All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வைதேகியின் வாழ்க்கை மெஷின் போல அல்லவா இருக்கிறது. அவளும் அவர்களை போல் உயிரும் உணர்வும் உள்ள ஒரு சக மனுஷி என்ற எண்ணம் சிறிதும் இல்லை அவள் குடும்பத்தினருக்கு. அவள் மகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆகாஷ் சிரிப்பின் பின் சோகம் அதிகமா உள்ளது. அவளின் நினைவாகவே மகளுக்கு அவள் பெயரையே வைத்திருக்கிறான். அருமையான தொடக்கம் ஸ்ரீ சிஸ் 😍
ஆமா ரம்யா sis ,பெரும்பாலும் இல்லத்தரசிகள் ஏதோ ஒரு புள்ளியில் இது தான் வாழ்க்கையென பழகி கொள்கிறார்கள்.
பெண்ணாக பிறந்தாலே அவர்கள் விருப்பம் தாண்டி மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்பது குடும்ப வாழ்க்கையின் அடிப்படை விதியாகி விட்டது.

மிக்க நன்றி ரம்யா sis 😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Semma episode... Appa ava per இல்லையா அவளே ஒரு நிமிஷம் jarg aaitaa... அவன் kuzhanthai தனியா irukarathu naala emergency ku avalodaya number vaangikitaan.... அவன பாத்துட்டு வந்தது naala late aaidicha... ஏன் அந்த pasichcha சாப்பிட வேண்டியது தானே அது என்ன தட்டை thukki adikirathu appram மயங்கி vizharathu... Ivalluku avvallavu பயம் ava husband enna thittuvaano nu.. Ava மக kita மட்டும் எல்லாம் sollitaa aakash பாத்து pesinathu... Ava romba easy ah eduthu kita.... அவன் அம்மா வத்தி veikka உக்காந்து இருக்காங்க... Ivalluku pithi ஆகுது... Enna aaga pooguthoo.. Super pa.. Eagerly waiting for next episode
 
Srisuri

Bronze Winner
Rombave thathrubama story yezhuthirukenga. Enna than ladies n gents has equal right nu nama sonalum. But still v r in 70's only. Athuvum nenga mother n daughter bonding romba azhaga solirukeenga.
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa... Semma episode... Appa ava per இல்லையா அவளே ஒரு நிமிஷம் jarg aaitaa... அவன் kuzhanthai தனியா irukarathu naala emergency ku avalodaya number vaangikitaan.... அவன பாத்துட்டு வந்தது naala late aaidicha... ஏன் அந்த pasichcha சாப்பிட வேண்டியது தானே அது என்ன தட்டை thukki adikirathu appram மயங்கி vizharathu... Ivalluku avvallavu பயம் ava husband enna thittuvaano nu.. Ava மக kita மட்டும் எல்லாம் sollitaa aakash பாத்து pesinathu... Ava romba easy ah eduthu kita.... அவன் அம்மா வத்தி veikka உக்காந்து இருக்காங்க... Ivalluku pithi ஆகுது... Enna aaga pooguthoo.. Super pa.. Eagerly waiting for next episode
ஆமா சித்ரா sis 😍 antha ponnu பெயர் கிறிஸ்டி தான்.

அதான பசிச்சா போட்டு சாப்பிடலாம்ல ,அதும் இவ கரெண்ட் பில் தான கட்ட போனா .ஒரு நாள் லேட் ஆனா ஏன் இவளோ பண்ணனும்.

ஆமா வெண்ணிலா - இந்த கால பிள்ளைகளின் சிறப்பு இது.எதை எந்த அளவு எடுத்துக் kollanumo அதை அந்த அளவு எடுத்துக் கொள்கிறார்கள்.இதுல சில exception இருந்தாலும் nowadays kids are too matured .

And கோமதி அம்மா என்ன pannuvaangalo 😔😔

மிக்க நன்றி சித்ரா sis 😍😍
 
Top