Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you so much sisNice story sis..... Karthik nd saithu sema....
Happy that you liked them
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much sisNice story sis..... Karthik nd saithu sema....
எதை கேட்பின் உனையே தருவாய்
தன்னுடைய மூன்று பெண்களையும் ஒரே வீட்டில் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என வரன்கள் தேடும் தந்தைக்கு அவரைப் போலவே எண்ணம் கொண்ட சம்பந்தம் கிடைக்கும் பட்சத்தில் இரு வீட்டின் கடை குட்டிகளின் எதிர்ப்போடு துவங்கி இல்லாத தகிடு தத்தம் செய்தும் திருமணமத்தை நிறுத்த முடியாமல் டாம் அண்ட் ஜெர்ரிஷோ போலவே ஒரு ஜோடியின் புரிந்த காதல், மற்றொரு ஜோடியின் காதல் புரியாத புதிர் என்றும், இன்னொரு ஜோடியின் புரிந்தும் புரியாத காதல் என்று திருமணம் அம்சமாகவே நடைபெறுகிறது அதன் பிறகு ஒரே ஒரு சம்பவத்தில் மொத்த குடும்பமும் தத்தளித்தாலும் பிரிந்து பிரியாத அனைவரின் உணர்வுபூர்வமான போராட்டங்கள் பற்றிய அழகான கதைகளம் ஒர
எந்த ஒரு அழுத்தமும் , தீடீர் தீடீரென ட்விஸ்டும், எதிர்மறை எண்ணங்களும் இல்லாத உறவுகள் என இவைகள் அனைத்தும் சேர்ந்து அழகான, விறுவிறுப்பான,எங்கும் சிறிது கூட சோர்வில்லாமல் கதையை கண்டிப்பாக தர முடியும் என நிரூபித்துக் காட்டிய அருமையான கதை அன்பு, பாசம்,குடும்பம், காதல், காதல் தவிப்பின் அழகு,வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் என்று எல்லா விதமான உணர்ச்சிகள் நிறைந்த அருமையான காம்போ
விக்ரம் & அதிதி நிதர்சனத்தை உணர்ந்து அழகான வாழ்க்கை முறையை அமைத்து கொண்ட ஜோடி கூடவே தலைமை நிலையை அழகாகவும் வழிநடத்திய விதம் சூப்பர்
கௌதம் & உதயா ஹப்ப்ப்பாபா ....என்ன ஒரு அழுத்தமான ஜோடி காதல்.... இந்த ஒற்றை சொல் என்னமா படுத்திருச்சில்ல இதுங்களை.... அதுவும் தயா பேசுன பேச்செல்லாம் ரொம்ம்பபப தான் உணர்வுபூர்வமாக உணர்ந்து இருந்தாலும் வாய் பேச்சுவார்த்தையம் முக்கியம் பிகிலூலூலூ
கார்த்திக் & சைத்ரா என்னத்த சொல்ல....எல்லாரோட வீட்லயும் இருக்கும் கடை குட்டிகள் போலவே இவர்களின் ஊடல், கூடல், சேட்டை, குறும்பு, கலகலப்பு, காதல் என மொத்த கதையின் உயிர்ப்பான கதாபாத்திரங்கள்
காளிராஜ் & வசுந்தராஅருமையான தம்பதிகள்.... சங்கர் நாராயணன்.....கடைசி பேச்சுவார்த்தைகள் எல்லாம் கணமாக அநியாயமா இவரை போட்டு தள்ளிட்டியே
இணைப்பு தகவல்களான மதுரை பற்றியும் & சுவிஸ் பற்றிய தகவல்களும் சூப்பர்
கதையையை வெறும் கதை போல் அல்லாமல் அழகான குடும்பமாகவே தந்ததற்கு வாழ்த்துகள் டா
அதென்னவோ இந்த போட்டோ நச்சுன்னு எல்லா கேரக்டருக்கும் மேட்ச் ஆன மாதிரி எனக்கு தோணிச்சி
View attachment 14066
Hi !Hi!
Wow Awesome story! Really I enjoyed lot. Very realistically u have explained the story. Well bonding emotional and your story! kudos to you. All the best for your story.. All characters are well played in their part.. Each has their unique character. Your moral of the story was very nice...Thanks for giving us such wonderful story
Jiiiiiii vanthayhea lateeeeee...@Shalini M @Ammubharathi @marry aagha mottathula enghaum ranaghalam padutthittu tha erukeanghalaaathiiii.... Na miss pannitean polayeewriter pullaya ethukku ethukku ellam thittuneanghannu konjam line ahh sonna naanum rendu vaarthaila konjittu povenee ungha saarbhavumm
Jiiiii ungala appa vaaaaaஇங்க ரணகளம் இல்ல சரண் குதூகலம்.
அது என்னன்னா
மூன்று ஹீரோயின் காரெக்டரையும் எடுத்துக்கிட்டாங்க இவங்க
அதிதி @Shalini M
உதயா @Srisamyuktha
சைத்து @Ammubharathi
என்ன மட்டும் வசுந்தரா அம்மாவா ஆக்கிட்டாங்க.
