All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis plz rompathan panrika ama athiya rompa alla vitika Enna athuaumella plzpa konchamachum love sicnugu vangapa
No no worry sis...innum 2 epi la rendu paeraium avanga pairodu serthiduvean sis..but avanga seruvangala theriyathu ena solli kondu naan 🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️..thank you sis 😍😍😍
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரே பாட்டை பாடி இப்படி ஆதியை கலங்கடிச்சுட்டியே இன்பா 😓...ஆதி ரொம்ப பாவம் 😔...

புகழ் ரொம்ப ரகசியமா காய் நகர்த்துறான் போல.... ஆதிகிட்ட ஹிண்ட் கொடுக்கிறான்.... ஆதிக்கும் ஏதாவது தகவல் கிடைச்சிருக்குமோ????

தீபி இருக்க இடம் தெரிஞ்சிடுச்சோ புகழ்க்கு 🤔....அடுத்த என்ன நடக்குமோ??? மாறன் என்ன பண்ண போறானோ????

நைஸ் யூடிஸ் பேபி 😍😍...
Ssss Sudha sis 😍...புகழுக்கும் ஆதிக்கும் நெறைய விஷயங்கள் தெரியும் sis.. .மாறன் bad boy next epila vanthu அவனது வேலையை காட்டுவான் sis....

மிக்க நன்றி சுதா sis 😍😍😍😍
 

Ramyasridhar

Bronze Winner
புகழ் குற்றவாளி இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டது. ஆனால் இந்த மாறன் இன்னும் மாட்டாமல் அல்லவா இருக்கிறான். தீபி இருக்கும் இடம் ஒருவாறு தெரிந்துவிட்டது, ஆனால் நம் கண்ணில் இன்னும் காட்டாம இருக்கீங்களே.....எங்களுக்கு காட்டலைனாலும் பரவாயில்ல ஆதிக்கு காமிச்சிருங்க ரொம்ப பாவம். புகழ், ஆதி, இன்பா சந்திப்பின் போது மாறன் இவ்வாறு செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை, இப்போது ஆதியின் வாட்ச்சும் தொலைந்து விட்டது பாவம். புகழின் அடுத்த நடவடிக்கை என்னவென்று தெரிந்து கொள்ள ஆவல்.
 
Top