All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama ama sis nadula செயலுக்கு treat வைக்கணும்... Saree எடுக்கணும் marriage kku...innum direct proposal irukku...omg ...klynam Varum 2 month irukkul a....avanga APPA voda medical certificate vera irukkula....😍😍😍😍😍
Adi paavi adutha villangatha ezhuthu vida poriya😠😠
 

Sudha RK

Bronze Winner
சௌமிக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா காதல் வந்திடுச்சோ 😍😍...அவனோட பார்வைக்கு ஏங்குறா.... உரிமையா சண்டை போடுறா 😉😍...

நாயகி அம்மா கிட்ட சித்து கொஞ்சம் அதிகமா பேசிட்டானோ😞....

சித்து... அழகா ப்ரபோஸ் பண்ணி ஷாக் கொடுக்கிறான் 😍😍....
ஆதி செல்லம் நீ மொறச்சு மொறச்சு பார்த்தா தீபிக்கு எப்படி புரியும்... வாய திறந்து பேசுனாதான தெரியும் 🙄....

சௌமி.. நாயகி அம்மாகிட்ட ஆசீர்வாதமெல்லாம் வாங்கி... சரியான ரூட்ல போற மாதிரிதான் இருக்கு.....பார்ப்போம் 😉😊....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Deepi ஆதி kita irunthu escape aaitaa sowmiya.. Siddharth aala.... அந்த photo va onnum pa panna mudiyala ஆதி ah la.... Avanoda பாட்டி அந்த document ah பாத்து taangala pochi avanga paatukitu நிச்சயத நிறுத்த கிளம்பிட்டாங்க but சித்தார்த் ஒரே pidiya கட்டினா avala தான் கட்டுவேன் ava எதோ குழந்தை thanamaa panra... என்னோட love எங்க ரெண்டு perayum ஒண்ணா vechi இருக்கும் nu... அவன் வாழ்க்கை பாழ் aaida kudathunu avangaloda வருத்தம்.... கோவம் ah poitaanga... Stage kita kuda varala la.... Sowmiya vuku avanoda face ulla மாற்றம் தாங்க முடியல la அப்பா avvallavu love avan mela அவளே அதே unarala... Avaloda வருத்தம் தாங்காம... avaloda வர்மா la மயங்கி ஒடனே purpose pannitaan... Super da siddharth... அவளும் engagement முடிஞ்ச ஒடனே avana kuttitu போய் avanoda பாட்டி kita ஆசிர்வாதம் vaangitaa. Semma la... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சௌமிக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா காதல் வந்திடுச்சோ 😍😍...அவனோட பார்வைக்கு ஏங்குறா.... உரிமையா சண்டை போடுறா 😉😍...

நாயகி அம்மா கிட்ட சித்து கொஞ்சம் அதிகமா பேசிட்டானோ😞....

சித்து... அழகா ப்ரபோஸ் பண்ணி ஷாக் கொடுக்கிறான் 😍😍....
ஆதி செல்லம் நீ மொறச்சு மொறச்சு பார்த்தா தீபிக்கு எப்படி புரியும்... வாய திறந்து பேசுனாதான தெரியும் 🙄....

சௌமி.. நாயகி அம்மாகிட்ட ஆசீர்வாதமெல்லாம் வாங்கி... சரியான ரூட்ல போற மாதிரிதான் இருக்கு.....பார்ப்போம் 😉😊....
Thank you sudha sis 😍😍..

aama sis sidhdhu nayaki ammalidam பேசியது சற்று அதிகம் தான்...அவனது காதலுக்காக என்றாலும அவன் பேசியது முறை இல்லை....😮😮😮

ஆதிக்கு y kastapattu புரிய வச்சுகிட்டு direct ah attack thaan sarivarum என்று தீபி முடிவு சென்ஜிங்...😁😁

ஆமா sis 😍 let's c sothappama epdi irukkanga nu .....😉😉😉
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Iva pinnala pala questions ketu mudikum pothe dbt etho villangam iruku nu crct aaa letter a nayahi ammal pathutanga... sowmi indha kalyanathula interest illatha oru ponnu irundha avala nee pathiya...
Thank you seyalu.....pavam Chinna pullai thaanaa sowmi .....😉😉😉😍😍
 
Top