All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
எதை நான் கேட்பேன்.... உனையே தருவாய்....🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எதை நான் விடுவேன்....எதை நான் எழுதுவேன்....
உணர்வில் ஆரம்பித்து உரசலில் பயணித்து உயிரில் கலந்து ....உறவாய் நிறைவாய் பயணித்த இந்த பயணத்தை .....அதன் அழகியலை....

அன்பையே கருவாக்கி.... கதையாக்கி....எண்ணத்தில் ஏற்றி....கைவண்ணத்தில் வடிவமைத்து ....உயிர் தந்து உலவ விட்டு....கதையேடு பயணிக்காமல்....கதையினூடு கதையாக பயணித்த அனுபவம் அலாதி...பாசத்திற்கான பாசப்பிணைப்புடன் கூடிய போரோட்டாம்....எதிரியின் வஞ்சம்...அதை உடைத்தெறிந்தது இவர்களது சகோதரத்துவம்...இது அன்பின் உன்னதம்...இது இக்கதையின் அடிநாதம்....

அன்பையே ஆயுதமாக்கினாய்....
அதனையே கேடயமாக்கினாய்....
யுத்தம் செய்தாய் எதிரி இல்லாமலே ......
எதிர்எதிராக நிற்க வைத்து....
எதிர்பாரப்பு இல்லா காதல்....
எதிர்ப்பார்ப்பான காதல்....
எண்ணங்களில் வண்ணம் தூவும் காதல்...
விட்டு கொடுக்கும் காதல்...
அழுத்தமான காதல்...
அதிதமான காதல்....
மெல்லிய சாரலாய் காதல்....
அடாவடி காதல்....
காதலை கொண்டே கதை படித்தாய்....
அதனை நேசத்தின் வாயிலாக எடுத்தரைத்தாய்...
அதனையே எழுத்தில் வடித்தாய்..
எங்கள் எண்ணங்களை ஆக்கிரமிததாய்...
அதில் வண்ண வண்ண கோலமிட்டாய...
வகைதொகையில்லாமல் வைச்சு செய்தாய்...
வஞ்சனையில்லாமல் வாரியணைத்தாய...
அத்தனையிலும் காதல்....தூய அன்பின் சாரல்
எந்தன் மனமெங்கும் பனிகாற்றின் மோதல்.....

வாழ்த்துக்கள் டா அம்முமா.....இன்னும் அழகான அறபுதமான படைப்புகளை எழுதிட.....அதில் நான் என்னை தொலைத்திட....காத்திருககிறேன்....விரைவாக வர எதிர்ப்பார்த்திருக்கிறேன்......🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞💞💝💝💝💝💝💝💝💖💖💖💖💖
மிக அழகாகவும் அற்புதமாகவும் சொல்லிட்டீங்க 💐
 

marry

Bronze Winner
ஹலோ ஸ்ரீ நா உன் ஸ்டோரி க்கு மட்டும்தான் எல்லா எபிக்கும் ஃபுல் அஹ்ஹ் தமிழ் ல கமெண்ட் போட்டு இருக்கேன் தெரிமா.....

இதுவரைக்கும் எந்த ஒரு ஸ்டோரிகும் ஃபுல் தமிழ் கமெண்ட் போட்டதா சரித்திரமே இல்லை......

நீ என்னடான்னா கிண்டல் பண்றியா ஸ்ரீ 😾😾😾😾😾😾😾😾
அவ எங்கடி கிண்டல் பண்ணா
ரசிச்சு தான சொன்னா. பக்கி
 
Top