All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Deepi ஆதி kita irunthu escape aaitaa sowmiya.. Siddharth aala.... அந்த photo va onnum pa panna mudiyala ஆதி ah la.... Avanoda பாட்டி அந்த document ah பாத்து taangala pochi avanga paatukitu நிச்சயத நிறுத்த கிளம்பிட்டாங்க but சித்தார்த் ஒரே pidiya கட்டினா avala தான் கட்டுவேன் ava எதோ குழந்தை thanamaa panra... என்னோட love எங்க ரெண்டு perayum ஒண்ணா vechi இருக்கும் nu... அவன் வாழ்க்கை பாழ் aaida kudathunu avangaloda வருத்தம்.... கோவம் ah poitaanga... Stage kita kuda varala la.... Sowmiya vuku avanoda face ulla மாற்றம் தாங்க முடியல la அப்பா avvallavu love avan mela அவளே அதே unarala... Avaloda வருத்தம் தாங்காம... avaloda வர்மா la மயங்கி ஒடனே purpose pannitaan... Super da siddharth... அவளும் engagement முடிஞ்ச ஒடனே avana kuttitu போய் avanoda பாட்டி kita ஆசிர்வாதம் vaangitaa. Semma la... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Thank you sis 😍😍......super explanation...

sidhdhu kaathalum நியாயம்,,,நாயகி அம்மாள் கோவமும் அர்த்தம உள்ளது....இருவரது சூழ்நிலையை இணைக்க ஏதாவது ஒரு நபர் வேண்டும் அது சௌமியாக இருக்கும் பட்சத்தில் சிறப்பு😍😍😍😍😍
 

fathima nuhasa

Bronze Winner
Ada kodumaye sidhdhu ku indha nelamaya... so sad... aadhi pidichiruku aana pidikala ithane achchoooo... saree slct panrathuku kooda avan opinion kekala nee... anehama wdng mudinjathuku apram than andha dctr a meet pannuva sowmi 😂😂😂. .. aadhi ellathayum crct aa catch panran deepu lv a thavira.. Athula kooda avan ninaikirathu niyayam than
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ellam sariya nadakra madhri dhan iruku..aana ne epo siddhuku aapu vapiyonu bakku bakku nu iruku baby..
sowmi,unaku enadhan pblm..siddhuva kandukita koranjiduvya ena..?? Aadhi neyum yen aramental ah ve iruka..unaku nijamave deepa venamna ozhunga unmaiya sollitu odidu..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... நாயகி அம்மா pesavelai ah... இவளும் அவன் kita pesa romba ஒரு மாறி hurt aaitaan போல paavam... ஆதி paadu thintaatam thaan deepi avana விட maataa avaloda காதல் ava maaththum nu nenaikiran.... Sowmi avanoda காதல் pathi pesa ஒடனே avvallavu kovam வந்துடுச்சி... Saree எடுக்க வந்து இருகான் la siddharth வீடு ku.... Sowmi ava manasula ullathu அப்படியே sollita siddharth kita... Ore romance தான்.... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
சித்து இப்படி ரெண்டு லேடீஸ்க்கு நடுவுல மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறானே😏... ஆனா ஏதோ நல்ல விஷயமா சௌமி மனசுல உள்ளதை சொல்லிட்டா... மேடம் லவ்வோட ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல இருக்கான்களோ ...அத சித்து புரிஞ்சிகிட்டானோ 🤔...எப்படியோ சின்ன நல்ல முன்னேற்றம்😍😍....நாயகி அம்மாவை தான் எப்படி மலை இறக்குவானோ 🙄....

தீபி உன் லவ் சித்து வரைக்கும் தெரிஞ்சுருக்கு.... ஆனா இந்த ஆதிக்கு புரிய மாட்டிங்குது 😏...இப்போ கூட்டி போய் எப்படி குழப்ப போறானோ 🙄...

நைஸ் எபி சிஸ்😍😍....
 
Top