Sudha RK
Bronze Winner
சௌமி அப்பாவோட உணர்வுகளை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.....
சௌமியோட தவிப்பையும் புரிஞ்சுக்க முடியுது....அப்பா பொண்ணு பீலிங்ஸ் பார்த்து ரொம்ப பொறாமை படுறானே சித்து....
நாயகி அம்மா சௌமிக்கு ஆதரவோட அறிவுரையும் கரெக்டா கொடுக்குறாங்க ....
தீபி செம்மயா வாய் பேசுறா ...ஆதிகிட்ட கூட நல்ல சேஞ்ச்...
சௌமி ரொம்ப சாமர்தியமா பேசுறா... சூப்பர்.... ஆதி கூட சப்போர்ட் பண்ணுறான்....
கடைசியா வடை போச்சே மொமெண்ட் சித்துக்கு .....ஐடியா கொடுத்தா அத அவ செய்ய மாட்டா ...சோலோவா புலம்பு நீ....