All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ இல்லையா நானு 🥺🥺🥺

View attachment 15716

பாருங்க நீங்க தான் Dad lil Princess'ae 🧐🧐....... நான் கோச்சு சோகம் ஆகிட்டேன் ஸ்ரீம்மா 🥺🥺

( Point to be noted : adutha kathaila heroienenu solirukeenga, paechu marakudathu pathukoenga )
எனக்கு ஓகே krithi ma..
உங்களை herione ah pottudalam.🙊🙊

@Ammubharathi intha pullai thaan சேட்டை பண்ணும்.இதை மட்டும் நீங்க manage pannikonga.meethiyellaam naan parthukirean 🥰🥰🥰

நான் தேவகி இல்லை😭😭😭😭 நம்புங்க..நான் இல்லை அது
 

Srisamyuktha

Bronze Winner
எனக்கு ஓகே krithi ma..
உங்களை herione ah pottudalam.🙊🙊

@Ammubharathi intha pullai thaan சேட்டை பண்ணும்.இதை மட்டும் நீங்க manage pannikonga.meethiyellaam naan parthukirean 🥰🥰🥰

நான் தேவகி இல்லை😭😭😭😭 நம்புங்க..நான் இல்லை அது
Sri ma ungaluku entha character venum
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொதுவாக ஒரு மனிதனின் இறப்பில் தான் அவன் எப்படி வாழ்ந்திருக்கிறான் என்று தெரியும். அதில், ஒருவகை மனிதர்கள் இறந்த பின்னும் வாழ்வர், இன்னொரு வகை வாழும் போதே இறந்து விடுவர். இதில் ராஜன் இரண்டாம் ரகம். இங்கு ராஜன் இறந்தது, தேவகி ஒருவரை தவிற வேறு யாரையும் பாதிக்கவில்லை. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று கடந்துவிட்டார்கள்.
போற்றுவார் போற்றினாலும், தூற்றுவார் எப்போதும் தூற்றிக் கொண்டே தான் இருப்பர்.அதை கடந்து நம் வாழ்க்கையை நோக்கி பயணித்து கொண்டே இருக்க வேண்டியது தான் என மிக அழகாக ராணி அம்மா சொல்லிவிட்டார். தேவகி ராஜனிடம் பேசுவதற்கும், ராஜன் மக்களிடமும் தனக்கு எந்த கோபமும் இல்லை. அதே போல் எனக்கு அவர்களிடம் எந்த உரிமையும் இல்லை என அருமையாக சொல்லிவிட்டார். ஆனால் தன்னை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன் என்றும் தன் மனநிலையை தெளிவுபடுத்தி விட்டார்.
இங்கு யாரும் வலிமையாக படைக்கப்படுவதில்லை. அவர்கள் கடந்து வந்த வாழ்க்கை பாதையே அவர்களை வலிமைப்படுத்துகிறது.
முற்றிலும் உண்மை, அருமையான வரிகள் 👌
தனக்கென ஒரு உறவு வந்ததில் விஷ்ணுவின் முகம் பிரகாசமாக ஜொலிக்கிறது போலும். அண்ணனிடம் கூட உண்மையான காரணத்தை மறைத்து விடுகிறானோ வர்ணாவின் பொருட்டு 🤔
பள்ளிப்பருவத்தில் விஷ்ணுவை சந்தித்ததெல்லாம் இப்போது இனிமையான நினைவுகளாய் அவள் மனதில். ஆனால் அப்போதிருந்தே விஷ்ணுவை குறித்து ராணி அம்மாளிடம் மறைத்து தான் இருக்கிறாள்.
இப்போது அவன் கடைத்திறப்பு விழாவுக்கு அவள் ஆசையாய் வந்ததாய் நினைத்து மகிழ்கிறான். அவள் வந்தது அதற்கா இல்லை ராணி அம்மாளுக்கு தானும் துரோகம் இழைத்துவிட்டோம் என்னும் குற்ற உணர்வில் அவனை அவரிடம் மன்னிப்பு கோர சொல்வதற்காகவும் வந்திருக்கிறாளோ, அவளே அறிவாள்.
கவிதை வரிகளும், இணைப்பு தகவலும் 👌😍

Ramya sis❣️


//பொதுவாக ஒரு மனிதனின் இறப்பில் தான் அவன் எப்படி வாழ்ந்திருக்கிறான் என்று தெரியும். அதில், ஒருவகை மனிதர்கள் இறந்த பின்னும் வாழ்வர், இன்னொரு வகை வாழும் போதே இறந்து விடுவர். இதில் ராஜன் இரண்டாம் ரகம். //


மிக சரி ரம்யா மா.வாழும் போதே பலர் வாழ்வில் இறந்த ராஜனின் மரணம் ,சாதாரணமாகவே கடக்கப்படும்.



