤔🤔🤔
Vishnu avanga aththa mela pasama irukan..
Apram eshvarukum vishnukum enna sandaiyo theriyala.....
Extra information...super ma....❣️❣️❣️❣️
Sri ma epo ellam epi tharuvinga....
Sikarama thanga....💕💕💕💕
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ சூப்பர் சூப்பர் ஸ்டர்திங்க்.....😍😍😍

ஹிரண்ய வர்ண விஷ்ணு வர்தன் 👌👌👌

எதுக்காக அவங்க அத்தைக்கு ஹோட்டல் பிசினஸ் பண்ணுணனும் nu கடைசி ஆசை ஸ்ரீ 🤔🤔🤔🤔

அப்பா புள்ளைக்கு என்ன சண்டை.....என்ன பிராயச்சித்தம்.......

இந்த சிவேஷ்வர் நால ஏதாச்ச்சும் பிரச்சனை வர போகுதா ஸ்ரீ......எதுக்கு ஹீரோ வா ILLEGAL child nu சொன்னான்......

Egarly waiting for the next epi sri..
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ மா.....😍
கதையின் தொடக்கமே தின்பண்டங்களோடு...
அதுவும் இல்லாம நம்ம கதாநாயகன் உணவகம் வைக்கப் போறாரு...
அப்போ நிறையா உணவுகள் பத்தி இந்த கதையில சொல்லுவியா😂😂😂😂😂😂😂...
இல்லீகல் சைல்ட் அ...ஈஸ்வரும் விஷ்னுவும் அண்ணன் தம்பியா???????
விஷ்ணுவோட அத்தைக்கு குடும்பம் இல்லியா...
முடிச்சுக்கள் முடிஞ்சிக்க தொடங்கியாச்சு....
அடுத்த அத்தியாயத்துக்கு வெய்டிங்...
😍😍😍
 
Top