மொதல்ல நீங்களும் அம்முவும் எழுதுங்க.......Hey superrrrr
Nee ezhuthu story shalu ma
உங்களுக்கு கமென்ட் போட்டுட்டு......Aprom நான் எழுதறேன்........ ஓகே வா...........
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மொதல்ல நீங்களும் அம்முவும் எழுதுங்க.......Hey superrrrr
Nee ezhuthu story shalu ma
நன்றி சிஸ்வாவ் சூப்பர்
நீங்க எப்போ ஸ்டோரி எழுத போறீங்க
இந்த பதிவை படிக்கும் போது ராணியம்மாவின் மேல் உள்ள மரியாதை உட்சத்தை தொட்டது என்றே சொல்லவேண்டும் சிஸ்.
பின்னே 1980 களில் ஒரு பெண்மணி, பெண் குழந்தையோடு யாருடைய துணையுமின்றி தனித்து நின்று போராடி வாழ்க்கையில் ஜெயித்து காட்டியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்லவே
தன் உயிருக்கு உயிரான தோழியின் அண்ணன் என்ற ஒரே காரணத்திற்காக 18வயதிலேயே திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்து, பின் அக்குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு சொந்த தொழில் தொடங்கி வருமானத்தை பெருக்கி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கிறார். ஆனால் அதற்கு பரிசாக கிடைத்ததோ துரோகம் மட்டுமே தோழியை தவிர்த்து அனைவரும் பொய்த்து போயினர் அவர் வாழ்வில் ராணி அம்மா ராஜனை அறைந்தது தவறு செய்த மகனை தட்டி கேளாமல், மகனை அடித்த மருமகளை அல்லவா வசைபாடினர் மருமகள் வேண்டாம், ஆனால் அந்த மருமகள் தொடங்கிய உணவகம் மட்டும் வேண்டும் அவர்களுக்கு, நன்றி கெட்டவர்கள். 'கட்டியவனையே பிச்சையிட்டேன், இதையும் பிச்சையென எடுத்துக் கொள் ' அந்த இடத்தில் உங்களின் இந்த குறிப்பிடல் மிக அருமை பெற்றோரும் கைவிட, அந்த தொழில் இல்லையென்றால் என்ன இன்னொரு தொழிலில் காலூன்றி அதிலும் ஜெயித்து காட்டிவிட்டார் நம் ராணி அவருக்கு பொருத்தமான பெயர் தான்.
பெண்களை பறவைகளோடு மிக அழகாக ஒப்பிட்டு காட்டியிருந்தீங்க சிஸ். நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை, வெகு சில பெண்கள் தான் ராணி அம்மாவை போல் வாழ்வில் உயர்ந்து பறக்கிறார்கள். ஏராளமானோர் றெக்கைகள் ஒடுக்கப்பட்ட பறைவைகள் போலவே வாழ்வில் ஒடுங்கி போய்விடுகிறார்கள். பெண்களுக்கு மன உறுதி எவ்வளவு முக்கியமென அழகாக சொல்லிவிட்டீர்கள் நம் சமூகமும் மாற வேண்டும்.
விஷ்ணுவில் ராணியையும், ஹிரண்யா வில் கஜாவையும் கண்டு தோழிகள் தங்கள் வாழ்வை அவர்களுடன் கழிக்கிறார்கள்.
கஜாவின் மறைவு விஷ்ணு - ராணி இருவரையும் தான் பெரிதும் பாதித்திருக்கிறது. மன்னிப்பு கேட்கும் எண்ணம் இருந்தும் காலம் கடத்தி கொண்டே போகிறான் விஷ்ணு. காலம் கடந்து கேட்கும் மன்னிப்பு ஏற்கப்படுமா தெரியவில்லை கஜா மேல் ராணி கொண்ட அன்பு காலம் தாழ்த்தியேனும் அவனது செயலை மன்னிக்காவிடிலும் மறக்கவாவது செய்யும் என நம்புகிறேன். ஹிரண்யா ஒவ்வொரு செயலையும் ஈஸ்வரிடம் கேட்டு செய்வது விஷ்ணுவிற்கு கடுப்பை கிளப்புகிறது
அழகிய காலங்கள் ஒற்றை நொடியில்
கரைந்து போகுமா?
இல்லை கடந்து தான் போகுமா?
போனதே !!
சிக்கி, சிதைந்து, சிலிர்க்கும் பார்வைகள் ஒரு வரம் என்றால்,
தவிர்த்து, தள்ளி நிறுத்தி, தகிக்க செய்யும் பார்வைகள் பெரு வரம்.
வரத்தின் துவக்கம் தவம்,
பெரு வரத்தின் துவக்கம் உயிர்ப்பு நிறைந்த உறவு.
