All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின்"" காலம் வென்று கொல்வேன் "" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu pa no words to say.... Very very emotional episode.... அழ vechitinga... Oru பெண் oda வாழ்க்கை la எப்படி எல்லாம் விளையாடி இருகாங்க அப்பா... அம்மா... புள்ளை... அவன் தங்கச்சி friend ah irunthu oru. தாப்பா... Ava adayanumnu first love panren nu solli... Ava அது ethukalanu avan தங்கச்சி maari call panni வர vechi ava mela acid ah உத்தி கடவுளே athuku avan appa அம்மா உடந்தை.... Uyir janaga kita eppadi எல்லாம் ava பேர் ah அசிங்க படுத்தி.... Avanga மூணு பேர் ku ava கொடுத்த thandanai thaan correct... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

எனக்கும் இந்த பதிவு எழுத சற்று மனம் கனத்து தான் போனது sis ....நமக்கு இதனை எழுதவதற்கும் படிப்பதற்கும் மனம் கனக்கிறது என்றால்....இது போல அமில வீச்சில் பலியான பெண்களின் நிலை....

அதிலும் நான் இந்த கற்பனை கதையை புனைய காரனம் 15 வயது பெண்ணிற்கு இது போல ஏற்பட்ட அமில வீச்சே.....15 வயது சிறுமிக்கு எத்தனை வலித்திருக்கும் .....அந்த வலியே என்னை இந்த கதை எழுத தூண்டியது.....

கதையின் முடிவில் அந்த பெண் யார் என்ன என்ற விவரங்களோடு வருகிறேன் sis....
Thank you sis😍😍
 
[/QUOT
Nizama namba கதை ah படிச்சிட்டே இப்படி feel panroom ah athu உண்மை ah antha வலி ah anupavikiravangaluku evvallavu வலி avvallavu vethanai anupavikiraanga la... Naa lam கொஞ்சம் emtional ah naa sequence எதாவது padichita என் manasukula ethuve ஓடிகிட்டு இருக்கும் appram enna aagumo nu theriyala nu appram நானே sollikuven ithu வெறும் story தான் nu சமாதானம் oannikuven...
 
Salomy

Member
Srisha really really ennala En kannera control panna mudiyala.. Romba valikuthu.. Enakku Ethuku penn kuzhanthai piranthuchunu Bayama irukku... Intha Nadu pengaluku safetyana place Illa... Really Unga ezhuthukkal enakkulle oru thakkam vanthuduchu...
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solrathu pa no words to say.... Very very emotional episode.... அழ vechitinga... Oru பெண் oda வாழ்க்கை la எப்படி எல்லாம் விளையாடி இருகாங்க அப்பா... அம்மா... புள்ளை... அவன் தங்கச்சி friend ah irunthu oru. தாப்பா... Ava adayanumnu first love panren nu solli... Ava அது ethukalanu avan தங்கச்சி maari call panni வர vechi ava mela acid ah உத்தி கடவுளே athuku avan appa அம்மா உடந்தை.... Uyir janaga kita eppadi எல்லாம் ava பேர் ah அசிங்க படுத்தி.... Avanga மூணு பேர் ku ava கொடுத்த thandanai thaan correct... Super Super Super pa.. Eagerly waiting for next episode
எனக்கும் ஸ்டோரீஸ் la எமோஷனல் scenes வந்தா ரொம்ப கஷ்டமா thaan sis இருக்கும்.....
அதனாலே naan எழுதும் கதைகளில் யோசித்து தான் எழுதுவேன்...
அது போலவே இந்த கதையும் முற்றிலும் விழிப்புணர்வுகாக மட்டும் elutha பட்டது..... அதனால் இந்த பகுதி மிக முக்கியம்.....

உங்களது தாக்கமே என்னை இது போல் விழிப்புணர்வு கதைகள் எழுத ஊக்குகிறது..... நன்றி sis🙏🙏((உங்களது ரெண்டாவது மெசேஜ் இல் ரிப்ளை panna mudiyavillai...அதனால் இந்த messageil reply seithu உள்ளேன் sis))
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Srisha really really ennala En kannera control panna mudiyala.. Romba valikuthu.. Enakku Ethuku penn kuzhanthai piranthuchunu Bayama irukku... Intha Nadu pengaluku safetyana place Illa... Really Unga ezhuthukkal enakkulle oru thakkam vanthuduchu...
இந்த கதை எழுதும் போது என் எழுத்துக்கள் வெற்றி பெறுவதை விட என் கருத்துக்கள் வெற்றி பெற எண்ணினேன்..... நீங்கள் என்னுடைய எழுத்துக்களும் உங்களுள் தாக்கம் ஏற்படுத்துகிறது என்னும் பொழுது எனக்கு மிக்க மகிழ்ச்சி..... நன்றி sis 😍😍

இதையெல்லாம் viduvoam....
பெற்றோராக உங்களது பயம் எனக்கு மிக புரிகிறது.....

ஆனால் எனது தாழ்மையான வேண்டுகோள் ஏன் பெண் குழந்தை பிறந்தது என்று எண்ணாது பெண் குழந்தைகளுக்கு எப்படி எதிர் போராடி வாழ வேண்டும் என்று சொல்லி கொடுங்கள்.....

நீங்கள் சொல்வது மிக சரியான உண்மை தான்.... இந்த நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இன்றி தான் இருக்கிறது.....

அதை கொண்டு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கதை..... கதையின் முடிவில் என் அறிவுக்கு எட்டிய கருத்தை பதிய உள்ளேன்..... அதுவரை கதையோடு இணைந்து இருங்கள்...நன்றி sis 😍😍🙏
 
Last edited:
நல்லவன் என்ற போர்வையில் இதுமாதிரி ஈனச் செயல் செய்பவர்களுக்கு அந்த செயலை தோலுரித்து காட்டுவது சூப்பர் சகோ

மிகவும் உணர்ச்சி பிழம்பான பதிவு சகோ
😥😥😥😥😥
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லவன் என்ற போர்வையில் இதுமாதிரி ஈனச் செயல் செய்பவர்களுக்கு அந்த செயலை தோலுரித்து காட்டுவது சூப்பர் சகோ

மிகவும் உணர்ச்சி பிழம்பான பதிவு சகோ
😥😥😥😥😥
ஆம் சகோ நாட்டில் பெருகி வரும் குற்றம் இவை. .
மிக்க நன்றி சகோ 😊😊
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Emotional ud.. evlo kashtangala anupavichchi iruka aana avanga epdiyellam poiyya katha katti kadaisiyila ava appa ammavaye sucide varaikum kondu poitanga.. ava kudutha thandanai ellam crct than
ஆமா டா ரொம்ப பாவம்.... இது மாதிரி இன்னும் நாட்டில் எவ்வளவோ பேர் பாதிக்கபட்டு இருக்காங்க 🙃🙃
 
Top