All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
nice story sis
Ipadithan Ovvoru kutrachatirkum pinne oru unmai olindhirukiratho ena enna vaithirkal nilal ulagam veru nija ulagam veru ena thonrukirathu pugal aathi super sis
Hi srisha,
Nice story .. till the end u maintained the thrill of the story... I enjoyed while reading... aadhi love is really a big emotional bonding with deepi.. at last u kept the check maran will be back...nice one.. I admire lot..

13 எபிஸ் ஒன்னா சேர்த்து படிச்சேன்... ஆரவ்க்கோளாறுல அவ்ளோ படிச்சிருக்கேன்.... அப்றோமாதான் பார்த்தேன்...
ப்றோமோ போட்டப்பவே செம்ம கடுப்பாகி நானும் வரு பேபியும் ரணகளம் பண்ணிட்டோம்... அதுக்கப்றோம் என்ன நடந்தாலும் கதை முடிஞ்சப்றம் படிக்கலான்னு இருந்தேன்... ஏன்னா இன்னொரு அதிர்ச்சிய தாங்கற சக்தி இந்த பிஞ்சு நெஞ்சுக்கு இல்லைப்பா...
தீபிய மட்டும் கொன்னிருந்த... உன்னய செஞ்சிருப்போம் நாங்க... தப்பிச்சிட்ட...
இடையில் நிறைய கவிதைகள்... And song lyrics... போட்டிருந்த... கவிதைலாம் சும்மா பின்னிருந்த பேபியம்... எல்லாரோட உணர்வுகளையும் செம்மயா சொல்லிருந்த... எப்டி அது...??? செம்ம போ...
நெறய content இருந்தது டா... ஆனா போர் அடிக்காம இருந்தது...
அப்றோம் புகழ், தீபிக்கு முத்தம் கொடுத்ததுக்கு நாங்க அந்த குதி குதிச்சோம்... ஆனா அடுத்து வந்த எபில்லாம் புகழ் ரொம்ப பீல் பண்ற மாதிரி பண்ணிருந்த..... இது நிறைய பேருக்கு நல்ல எக்ஸாம்பிள் பேபியம்.... உண்மையிலேயே நிறைய பேர் இத படிக்கும் போது நல்ல சேன்ஞ்ஸ் வரும்... இப்போல்லாம் ஆணுக்கும் கற்பு இருக்குங்கிறதே நிறைய பேருக்கு மறந்து போயிர்ரது வருத்தமான விஷயம்....
சௌமி, சித்து ஜோடி இப்போவும் எப்போவும் அழகான புரிதல்...
ஆதி- தீபி... வார்த்தைகளில் வடிக்க முடியா துன்பமே வாழ்வாகினாலும் தன் துணை கொண்ட தேடல் முடியவில்லை.... Amazingggg
எனக்கு புகழ் இன்பா ஜோடி ரொம்ப பிடிச்சி இருந்தது... ரெண்டு பேரு names கூட so sweeettt.... நிறைய வித்தியாசமான விஷயங்கள் படிச்சேன்... அப்றோம் புகழ் இன்பாவ பார்க்க வரும் போது.. அந்த தெருல நின்னு ஒருத்தர் ஒருத்தர் தூர நின்னு பேசுறது ரொம்ப பிடிச்சு இருந்தது....
அவங்களோட புரிதல்கள் செம்ம போ
தீபி.. வந்து அத்தான்னு கூப்பிடும் போது... ஏதோ ஒன்னு... எனக்குள்ள... சொல்ல முடில்ல...
உன்னோட கதையில எது பிடிக்கும்னு கேட்டா யோசிக்காம சொல்லுவேன்.. புகழ் இன்பா கதைதான்னு ஏன்னு தெரில்ல ஆனா மத்ததெல்லாம் விட... ஏதோ ஒன்னு அது இன்பா புகழ் ஜோடியா இருக்கலாம் இல்ல கதைக்கு வைச்ச தலைப்பா இருக்கலாம் அந்த கதைய நீ வெளிப்படுத்தின விதமா இருக்கலாம்... சொல்ல தெரில்ல... ஒவ்வொருத்தருக்கும் ஏதாச்சு சில கதைகள்... ஏனோ பிடிக்கும் அந்த கேட்டகரில... எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு... நிறய உணர்வுகள வித்தியாசமா சொல்லிருந்த... அதுதான் உன்னோட ஸ்பெஷலே.... Keep it up da... வேற... என்ன சொல்ல... படிக்கும் போது லா நிறய சொல்லனும்னு தோனும் பட் டைப் பன்னும் போது மறந்துடுது... என்ன பன்ன...??

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.