All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rombave thathrubama story yezhuthirukenga. Enna than ladies n gents has equal right nu nama sonalum. But still v r in 70's only. Athuvum nenga mother n daughter bonding romba azhaga solirukeenga.
Thank you so much.these words means a lot.
It shows the understanding of the story.

ரொம்பவே உண்மையான வார்த்தை sis.சமூகத்தில் இருக்க பெண்கள் வெளிய நல்லா காட்டிகிட்டாலும் ,day by day the personal problems they are facing are tremendous.

thank you again sis ❣
 
Srisuri

Bronze Winner

Exactly mam. Some of the ladies r shutting their feelings inside them itself bcoz to avoid making the issue bigger. But gents taking it as for granted they think by shouting n dominating the ladies they achieved something.
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Exactly mam. Some of the ladies r shutting their feelings inside them itself bcoz to avoid making the issue bigger. But gents taking it as for granted they think by shouting n dominating the ladies they achieved something.
Yes sis.
Stronger the men feel inferior ,greater he abuses his girl by words.

But the way another women turn against a woman are the most hurting point.

Inga மாறனும் , மாத்தனும் என்பதை விட யார் மாறனும், யாரை மாத்தனும் என்ற தெளிவு வரணும்.

Let's hope for good thing with this damn society 😔😔
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ ரொம்ப உணர்ச்சிகரமா எழுதியிருக்க.......வைதேகி கூட சேர்ந்து நாங்களும் ஏமாந்துட்டோம் பெயர் விசயத்துல😂😂......
கோமதி பாட்டி ரொம்ப தான் பன்னுது.....வைதேகியின் மௌனம் பல கதறல்களை சொல்லமுடியா வலிகளையும் பல தியாகங்களையும் அக்கறையையும் அன்பையும் பாசத்தையும் நிறைவேறாத ஆசைகளையும் உள்ளடக்கியுள்ளது.......மௌனம் வார்த்தையா வெளிய வரும்போது உணர்ச்சிகள் எரிமலையா வெடிக்கும்..........நல்ல முயற்சி ஶ்ரீ.....எப்புடி கதையின் போக்கு இருக்கும்னு வெய்டிங்ங்😍
 
Don't know about our society mam but eagerly waiting for next ud n burst out from vaidegi 😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ ரொம்ப உணர்ச்சிகரமா எழுதியிருக்க.......வைதேகி கூட சேர்ந்து நாங்களும் ஏமாந்துட்டோம் பெயர் விசயத்துல😂😂......
கோமதி பாட்டி ரொம்ப தான் பன்னுது.....வைதேகியின் மௌனம் பல கதறல்களை சொல்லமுடியா வலிகளையும் பல தியாகங்களையும் அக்கறையையும் அன்பையும் பாசத்தையும் நிறைவேறாத ஆசைகளையும் உள்ளடக்கியுள்ளது.......மௌனம் வார்த்தையா வெளிய வரும்போது உணர்ச்சிகள் எரிமலையா வெடிக்கும்..........நல்ல முயற்சி ஶ்ரீ.....எப்புடி கதையின் போக்கு இருக்கும்னு வெய்டிங்ங்😍
மிக்க நன்றி அம்மு ❣

எனக்கு இது கொஞ்சம் புது முயற்சி தான்.என்னோட stories love and adamnet love kattitu.loveah illama oru kathai ,அதுவும் எதார்த்தத்தை சொல்ல வேண்டிய கதை ,ஒரு முயற்சி தான்.
ரொம்பவே சின்ன கதை தான்.

உங்க எல்லாருடைய support thaan ,' habbadi naan sothapala feel tharuthu ' - so thank you soooooo much 😍😍😍

Yes மௌனம் உடையும் தருணம் மிக வலிமையாக இருக்கும்.

நன்றி பேபி ❣
 
Top