All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Sudha RK

Bronze Winner
புகழ் ஆதிக்கு வாட்சை கண்டுபிடிச்சி கொடுத்திட்டான்.... அதிலும் அந்த வரிகள்... "என்னால இழந்த எல்லாத்தையும் திருப்பி கொடுத்திட்டேன் "அருமை👏👏...

ஒரே மேடையில் ரெண்டு பேரோட கல்யாணமும்... சூப்பர் 😍😍...

நெப்போலியன் சாரோட முயற்சி அருமை....புகழுக்கு மறக்க முடியாத தருணம் தான்😍😍....

ஆதி காதல் எப்போவும் அதீதம்தான்....கதவோட கடத்திட்டு போயிருக்கான் 😍😍...

மாறன் நான் நினைச்சது மாதிரி உயிரோடதான் இருக்கான் போல 😉...

ஆதி புகழ் ரெண்டு பேரையும் மறக்க முடியாது.... அருமையான கதை... அழகான முடிவு...சூப்பர் பேபி 😍😍😍😍😘😘😘..
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank you for being in my writing journey from the start sis 😍😍😍😍😍😍

ஆமா மாறன் பத்தி சஸ்பென்ஸ் வச்சு முடிக்க தான் அப்படி காட்சிகள்

U r crct சுதா sis 😍😍😍

Romba நன்றி சுதா sis

:FlyingKiss::smiley15:
 
Kirukalepandi

Active member
Hi Srisha,
Very intresting! But I was expecting Adhi-Deepi love story a lot. But still Pugazh- Inbha love story was also good. I didn't read part 1. When I started reading this story, I was mostly expecting Adhi only. Adhi ya romba alaya vachutinga!!. But still story was really intresting... will c u in part 3. Hopefully Adhi,siddharth,pugazh will do their best in part 3 when Maaran returns :) c u soon:smiley7::smiley5:
 
fathima nuhasa

Bronze Winner
Evlo sothanaihal ellathayum puhal kadandhu vandhu iniyan and amudhanuku thandana vangi kuduththutan...

Aadhi evlo porattam kadaisiyila deepi uyiroda vandhuta aadhi kooda serndhuta...

Maran avanaye suttutan aanalum seththana illaya enrathu dbt... ranagalathulayum kudhoohalama sidhdhu sowmi ku lv u infinity solran 😂😂😂... maran evlo than thappanavana irundhalum avanga amma nallavangala irundhirukanga..

Puhal and inba pirivu vali thavippu kovam kathal aadhi and deepiyoda vali thavippu kathal ellaroda unarvuhalayum rmba alaha solli irundha bbyem naamale andha scene la irukura mathiri feel panna vechcha epdiyo aruva kati deepiya vara vechchachi 🤭🤭🤭... stry finish happy ending all the bst da... nxt stry kaha waitinggg 😍😍😍😍

Sariii trt a en veetuku anuppi vei
 
Hi sis...

Happy about ur review....it's pleasure to know the readers expectations that too without reading part 1 ,u have liked aathi - deepi pair it makes me happy.....

Maran end at the story s just for suspense end sis....
I want all to remember maaran...that's y it has been finished like that...

Don't know whether maran returns or not...bcz maran s villain,so I can't conclude whether full fledged villain will be accepted here or not...so no part 3...

Thank you soooooo much sis 😍😍😍😍😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Evlo sothanaihal ellathayum puhal kadandhu vandhu iniyan and amudhanuku thandana vangi kuduththutan...

Aadhi evlo porattam kadaisiyila deepi uyiroda vandhuta aadhi kooda serndhuta...

Maran avanaye suttutan aanalum seththana illaya enrathu dbt... ranagalathulayum kudhoohalama sidhdhu sowmi ku lv u infinity solran 😂😂😂... maran evlo than thappanavana irundhalum avanga amma nallavangala irundhirukanga..

Puhal and inba pirivu vali thavippu kovam kathal aadhi and deepiyoda vali thavippu kathal ellaroda unarvuhalayum rmba alaha solli irundha bbyem naamale andha scene la irukura mathiri feel panna vechcha epdiyo aruva kati deepiya vara vechchachi 🤭🤭🤭... stry finish happy ending all the bst da... nxt stry kaha waitinggg 😍😍😍😍

Sariii trt a en veetuku anuppi vei
Dei baby....😍😍😍😍😍

Epdiyo aathi - deepi Kuda serthutean...

ஆனாலும் கதைல அவளோ வந்தும் நீ சித்தார்த் - சௌமியை் எவளோ watch panirka...எனக்கு என்னமோ உனக்கு சௌமியை பிடிக்கும தோணுது...சும்மா நான் அவளை அழ வைக்கக்கூடாது nu nee avalai பிடிக்காத மாதிரி பேசுற....

Thank you thank you baby 😍😍😍😘😘😘😘😘

Waitunga waitunga 😍😍😍

Treat நீதான் தரணும்....😜😜நான் இந்த கதையை எப்டி முடிச்சேன் u know...so sangathu உறுப்பினரை சிறப்பிக்கும் முறையில் பெரிய விருந்தாக treat வைக்கவும் 🎊🎉🎊🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️
 
Top