//இங்கு ராஜன் இறந்தது, தேவகி ஒருவரை தவிற வேறு யாரையும் பாதிக்கவில்லை. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று கடந்துவிட்டார்கள்.//

அதே ரம்யா மா.அதை கொண்டே அனைத்தையும் அத்தனை இயல்பா காட்டியது.




//போற்றுவார் போற்றினாலும், தூற்றுவார் எப்போதும் தூற்றிக் கொண்டே தான் இருப்பர்.அதை கடந்து நம் வாழ்க்கையை நோக்கி பயணித்து கொண்டே இருக்க வேண்டியது தான் என மிக அழகாக ராணி அம்மா சொல்லிவிட்டார். //


அவர் கற்றது வாழ்க்கை பாடம்.அனைத்திலும் அவர் நமக்கு கற்று தருவதும் சிறந்த பாடமாக தானே அமையும்.



//தேவகி ராஜனிடம் பேசுவதற்கும், ராஜன் மக்களிடமும் தனக்கு எந்த கோபமும் இல்லை. அதே போல் எனக்கு அவர்களிடம் எந்த உரிமையும் இல்லை என அருமையாக சொல்லிவிட்டார். ஆனால் தன்னை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன் என்றும் தன் மனநிலையை தெளிவுபடுத்தி விட்டார்.//


ஆமா ரம்யா மா.இந்த புள்ளி மிக முக்கியம் ,அவருக்கும்.கதைக்கும்🥰🥰🥰


//இங்கு யாரும் வலிமையாக படைக்கப்படுவதில்லை. அவர்கள் கடந்து வந்த வாழ்க்கை பாதையே அவர்களை வலிமைப்படுத்துகிறது.
முற்றிலும் உண்மை, அருமையான வரிகள் 👌//


❤️நன்றி ரம்யா sis 😍


//தனக்கென ஒரு உறவு வந்ததில் விஷ்ணுவின் முகம் பிரகாசமாக ஜொலிக்கிறது போலும். //


ஹா ஹா ..அப்படிதான் இருக்கும் போல ramya sis😏


//அண்ணனிடம் கூட உண்மையான காரணத்தை மறைத்து விடுகிறானோ வர்ணாவின் பொருட்டு 🤔
பள்ளிப்பருவத்தில் விஷ்ணுவை சந்தித்ததெல்லாம் இப்போது இனிமையான நினைவுகளாய் அவள் மனதில். ஆனால் அப்போதிருந்தே விஷ்ணுவை குறித்து ராணி அம்மாளிடம் மறைத்து தான் இருக்கிறாள். //

அதான் பாருங்களே..! 🙄🙄 இந்த pulla சரியில்லை☹️☹️☹️🥺



//இப்போது அவன் கடைத்திறப்பு விழாவுக்கு அவள் ஆசையாய் வந்ததாய் நினைத்து மகிழ்கிறான். //

😊😊😊 ஆசை தானே பட்டுக்கட்டும் ரம்யா sis 🧐



//அவள் வந்தது அதற்கா இல்லை ராணி அம்மாளுக்கு தானும் துரோகம் இழைத்துவிட்டோம் என்னும் குற்ற உணர்வில் அவனை அவரிடம் மன்னிப்பு கோர சொல்வதற்காகவும் வந்திருக்கிறாளோ, அவளே அறிவாள். //


இருக்குமோ.இது மாதிரி தான் ரம்யா sis, aaana ithu காரணமில்லை🥰காணலாம் விரைவில்😍



//கவிதை வரிகளும், இணைப்பு தகவலும் 👌😍//


மிக்க நன்றி ரம்யா sis 😍❣️ உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு ஓகே krithi ma..
உங்களை herione ah pottudalam.🙊🙊

@Ammubharathi intha pullai thaan சேட்டை பண்ணும்.இதை மட்டும் நீங்க manage pannikonga.meethiyellaam naan parthukirean 🥰🥰🥰

நான் தேவகி இல்லை😭😭😭😭 நம்புங்க..நான் இல்லை அது
நீ தான் தேவகி.....ஓகே டன் அடுத்த கதை ஹீரோயின் அவங்க🙌🙌💓
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு ஓகே krithi ma..
உங்களை herione ah pottudalam.🙊🙊

@Ammubharathi intha pullai thaan சேட்டை பண்ணும்.இதை மட்டும் நீங்க manage pannikonga.meethiyellaam naan parthukirean 🥰🥰🥰

நான் தேவகி இல்லை😭😭😭😭 நம்புங்க..நான் இல்லை அது


Adutha story la na than heroineeee 💃💃💃💃😍😍😍😍

Hello sri mava
.........
Adutha katha epa eluthuveeenga....
.........
Sari sari intha story mudichtae eluthunga
........
Heroine characterism konjam massa super a alaga getha pani vitrunga 🙈🙈🙈🙈🙈🙈
 
Top