All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma lovely episode... Rendu perum enna romance பண்றாங்க pa... Ha 😂😂😂... நாயகி அம்மா ve avangaloda kovam ah vittutu sirikiraanga avangalluku தேவை avangaloda நலம் தானே rendu perum purinji பிரியாமல் இருக்கனும் nu தானே அவங்க ஆசை.... Maruthuvathulaye illaatha நோய் இருக்குனு avala namba veikiran பாருங்க... அவளும் அவன் mela நம்பிக்கை இல்லன்னு solla kudathunu sematha avan பக்கதுல paduthikitaa... Super Super Super pa.. Eagerly waiting for next episode
😍😍thank you sis😍😍
 

Sudha RK

Bronze Winner
சௌமி அவளோட காதலை உணர்ந்திட்டா 😍😍... ரெண்டு பேருக்கும் இடையிலான புரிதல் அழகு 😍😍....

நைஸ் யூடி சிஸ்😍😍

(ஸ்டோரி thread லாக் பண்ணிடுங்க... அதுல cmt இருந்தா ஸ்டோரி படிக்கிறப்போ disturb ah இருக்கும் )
 
Top