All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான, சுபமான முடிவு.பெண் என்றும் எந்த நிலையிலும் ஒரு ஆணை சார்ந்தே வாழ்கிறாள்.இல்லையெனில், பெண்ணிற்கு பல பெயர்கள் பெண்ணாலேயே கொடுக்கப்படுகிறது.வைதேகியின் பொறுமை சிறப்பானதொரு வாழ்க்கையை தந்திருக்கிறது.ஹேகிங் பத்தின விளக்கம் தெரியாதவங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி ஷா.நல்ல கதயோட சீக்கிரம் வாங்கப்பா.
மிக்க நன்றி தமிழ்செல்வி sis 😍 கதையோடு பயணித்தமைக்கும் ,வாழ்த்திற்கும் நன்றி ❣️😍😍
 

marry

Bronze Winner
அதானே ,கூப்பிடு அம்மு
தல ... தல ...!

உங்க கதைக்கு நாங்க வெயிட்டிங். நல்ல ஹீரோவா களமிறக்குங்க .😍😍
நம்ம இ.பி.எஸ் ஒகே வா?
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம இ.பி.எஸ் ஒகே வா?
Enna vaysanavanga kathaiya எழுதுறீங்க ?
எங்க age Ku எழுதுங்க.

அதர்வா .vdk ..arjun das. Ammuku Shreyas

இவங்கள ஒரு ஹீரோ . heroine hero பொறுத்து.

இன்னும் கதை மட்டும் bal ,apdyea அதையும் எழுதிட்டு வந்துடுங்க.😍😍
 
Nice. யாராவது ஒரு ஆண் ஐ நம்பி தான் பெண் இருக்கனும் அப்படி னு இல்ல. லவ் & நம்பிக்கை இருந்தா தான் ஹஸ்பண்ட். உங்க msg சூப்பர்
 

Lakshmi perumal

Bronze Winner
அருமையான கதை, கடைசியில் வைதேகி நல்ல முடிவு எடுத்தார், ஆனால் இந்த கதையில் வரும் ஆண்கள் அனைவரையுமே ஏன் கெட்டவர்கள் ஆகவே இருக்கிறார்கள், உலகத்தில் நல்ல ஆண்களும் இருக்கிறார்கள் தானே.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice. யாராவது ஒரு ஆண் ஐ நம்பி தான் பெண் இருக்கனும் அப்படி னு இல்ல. லவ் & நம்பிக்கை இருந்தா தான் ஹஸ்பண்ட். உங்க msg சூப்பர்
Yes sis.
நம்பிக்கை ,மரியாதை காதல் காட்டுக்கும் உறவிற்காக, வாழ்வில் நாமும் எதையும் தாங்கலாம்.உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி🥰🥰🥰

மிக்க நன்றி sis 😍😍❣️
 
Top