All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித்து ரொம்ப தைரியம் தான்.... ஸ்டேஜ்லயே ரெண்டும் லவ்வ காட்டுதே 😍😍...

நாயகி அம்மாக்கு கோவம் போக மாட்டிங்குதே 😔...

தீபி 8த் படிக்கிறப்போவே ஆதியை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாளா.... செம்ம லவ் போல😍😍...

கடைசியா ஏதோ ட்விஸ்ட் போல லைன்ஸ்....என்னவா இருக்கும் 🤔...
Thank you sudha sis 😍😍....

haha watch கிடைத்து விடும் ...ஆனால் வாழ்கையில் இவர்கள் இணைவார்களா என்பதே twist 😉😉😉
 

Sudha RK

Bronze Winner
Thank you sudha sis 😍😍....

haha watch கிடைத்து விடும் ...ஆனால் வாழ்கையில் இவர்கள் இணைவார்களா என்பதே twist 😉😉😉
ஏன்ப்பா ஏன்???? நல்லாதானே போய்ட்டு இருக்கு.... இப்படி ட்விஸ்ட்னு பீதியை கெளப்புறீங்க 😳....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன்ப்பா ஏன்???? நல்லாதானே போய்ட்டு இருக்கு.... இப்படி ட்விஸ்ட்னு பீதியை கெளப்புறீங்க 😳....
மன்னிச்சு சுதா sis 😍😍 ஆதி தீபுக்கு நெகடிவ் எண்ட் தான்...
. பட் இந்த storyla என்ன ஆகும் என்று சொல்லலை... பாஸிட்டிவ் அஹ முடிந்து விடும் இவர்கள் சீனஸ்....

எனது அடுத்த கதையான காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடியில் ஆதி தீபி நிலை என்ன என்று வரும்😉😉😉😉😖😖
 

வாசுகி

Bronze Winner
Enna baby girl exam ku padikka polaya...Inga vanthutta??? Athum unnaiya கேட்டதும்!!! அதிசயம் தான்😮
Xm எண்டா நீ24hrs புத்தகத்துக்குள்ளயே தலய விட்டுட்டு இருப்பீயோ.... நான்லாம் அப்படி இல்ல... பேபி😜
ஏதோ புள்ள யூடி போட்டிருக்குன்னு ஆர்வத்துல படிக்க வந்தா என்ன தொரத்துர.... போ போ நான் கோவமா போறேன்.....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Xm எண்டா நீ24hrs புத்தகத்துக்குள்ளயே தலய விட்டுட்டு இருப்பீயோ.... நான்லாம் அப்படி இல்ல... பேபி😜
ஏதோ புள்ள யூடி போட்டிருக்குன்னு ஆர்வத்துல படிக்க வந்தா என்ன தொரத்துர.... போ போ நான் கோவமா போறேன்.....
Ne term examku padikka pona endru naan ennaththa kandean....aetho sem like nu me thought
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa...very very emotional episode.... Sowmi.... Sowmi அப்பா oda உணர்வுகளை romba romba arumai ah describe panni இருந்திங்க super Super pa... Ava avaloda appa கவலை pada kudaathu nu azhamaa irukanum nu முயற்சி panni... Avaloda appa ava kita sollitu போன எங்க அவரு azhuthuduvaaronu sollamaa போய்... Iva pinnala ah போய்.... Siddharth ava pinnala poi.. சித்தார்த் romba payanthutaan ava தனியா poitaale correct ah povaala theriyaatha ஊர் la nu... Super Super... அழகான உறவுகள்... Eagerly waiting for next episode
 
Top