நல்லவேளை நீ வரல இல்லனா உன்னை அப்பாவா ஆக்கியிருப்பாங்க
ரைட்டர்ஜிக்கு பொங்கல் இல்ல.
இவளுங்க ஒருத்திய ஒருத்தி அடிச்சிக்கவே நேரம் சரியா இருந்தது. ஃபோகஸ் ரைட்டர் பக்கம் திரும்பல..
அதுல ரைட்டருக்கு ரொம்ப மனவருத்தம் போல.
அதனால டீசர்னு ஒரு *****போட்டு சொந்த செலவுல அவளே சூனியம் வச்சிக்குவா.
அந்த டீசரையும் கமெண்ட் திரெட்ல போட்டு மத்தவங்க கிட்ட பொங்கல்ல இருந்து எஸ்ஸாகிட்டா.
இவ்வளவு தான் சரண் நாங்கள் கடந்து வந்த பாதை
Ellathaium kettutean shalu ma...@Srisha ஸ்ரீ இங்க பாரு @marry எங்களுக்கு மம்மி ஆனதுக்கு ரொம்ப ஃபீல் பண்றாங்க....
இப்பயாச்சும் நம்புரிங்களா........
@Ammubharathi @Srisamyuktha @fathima nuhasa
@Samvaithi007 எல்லாருமம வாங்க..இங்க...
Naanum paavam thaana..சரண்கா வேற வேல
உங்களுக்கு முதல்ல ஒரு விஷயம் சொல்றேன்....
அதிதி ஷாலு கா
உதயா சம்யூ கா
சைத்து நானு...
வசுந்தரா கேரக்டர் மேரி அக்கா...
இப்படி கேரக்ர்ஸ்அ பிரிச்சுட்டு நாங்க பாட்டுக்கு ஹீரோஸ்கூட டூயட் பாடிட்டு இருந்தா.....இந்த ஶ்ரீஷா பொண்ணு வந்து சைட் அடிக்கிறா அக்கா...
அதுக்கு அந்த பொண்ண நாலு வார்த்தை சொல்லி அர்ச்சனை பன்னிட்டு போங்கோஓஓ
Hi Shree, அழகான 3 ஜோடிகள் !! Oppsite poles attract nu சொல்வாங்க, ஆனா இந்த கதையில் 3ஜோடிகளுக்கும் அவங்க characters பிரதிபலிக்கிற மாறியே கொண்டு போயிருக்கீங்க. ஒரு couple matured aa, oru couple உணர்வுகளை share pannama, இன்னோரு ஜோடி விளையாட்டு pasangala...nice... ! அண்ணாமலை மாறி இந்த நாள் அப்டினு ஒரு பெரிய build upkodupeganu guess panna, neega romance அ கொண்டுபோய்ட்டிங்க. But, Family/siblings love, / unity எவ்ளோ முக்கியம்னு சொல்லிருக்கீங்க. I loved all 3couples... romba nalla இருந்தது. But, ஜோ எங்க போனானு கண்டுபிடிகளையே? Part 2 idea எதுவும் irukko? karthi-சைந்த்ரா அலப்பறை semma! வாழ்த்துக்கள் !
.
Awesome story mam, alaga kathaya kondopoierukinga mam. Oruthar mella oruthar vashu eruka annupu semma mam.
Trend athu thaanaஜி ❣
அருமையான விமர்சனம்..
என்னால நடுவில் தொகுத்து எடுக்கவே முடியலை ,அப்படி ஒரே பத்தியில் சொல்லிட்டீங்க
மூன்று விதமான காதலை வகைப்படுத்தி ,அதில் இணைத்த உணர்வுகளையும் தெளிவுப்படுத்தி ,அதனுடன் பயணித்த வாழ்க்கை போராட்டத்தையும் குறிப்பிட்டு இருக்கீங்க..சிறப்பு..
கதை முழுதும் ஒரே ஒருத்தரை தான் போட்டு தள்ளியிருக்கேன்.இதுக்கே நீங்க என்னை பாராட்டலாம் ஜி..
கடைக்குட்டிலாம் ,குட்டி பிள்ளைங்க ஜி, அவங்க இருந்தாலே அப்படி தான்..குழந்தை உள்ளம் கொண்டவர்கள் (நானும் லாஸ்ட் அதான் இந்த bit )
இக்குடும்பத்தை பிடித்து இப்படியொரு விமர்சனம் தந்தற்கும் நன்றி ஜி
//அதென்னவோ இந்த போட்டோ நச்சுன்னு எல்லா கேரக்டருக்கும் மேட்ச் ஆன மாதிரி எனக்கு தோணிச்சி//
இந்த கதைக்கு ஹீரோயின் எல்லாம் இங்க தான் இருக்காங்க..
அவங்ககிட்ட இந்த ஹீரோ ஓகே வானு கேளுங்க
பாவம் எல்லாம் ்்்்chinna ponnunga..ivanga ellaam uncles...so fresh up piece kondu vaanga