All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada kodumaye sidhdhu ku indha nelamaya... so sad... aadhi pidichiruku aana pidikala ithane achchoooo... saree slct panrathuku kooda avan opinion kekala nee... anehama wdng mudinjathuku apram than andha dctr a meet pannuva sowmi 😂😂😂. .. aadhi ellathayum crct aa catch panran deepu lv a thavira.. Athula kooda avan ninaikirathu niyayam than
Thank you seyalu... .u don't worry next epila doctor paarkka sidhdhuvea kuttitu povaan sowmiyai...aama sidhdhu paavam thaan...நினைச்சது எல்லாம் நடக்கணும் என்றால் எப்டி எல்லாம் உடனே நடக்கும்....

இருக்கும் உனக்கு ஆதி நினைச்சா மட்டும் நியாயமா.... தீபி தான் பாவம்😏😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ellam sariya nadakra madhri dhan iruku..aana ne epo siddhuku aapu vapiyonu bakku bakku nu iruku baby..
sowmi,unaku enadhan pblm..siddhuva kandukita koranjiduvya ena..?? Aadhi neyum yen aramental ah ve iruka..unaku nijamave deepa venamna ozhunga unmaiya sollitu odidu..
Thank you babyma.....
உண்மையை சொல்ல தான் ஆதி தீபியை கூட்டிட்டு போறான்....
சொல்லிடுவான்.....

சௌமி ஸ்மால் girl இவனுக்கு வந்த எல்லா ஃபீல் உடனே எப்டி அவளுக்கும் வரணும் என்று எதிர்பார்க்க முடியும்...

Next aappu for மூர்த்தி😮😮....not for sidhdhu😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... நாயகி அம்மா pesavelai ah... இவளும் அவன் kita pesa romba ஒரு மாறி hurt aaitaan போல paavam... ஆதி paadu thintaatam thaan deepi avana விட maataa avaloda காதல் ava maaththum nu nenaikiran.... Sowmi avanoda காதல் pathi pesa ஒடனே avvallavu kovam வந்துடுச்சி... Saree எடுக்க வந்து இருகான் la siddharth வீடு ku.... Sowmi ava manasula ullathu அப்படியே sollita siddharth kita... Ore romance தான்.... Super Super Super pa... Eagerly waiting for next episode
Thank you sis 😍😍.....eppovaachchu sonnalea sowmi....
yaaa எல்லாரையும் கர்க்ட் பண்ண தெரிஞ்ச சித்துக்கு நாயகி அம்மாளை crct பண்ண தெரியவில்லையே...😮😮
யா சிஸ் தீபி காதல் தான் அவனது எண்ணங்களை மாற்ற வேண்டும்😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித்து இப்படி ரெண்டு லேடீஸ்க்கு நடுவுல மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறானே😏... ஆனா ஏதோ நல்ல விஷயமா சௌமி மனசுல உள்ளதை சொல்லிட்டா... மேடம் லவ்வோட ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல இருக்கான்களோ ...அத சித்து புரிஞ்சிகிட்டானோ 🤔...எப்படியோ சின்ன நல்ல முன்னேற்றம்😍😍....நாயகி அம்மாவை தான் எப்படி மலை இறக்குவானோ 🙄....

தீபி உன் லவ் சித்து வரைக்கும் தெரிஞ்சுருக்கு.... ஆனா இந்த ஆதிக்கு புரிய மாட்டிங்குது 😏...இப்போ கூட்டி போய் எப்படி குழப்ப போறானோ 🙄...

நைஸ் எபி சிஸ்😍😍....
Ama sis sowmi luvoda starting stagela irukkanga....Athan intha தடுமாற்றம்
...கஷ்டம் தான் யார் யாரையோ crct பண்ணி இந்த கல்யாணத்தை நடத்த போறான்... ஆனா நாயகி அம்மாளை சமாதான படுததுவது சற்று சிரமம் தான்....

அவன் குழப்பம் செய்யும் முன்னாடி தீபி ஏதாவது பண்ணனும்....இல்லைனா y blood the same blood thaan...

Thank you sudha sis 😍😍
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you babyma.....
உண்மையை சொல்ல தான் ஆதி தீபியை கூட்டிட்டு போறான்....
சொல்லிடுவான்.....

சௌமி ஸ்மால் girl இவனுக்கு வந்த எல்லா ஃபீல் உடனே எப்டி அவளுக்கும் வரணும் என்று எதிர்பார்க்க முடியும்...

Next aappu for மூர்த்தி😮😮....not for sidhdhu😍😍😍
Indha aniyayatha thatti keka aal ilayaaaa...sowmi small girl aamm..aana andha pullaiku kalyanm matum panni vaikalamaam...idhu endha ooru nyaym
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Indha aniyayatha thatti keka aal ilayaaaa...sowmi small girl aamm..aana andha pullaiku kalyanm matum panni vaikalamaam...idhu endha ooru nyaym
By heart Chinna pullai telling....omg இதெல்லாம் அநியாயமா??? வேணாம் babyma என்னைய பேச வைக்குறீங்களா 😮😮😮அப்புறம் மடை திறந்த வெள்ளம் தான்....எல்லாம் வெளிய வந்திடும் 😁😁😁😁

என்ன பண்ண இந்த சின்ன புள்ளையை தான pidichurkku சிததுக்கு😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athaneee police la pudichi kudupom
Seyalu what s this....lastah thaan சமத்து nu உன்னை நீயே சொல்லிகிட்ட,,,இப்போ என்னைய போலீஸ்ல புடிச்சு தர சொல்லுற.....சரியில்லை நீ....porulu கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போய்ட்ட😁😁😮😮😍😍
 

fathima nuhasa

Bronze Winner
By heart Chinna pullai telling....omg இதெல்லாம் அநியாயமா??? வேணாம் babyma என்னைய பேச வைக்குறீங்களா 😮😮😮அப்புறம் மடை திறந்த வெள்ளம் தான்....எல்லாம் வெளிய வந்திடும் 😁😁😁😁

என்ன பண்ண இந்த சின்ன புள்ளையை தான pidichurkku சிததுக்கு😍😍
Parawayilla nee madai thirandha vellama pesu naanga anai katti vidurom
 

fathima nuhasa

Bronze Winner
Seyalu what s this....lastah thaan சமத்து nu உன்னை நீயே சொல்லிகிட்ட,,,இப்போ என்னைய போலீஸ்ல புடிச்சு தர சொல்லுற.....சரியில்லை நீ....porulu கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போய்ட்ட😁😁😮😮😍😍
Thappu thappu than la thappu panna ipdi than pannanum niyayam ithu than 😁😁😁😁... chinna pullaiku nee epdi kalyanam panni veikalam
 
Top