All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superrrrrrr sis
maran ippdi thapichataanay
deepi uyirda irukka visayathai solla mudiyalaiyaaaaaaaa:):):)
Thank you so much sis 😍😍😍😍😍
Neenga கேட்பவரை இன்றைய ud யில் நேரிலே கூட்டிட்டு வரேன் sis 😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புகழ் குற்றவாளி இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டது. ஆனால் இந்த மாறன் இன்னும் மாட்டாமல் அல்லவா இருக்கிறான். தீபி இருக்கும் இடம் ஒருவாறு தெரிந்துவிட்டது, ஆனால் நம் கண்ணில் இன்னும் காட்டாம இருக்கீங்களே.....எங்களுக்கு காட்டலைனாலும் பரவாயில்ல ஆதிக்கு காமிச்சிருங்க ரொம்ப பாவம். புகழ், ஆதி, இன்பா சந்திப்பின் போது மாறன் இவ்வாறு செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை, இப்போது ஆதியின் வாட்ச்சும் தொலைந்து விட்டது பாவம். புகழின் அடுத்த நடவடிக்கை என்னவென்று தெரிந்து கொள்ள ஆவல்.
மாறனை மாட்டவைக்க இன்னும் முழு ஆதாரங்கள் சமர்ப்பிக்க படவில்லை.மிக விரைவில் அதுவும் நடந்தேறும் sis 😍😍

ஆதிக்கு இன்று காட்டி விடலாம் sis...

மிக்க நன்றி sis.. 😍😍😍😍😍
 

ugina begum

Well-known member
SEMA UDIS
VAMMAAAAA MINNAL UNGGATHAAN WAITING NANGA APPAAAAA
AATHI POOOOOOOOO PPOOOOOOOO UN DEVATHAI VANTHAACHUUUUU SO POZGLA VITRUUUUUU
SEMAAAAAA
MAARRAAA INNI UNKKU AAPPU THAANDI
 
Top