All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின்"" காலம் வென்று கொல்வேன் "" கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ இறந்ததா நினைச்ச பொண்ணுதான்... எல்லாமும் செய்துருக்கா....

அதுக்கான காரணம் இவ்வளவு கொடியதா இருந்திருக்க வேணாம்.... பாவம் எவ்வளவு வேதனையை அனுபவிச்சிருக்கும் அந்த பொண்ணு....

இதை விட இன்னும் கடுமையான தண்டனை கிடைச்சிருக்கணும் அவங்களுக்கு....

உண்மை தான்... நம்ம நாட்டில் தப்புக்கு தீர்ப்பு சொல்லவே பல வருடம் போய்டும்...தப்பு செய்தவுங்க... அதிலிருந்து வெளிய வர்றது மட்டும்... ரொம்ப ஈஸியா நடந்திடும்.....

அந்த பொண்ணு சரியான வழில தான் தண்டனை கொடுத்திருக்கா.... அவ தோழியோட உதவியை வெளில சொல்லாம காப்பாத்தியிருக்கா....

நீங்க சொன்னது போல... தெரிஞ்சு இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்கு... தெரியாம எவ்வளவோ.....இதுக்கெல்லாம் கடுமையாக தண்டனை கொடுத்தாலும் திருத்துவங்களானு தெரியல..... பாதுகாப்பான சூழல் எல்லாம் எப்பவோ மாறிடுச்சு.... இதுமாதிரியான தப்புகளுக்கு தீர்வுகள் தான் எப்போ என்னனு தெரியல....
Sss sis 😍😍.....அதுவும் இது போல சம்பவம் (அமிலம் வீச்ச்சு ) 15 வயது சிறுமிக்கு நடந்து இருக்கிறது என்பது தான் ஜீரணிக்க முடியாத உண்மை😔😔...... thank you சுதா sis😍😍
 
ஒரு புழுவை தாக்கிக் கொண்டே இருந்தாள் ஒரு கட்டத்தில் அதுவும் சீரும் அதைப்போல் மனிதியின் நடவடிக்கை இருந்தது சகோ

மனிதி பேசுவது யாவையும் எதார்த்தத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது சகோ

மிகவும் கனமான பதிவு சகோ
:cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry:
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Accepted.... Intha mathiri novels padikkum pothu .... Nama nallavanaa vzhanum .....
ஆம் சகோ.....எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் அனைவரும் நல்லவரே....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு புழுவை தாக்கிக் கொண்டே இருந்தாள் ஒரு கட்டத்தில் அதுவும் சீரும் அதைப்போல் மனிதியின் நடவடிக்கை இருந்தது சகோ

மனிதி பேசுவது யாவையும் எதார்த்தத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது சகோ

மிகவும் கனமான பதிவு சகோ
:cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry:
அதே அதே எல்லாரும் எப்பொழுதும் அடங்கி போவது இல்லை.....
அதிலும் நேர்மையானவரின் கோவம் அத்தனை வலியது.....மிக்க நன்றி சகோ.....😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Soooooopeeeer plng andha thangai life rmbave kashtam rmba pawam.. than frnd a kapathi thappu pannavangaluku thandanai vangi kuduka evlo poradi iruka superb... bbyem andha police karar enna aanar..
Super baby போலீஸ்காரர் kettuta.... நாளைக்கு மிஸ்ஸிங்(hidden) character ஓட kuutitu வாரேன்.... thank you baby😍😍
 

Chitra Balaji

Bronze Winner
No words to say pa....appo.அ‌ந்த பொண்ணு ku ava tenth padikum போதே ava அப்பா oda இலட்சணம் therinjidichi... எப்படியாவது அம்மா va matum kaapathalaam na antha amma போதை ku அடிமை ஆகி இருக்கு.... Ava அண்ணா அங்க இல்ல... So appo தான் manithini avalluku அறிமுகம் ஆயி இருக்கா avala கொஞ்சம் kojama ava கூட்டு kula இருந்து வெளிய வர vechi avaloda kuzhanthai மாறி paathukitu irunthu இருக்கா.... Avaloda அண்ணன் naala பாழா pochi iva தான் antha watch வந்த message ah vechi போய் பாத்து avala காப்பாத்தி avalukum உண்மை ah தெரிய vechi... Avaloda அக்கா va kandupidichi.... One year plan panni panni இருகாங்க.. semma semma episode pa.... Eagerly waiting for next episode
 
Top