All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
@Srisha ஹே தேவகி!!!!!!!!
கிருத்திகா அக்காக்கு ரம்யா அக்காக்கு எல்லாம் கேரக்டர் எங்க டி..புதுசா கொண்டு வா...நான் அவங்களுக்கும் கேரக்டர் கொடுக்கனும்🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
அடிப்பாவி அவங்ககுகுமா🙄🙄🙄🙄 ஏஏடா kudamaa கொண்டு வந்திறாத ஸ்ரீ...
 

Shalini M

Bronze Winner
Krithi ma... don't trust her..enake தேவகி character than தந்திருக்க.. நல்ல character she eduthuppa..


@Ammubharathi Inga vaa nee.intha கதையில enakku character thareiye pona கதைக்கு தா.எனக்கு தான் கார்த்திக் / கௌதம்🥺🥺🥺

அது ஓகே நா ,இப்போ நான் தேவகி.இல்லாட்டி ரெண்டுமில்லை.ஓடிடு🧐
ரெண்டு பேரையும் வச்சுக்கோ ஸ்ரீ.... பட் என் பக்கம் வந்திறத....😁😁😁😁
 

Shalini M

Bronze Winner
ஹீரோயின் ஆகுறுங்களானு அவங்கள கேக்ககூடாது...என்ன கேக்கனும்😾😾😾😾😎😎😎
நீ என்ன பெரிய அப்பாடக்கார் அஹ்ஹ் டி.....😾😾😾😾

நா தான் அடுத்த ஸ்டோரிக்கும் ஹீரோயின்....😎😎😎😎
 
Top