அருமையான வரிகள் சிஸ்
படப்பிடிப்பகம்
காரைக்குடியில் அரண்மனைகள் இருப்பது பற்றி அறிந்தது எனக்கு புதிய தகவல் அதை கண்ணை கவரும் படத்துடன் விளக்கியது இன்னும் அருமை
நான் இவர்கள் உறவை கணித்தது சரியாகவே அமைந்தது சிஸ். எனக்கு ஒரு சந்தேகம், அத்தை அல்லது மாமன் மகனை அத்தான் என அழைப்பார்கள், இங்கே விஷ்ணு ஹிரண்யா வுக்கு மாமன் முறை தானே வருகிறது ஆனால் அவள் அய்த்தான் என்று தானே அழைக்கிறாள். ஒரு சிலர் வழக்கங்களில் அப்படியும் அழைப்பார்களோ, கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் சிஸ்.
கமென்ட் சூப்பர் உதி........Hi sri ma....
Again sorry ma intha time romba late
Rend epiku cmt pandra ma....
Ranima varathala vishnuku rba kovam vanthuruchu.... kajava patha ah ava ranima nu sollitu iruka...
Vishnu kaja kita sonn lines romba pidichathu...
Athuku apram ore sad ma... romba paavama irunthchu... ranima vala kajava last minutes la paka mudiyala....
Eshwar kuda vishnu va pathu kalangitan...
Vishnu kuzhantha mathiri azhukaran... athu romba kashtama iruku.....
Devagiyum rajanum pesikaranga....
Ranima kajava pathu paadi azhukarathu romba kanama iruthuchu
Antha song ketta ah enaku ennoda school days niyabagam varuthu sri ma...
Apram angeyum sanda varuthu veetuku vanthutanga... avanga fb start agiruchu.... ranimavum kajavum childhood frdssemma frds.... ranima apave romba azhumaiya iruthurukanga.... semma getha ah...... kajavoda anna kirakaga mrg pannikitanga.... ipo varaikum super tha..... paavamm ranima intha rajan ehuku tha ipdi pannan... intha world la gens thappu panna mattum ladies atha adjust pannitu vazhanum nu expect pandranga.... but ranima great thani azhaga vazhnthu katti irukanga❣❣❣❣.... enaku romba kashtama iruku ranimavum kajavum pirichathu.......
Kajavoda athma santhi adaiyattum ava pona katasila tha ranima vanthu pathu irukanga avaluku athuve podhum nu tha ninaipa.... thozhi vanthutale....
Sri ma epavum pola extra information super...
Antha palas romba super ma... Thank you sri maaaaa
கமென்ட் சூப்பர் உதி........
எங்க டி போய்ட்டா ஆளையே காணோம் உன்ன...........
அம்முமா
அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு...
கோணங்கள் கொண்டே கோலங்கள் வரைகிறோம்...
கோணாலாகி போனாலும் நியாங்கள் சொல்கிறோம்...
சேறு என்று தெரிந்தாலும் பூசியவர் பொறுத்து
வாசனையாக மாறுகிறது...
ஏற்றுகொள்ளதவர்கள் தூற்றப்படுகிறார்...
கலசம் உச்சியில் தான் வீற்றிருக்கும்...
அண்ணாந்து பார்க்கும் பொழுது கழுத்து வலித்தால் ...
கலசத்தின் மீது குறை காண முடியுமா...
அதன் கர்வத்தினை கலங்கம் சொல்ல முடியுமா..
தலை. நிமர்ந்து நிற்பதெல்லாம் தலை கணமாகிடுமா...
தகிடுதத்தம் பண்ணி தான் தலை சாய்த்து விட முடியுமா...
உச்சியில் இருப்பதால் அதன் உச்சம் அறியாது போனது அதன் தவறா...
வகை வகையாக தூற்றிவிட்டால் அதன் மீது தூசு படிந்திடுமா...
யார் என்ன சொன்னலும் உச்சம் உச்சம் தான் ....
சொச்சம் மிச்சம் மீதி என்பது எல்லாம் கிடையாது...
பெற்றவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளுக்காம்...
உன் இச்சையின் எச்சமாய் நான்...
பிச்சையாய் போனதில் மிச்சமாய்...
தவறே செய்யாமல் தண்டிக்கப்பட்டு ...
தன்னிலை கெட்டு வார்த்தை விட்டு...
குறுகலாய் மனமது மருகலாய்...
குமைகிறேன்...இமை மூடியே நனைகிறேன்..
ஆற்றுவார் தேற்றுவார் இன்றி...
கரை(க்)கிறேன்....கண்ணிருடன் காலத்தினையும்...
கரை சேர விறைகிறேன்...
காலம் கைக்கொடுக்காமா...!!!
Summa summa premsYen Sri ungalukku entha kolaveri
எந்த காலமாக இருந்தாலும் மனிதர்களின் மனம் மாறுபடும் என்பதற்கு உதாரணமாக ராணி இருக்கிறார் சகோ
ராணி சமுதாயத்தின் பேச்சுகளைப் பற்றி கவலைப்படாமல் தன் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது அதும் அந்த காலத்தில் என்றால் போற்ற வேண்டிய விஷயம் சகோ