All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
Ellathaium kettutean shalu ma...

Inoru sambavam Vera nadanthathu 😦😦😦

Intha meeeeeee Romba than settai panraangaaaaaaa😔😔😔😔
நடுவுல டிராஃபிக் ஜாம் இல்லாம கரெக்ட்டா வந்து சேர்ந்திட்ட போல...
Fbல இருந்து ஓடி வந்தியா இல்ல ஃபிளைட் புடிச்சி வந்தியா டா😝😝😝😍😍😍😍
 

saranyasrinivas

Bronze Winner
இங்க ரணகளம் இல்ல சரண் குதூகலம்.😂😂😂
அது என்னன்னா
மூன்று ஹீரோயின் காரெக்டரையும் எடுத்துக்கிட்டாங்க இவங்க

அதிதி @Shalini M
உதயா @Srisamyuktha
சைத்து @Ammubharathi
என்ன மட்டும் வசுந்தரா அம்மாவா ஆக்கிட்டாங்க.😢😢😢😢
நல்லவேளை நீ வரல இல்லனா உன்னை அப்பாவா ஆக்கியிருப்பாங்க😜😜😜😜

ரைட்டர்ஜிக்கு பொங்கல் இல்ல.
இவளுங்க ஒருத்திய ஒருத்தி அடிச்சிக்கவே நேரம் சரியா இருந்தது. ஃபோகஸ் ரைட்டர் பக்கம் திரும்பல..
அதுல ரைட்டருக்கு ரொம்ப மனவருத்தம் போல.🙄🙄🙄
அதனால டீசர்னு ஒரு *****போட்டு சொந்த செலவுல அவளே சூனியம் வச்சிக்குவா.
அந்த டீசரையும் கமெண்ட் திரெட்ல போட்டு மத்தவங்க கிட்ட பொங்கல்ல இருந்து எஸ்ஸாகிட்டா.😤😤😤😤
இவ்வளவு தான் சரண் நாங்கள் கடந்து வந்த பாதை😬😬😬😜😜😜😂😂😂
Happaappaaddaaa.... Nalla vela na thappichean😎😎😎😎😎ellanna ennya sankar aakiiii potte thalli eruppangha polaye😬😬😬😬😬😬😬just misssuuuuu🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️aagha motthathula ungha ellarukkume characters mudinjathala next story la me tha heroine ena sollittu 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️😎😎😎😎😎😎
 

saranyasrinivas

Bronze Winner
சரண்கா வேற வேல😂😂😂😂😂
உங்களுக்கு முதல்ல ஒரு விஷயம் சொல்றேன்....
அதிதி ஷாலு கா
உதயா சம்யூ கா
சைத்து நானு...
வசுந்தரா கேரக்டர் மேரி அக்கா...
இப்படி கேரக்ர்ஸ்அ பிரிச்சுட்டு நாங்க பாட்டுக்கு ஹீரோஸ்கூட டூயட் பாடிட்டு இருந்தா.....இந்த ஶ்ரீஷா பொண்ணு வந்து சைட் அடிக்கிறா அக்கா...
அதுக்கு அந்த பொண்ண நாலு வார்த்தை சொல்லி அர்ச்சனை பன்னிட்டு போங்கோஓஓ🙌🙌🙌🙌🙌😂😂😂😜😜😜😜😜😜😜💃💃😘😘😘😘
Ethoooo pannitaa pocchidaaaa😎😎😎😎😎ne kettu na seiyyamala💪💪💪💪💪 @Srisha heiiii ne ellam eluthura velayoda avvlloo thaaa... Site adikkira vela ellam only naangha mattum thaaa pannuvom😎😎😎nadula vantha pucchiruvean picchiiiii😤😤😤😤
 
Top