All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ooooooo. Ithu enna maa இந்த maari aaidichi ishwar அம்மா ஏன் இந்த maari panni இருக்காங்க romba romba சிக்கல் ஆக்கி vittutaangale suzhnilai ya o my God..... Ishwar அம்மா oda கனவு kalanjathu naala இந்த maari எல்லாம் panni ச்சே.... Ishwar avala oru அப்பா maari தான் paathukuraan Super da ishwar நீ..... Varna ve உண்மை ah sollita... Ava ஆயா yum paathutaanga போல மயங்கி vizhunthutaaga அதிர்ச்சி la இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super maa... Semma semma episode...
புஷ்பா உன்னால் ஒரு நல்ல காரியம் நடந்து இருக்கு வர்ணா ,விஷ்ணுவை தன்னை மறந்து விட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள செல்லி வந்தால். இப்பொழுது விஷ்ணு தனக்கும் திருமணம் நடந்தது விட்டது கூறி விட்டாள் ஈஸ்வர் அவளிடம் நல்ல தோழனாக இருந்து இருக்கிறான் அவனிடம் கூட செல்லாதது அவனுக்கு மிகபெரிய அதிர்ச்சி. . பாவம் இதில் ஆயா தான் பேத்தி மிகவும் நம்பிக்கை வைத்து இருந்தது . எல்லோருக்கும் வருத்தம் ,கோபம்,பகை ,.ஆத்திரம் இருந்தாலும் விட்டு விஷ்ணு ,வர்மாவும் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரி வாழ்த்துக்கள்
//புஷ்பா உன்னால் ஒரு நல்ல காரியம் நடந்து இருக்கு வர்ணா ,விஷ்ணுவை தன்னை மறந்து விட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள செல்லி வந்தால். இப்பொழுது விஷ்ணு தனக்கும் திருமணம் நடந்தது விட்டது கூறி விட்டாள்.//
அதே தான்.அவர்களது வாழ்வு அவர்கள் மூலமே வெளி வந்து உள்ளது.வெளிப்படுத்திய விதம் தவறு.ஆனால்,இது நடக்க வில்லையென்றால் கண்டிப்பாக இவர்கள் உண்மையை சொல்ல மாட்டார்கள்.☹
//ஈஸ்வர் அவளிடம் நல்ல தோழனாக இருந்து இருக்கிறான் அவனிடம் கூட செல்லாதது அவனுக்கு மிகபெரிய அதிர்ச்சி.//
ஆமா..அவன் என்றும் உற்ற துணை தான்.அவளது பாதுகாவலன்.அவனிடம் சொல்லாதது மிகப் பெரிய தவறு தான்.
//. பாவம் இதில் ஆயா தான் பேத்தி மிகவும் நம்பிக்கை வைத்து இருந்தது . எல்லோருக்கும் வருத்தம் ,கோபம்,பகை ,.ஆத்திரம் இருந்தாலும் விட்டு விஷ்ணு ,வர்மாவும் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரி வாழ்த்துக்கள்//
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.