All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ethoooo pannitaa pocchidaaaa😎😎😎😎😎ne kettu na seiyyamala💪💪💪💪💪 @Srisha heiiii ne ellam eluthura velayoda avvlloo thaaa... Site adikkira vela ellam only naangha mattum thaaa pannuvom😎😎😎nadula vantha pucchiruvean picchiiiii😤😤😤😤
ஒரே போடாஆஆ போடுங்க கா....சுட்டா தல எனக்கு🙈😹😹😹😜😜😜
 
saranyasrinivas

Bronze Winner
ஜி ❣

அருமையான விமர்சனம்..
என்னால நடுவில் தொகுத்து எடுக்கவே முடியலை ,அப்படி ஒரே பத்தியில் சொல்லிட்டீங்க😍😍😍

மூன்று விதமான காதலை வகைப்படுத்தி ,அதில் இணைத்த உணர்வுகளையும் தெளிவுப்படுத்தி ,அதனுடன் பயணித்த வாழ்க்கை போராட்டத்தையும் குறிப்பிட்டு இருக்கீங்க..சிறப்பு..

கதை முழுதும் ஒரே ஒருத்தரை தான் போட்டு தள்ளியிருக்கேன்.இதுக்கே நீங்க என்னை பாராட்டலாம் ஜி..

கடைக்குட்டிலாம் ,குட்டி பிள்ளைங்க ஜி, அவங்க இருந்தாலே அப்படி தான்..குழந்தை உள்ளம் கொண்டவர்கள் (நானும் லாஸ்ட் 😍😍😍அதான் இந்த bit )

இக்குடும்பத்தை பிடித்து இப்படியொரு விமர்சனம் தந்தற்கும் நன்றி ஜி 😍

//அதென்னவோ இந்த போட்டோ நச்சுன்னு எல்லா கேரக்டருக்கும் மேட்ச் ஆன மாதிரி எனக்கு தோணிச்சி//

இந்த கதைக்கு ஹீரோயின் எல்லாம் இங்க தான் இருக்காங்க..
அவங்ககிட்ட இந்த ஹீரோ ஓகே வானு கேளுங்க 🙄🙄
பாவம் எல்லாம் ்்்்chinna ponnunga..ivanga ellaam uncles...so fresh up piece kondu vaanga 🙊🙊🏃‍♀️🤣
🤣🤣
Athukku eppadi ore film la erukkura 3 here's kku na engha pogha🙄🙄🙄🙄
 
Shalini M

ஆமா ஹாண்ட்சம் ஹீரோஸ் தா வேணும் கொண்டு வாங்க....
 
Top