All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை, கடைசியில் வைதேகி நல்ல முடிவு எடுத்தார், ஆனால் இந்த கதையில் வரும் ஆண்கள் அனைவரையுமே ஏன் கெட்டவர்கள் ஆகவே இருக்கிறார்கள், உலகத்தில் நல்ல ஆண்களும் இருக்கிறார்கள் தானே.

//ஆனால் இந்த கதையில் வரும் ஆண்கள் அனைவரையுமே ஏன் கெட்டவர்கள் ஆகவே இருக்கிறார்கள், உலகத்தில் நல்ல ஆண்களும் இருக்கிறார்கள் தானே.//

கண்டிப்பாக உலகில் பல ஆண்கள் நல்லவர்கள் தான்.

சரியாக கேள்வி நானும் ரொம்ப நெகடிவா காட்டிடேன் என்று கூட யோசிச்சேன்.

But கதையில் வரும் அகரன் (வெண்ணிலாவின் கணவன் ) மற்றும் வைதேகியின் அப்பா இருவரும் நல்லவர்கள் தான்.

அதை தாண்டி இந்த கதையில் வந்த இரு பாத்திரங்கள் என்றால் , கேசவ் மற்றும் ஆகாஷ்.

கேசவ் இயல்பிலே அப்படிதான்.

ஆகாஷை ஏன் கெட்டவனாக காட்டினேன் - வழக்கமான ரீதியில் பெண்ணிற்கு மறுமணம் செய்து வைத்திருக்கலாம் அல்லது நல்ல நண்பனாக கூட காட்டியிருக்கலாம்.

ஆனால் , இக்காலத்தில் ஒரு பெண்ணின் ," emotional breakdown "- antha நேரத்தை பயன்படுத்தி சிலர் தங்களின் சுயதேவைக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பது என் கருத்து.கூடவே கவனிக்கப்பட வேண்டிய உண்மை.

அந்த கருத்தை முன்னெடுத்தே ஆகாஷின் பாத்திரம் அப்படி அமைத்தேன் sis 😍

உங்களது கேள்விக்கு நன்றி 😊😊
கருத்திற்கு மிக்க நன்றி sis 😍😍❣️
 
marry

Bronze Winner
Enna vaysanavanga kathaiya எழுதுறீங்க ?
எங்க age Ku எழுதுங்க.

அதர்வா .vdk ..arjun das. Ammuku Shreyas

இவங்கள ஒரு ஹீரோ . heroine hero பொறுத்து.

இன்னும் கதை மட்டும் bal ,apdyea அதையும் எழுதிட்டு வந்துடுங்க.😍😍
அட.... ஈபிஎஸ் and ops ah kalathula irakki...antha naal gnabagam nenjile vanthathe nu oru paatta pottu fb la story ah kondu polam nu ninaichen da....appadiyae chinna vayasu kku atharva pottukkalam....
Ippadi venamnu sollotiyae🤓🤓🤓🤓
 
கருத்திற்கு மிக்க நன்றி sis 😍😍
இது உன்னுடைய கருத்து மாத்திரம் இல்லை sree.....நடைமுறை அது தான்...பெண்கள் இந்த விஷயத்தில் எப்போதுமே மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்....வாழ்க்கையில் ஒரு கஷ்டம் எனில் நிச்சயமாக பிற ஆணிடம் வெளிப்படுத்தவோ ஆறுதல் தேடுவதோ கூடாது...என்பது என் கருத்து....
எல்லா ஆண்களும் தவறானவர்களா? என்று கேள்வி எழுப்புவதிலோ கோபப்படுவதிலோ அர்த்தமில்லை....அவர்கள் நல்லவர்களாகவே இருக்கட்டுமே பரீட்சித்து பார்க்க நம்முடைய வாழ்க்கை ஒன்றும் காகிதத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அல்லவே..தேவையற்றதை அழிப்பதற்கு.....
நல்லவர்கள் இருப்பதை தெரிந்துக் கொள்வதில் பாதிப்பில்லை...ஆனால் நம்மைசுற்றிலும் மற்ற தரப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாய் இருப்பதே அவசியம்.....
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna vaysanavanga kathaiya எழுதுறீங்க ?
எங்க age Ku எழுதுங்க.

அதர்வா .vdk ..arjun das. Ammuku Shreyas

இவங்கள ஒரு ஹீரோ . heroine hero பொறுத்து.

இன்னும் கதை மட்டும் bal ,apdyea அதையும் எழுதிட்டு வந்துடுங்க.😍😍
Enaku shrev😻
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட.... ஈபிஎஸ் and ops ah kalathula irakki...antha naal gnabagam nenjile vanthathe nu oru paatta pottu fb la story ah kondu polam nu ninaichen da....appadiyae chinna vayasu kku atharva pottukkalam....
Ippadi venamnu sollotiyae🤓🤓🤓🤓
Ohoo apdi...
Screenplay la bayangarama irukkea.

Sari sari fb vachukonga.ammuku shrev ah potralam.

Seikro storyoda vaanga
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது உன்னுடைய கருத்து மாத்திரம் இல்லை sree.....நடைமுறை அது தான்...பெண்கள் இந்த விஷயத்தில் எப்போதுமே மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்....வாழ்க்கையில் ஒரு கஷ்டம் எனில் நிச்சயமாக பிற ஆணிடம் வெளிப்படுத்தவோ ஆறுதல் தேடுவதோ கூடாது...என்பது என் கருத்து....
எல்லா ஆண்களும் தவறானவர்களா? என்று கேள்வி எழுப்புவதிலோ கோபப்படுவதிலோ அர்த்தமில்லை....அவர்கள் நல்லவர்களாகவே இருக்கட்டுமே பரீட்சித்து பார்க்க நம்முடைய வாழ்க்கை ஒன்றும் காகிதத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அல்லவே..தேவையற்றதை அழிப்பதற்கு.....
நல்லவர்கள் இருப்பதை தெரிந்துக் கொள்வதில் பாதிப்பில்லை...ஆனால் நம்மைசுற்றிலும் மற்ற தரப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாய் இருப்பதே அவசியம்.....

உங்களது கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.

ஆனால் கதை என்பதை வாசிப்பவர்களுக்கு அனைத்து கோணங்களிலும் சொல்ல வேண்டுமல்லவா?
நான் கதையில் சொன்னது எனது கோணம், உங்களது கோணம்.நம் இருவர் கோணம்

அது போல அனைவருக்கும் ஒரு கோணம் உண்டு.

அதோடு பெண்களுக்கு உள்ளுணர்வு என்ற விஷயம் பெரிதளவில் வேலை செய்யும்.அதனாலே ,ஆகாஷ் பற்றிய பேச்சு வைதேகியிடம் வரும்பொழுது அவள் தயங்குவதும்ம் ,தள்ளி நிற்பதுமாக காட்டினேன்.

கூடவே இக்காலத்தில் தள்ளி நிற்பது மட்டும் வேலைக்காது ,எதிர்த்து நின்று வீழ்த்த வேண்டும்.

#நாமும் ,நம் சமுதாயமும்
 
Top