All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ச்சிகரமான பதிவு. ஒரே காட்சியில் அனைவரும் fb சொன்ன விதம் அருமை. ஆதியும் தீபியும் சேர்ந்து விட்டார்கள் மகிழ்ச்சி. இனியாவது புகழும் இன்பாவுடன் சந்தோஷமாக இருக்கட்டும். இவர்கள் வாழ்க்கையை புரட்டி போட்ட மாறனுக்கு தகுந்த தண்டனை கிடைக்கட்டும்.
உங்களது தெளிவான தமிழ் விமர்சனம் மிக அருமை sis 😍 thank you sis 😍😍😍😍😍....iru inaiyainum serthu வைத்து விடுகிறேன்😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவரவர் பக்கம் என்ன நடந்தது அதை அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதை பற்றி கூறியது உணர்ச்சி பூர்வமாக இருந்தது சகோ

இரு ஜோடியின் நம்பிக்கையை சொன்ன விதம் அருமை சகோ

மாறனுக்கு என்ன தண்டனை சகோ
☺☺☺☺☺
மிக்க நன்றி sis 😍😍😍😍😍

மாறனுக்கான தண்டனை அடுத்த அத்தியாயத்தில் தெரியும் sis 😍😍😍😍
 
Top