All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின்"" காலம் வென்று கொல்வேன் "" கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma episode... அந்த பையன் ah mental ah full ah disturb pannitu யாரும் வீடு la இல்லாத நேரம் correct ah வந்து அவன் seriya சாப்பிடாமல்... Neriya ரத்தம் pookunaala romba sonthu போய் irukarathu எல்லாத்தையும் thanakku சாதகமா பயன்படுத்தி avanuku aids இருக்கு nu namba vechi ... Avanoda தங்கச்சி kum அந்த injection 💉 ah pootuduven nu payampudithi அவனே avan kazhuththa vettikka vechidichi... அந்த பையன் தங்கச்சி oda friend ah antha உருவம்... Press ku police ku inform panni எல்லா உண்மை ah solita.... இனிமேல் என்ன... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Thank you sis 😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Manithi enravanga than itha ellam pannanga... paiyyanukum avan kaiyyale thandana kuduthachi police and press ku kooda news kuduthachi
ஆமா.....
மனிதி என்பது மனிதன் என்பதன் பெண் பால்....
நீ யார் என பத்திரிக்கை துறை கேட்டதற்க்கு அவங்க நான் பெண் (மனிதி)என்று கூறுனாஙக செயலு.....
 

fathima nuhasa

Bronze Winner
ஆமா.....
மனிதி என்பது மனிதன் என்பதன் பெண் பால்....
நீ யார் என பத்திரிக்கை துறை கேட்டதற்க்கு அவங்க நான் பெண் (மனிதி)என்று கூறுனாஙக செயலு.....
Grl nu purinjathu bt avanga name um athuvave irukumonu nenechiten 😬
 
உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
தப்புக்கு கடுமையான தண்டனையே சிறந்தது என்று சொன்ன விதம் அருமை சகோ
👌👌👌👌👌
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
தப்புக்கு கடுமையான தண்டனையே சிறந்தது என்று சொன்ன விதம் அருமை சகோ
👌👌👌👌👌
மிக்க நன்றி sis 😍😍....
நீங்கள் கேட்ட பத்தாம் அத்தியாயம் பதிந்து விட்டேன் sis.....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennama ipd pandrengalae ma..... Feel sad...
சாரி சகோ கதையின் first para மிஸ் pannitean..... ippothaan repost panean....அது padicha thaan மிரட்டல் யார் பண்ணா என்று புரியும்.... please do read....and thank you for the comment
 
Top