All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்கள் சொன்ன ஒரு கருத்து உண்மை தான் சிஸ் காய்கறிகள் வாங்க கூட பெரிய கடைகளால் பார்த்து வாங்கி சிறு வியாபாரிகள் பிழைக்க வழி இல்லாமல் செய்து விட்டோம்.
குறிப்பிட்டு கவனித்து சொன்னதற்கு நன்றி sis 😍😍😍😍....innum ithu pola vilaiyattil Ulla விஷயங்கள் சொல்லத்தான் எண்ணினேன்..

Proven facts இல்லாததால் விளையாட்டை வைத்து சொல்ல முடியாது இந்த உதாரணத்தை வழங்கி இருந்தேன்...மிக்க நன்றி sis 😍😍😍😍
 
Ramyasridhar

Bronze Winner
இரு ஜோடிகளும் சேர்ந்துவிட்டார்கள். மாறன் எவ்வகையிலும் தப்பிக்க இயலாதவாறு அனைத்து ஆதாரங்களையும் புகழ் திரட்டியது அருமை. அப்படி இருந்தும் அவன் கப்பலில் தப்பிக்க முயன்றான், அதை அறிந்து கொண்டு புகழ், ஆதி மற்றும் சித்தார்த் அவனை பிடிக்க சென்றபோதும் அவன் திமிர் அடங்கவே இல்லை. இறுதிவரை அவன் செய்த தவறை அவன் உணரவே இல்லை. அவன் முடிவை அவனே தேடிக்கொண்டான். நீங்கள் சொன்னது போல் புகழ் போன்று எண்ணற்ற வீரர்கள் இங்கு நடக்கும் சூழ்ச்சியினால் தெரியாமலே போய்விடுகிறார்கள். இந்நிலை என்று தான் மாறுமோ?
 
மிக்க நன்றி sis...ஒவ்வொரு முறை உங்களது தெளிவான கருத்தை தமிழில் பார்க்கும் போது ஒரு நிறைவான உணர்வு😍😍😍😍😍😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next ud eppo sister sikirama poduka sis super ah eruku unga story
😍😍😍😍 Thank you sis...pottutea இருக்கேன் பாதி posted...ud turned soo big ...innum few minutes la meethi பாதி potruvean 😍😍😍
 
Top